ஆடி பெருக்கு ஆடி 18 ஆம் நாள் சிறப்பு கட்டுரை (2020 ஆகஸ்ட்)

Like
Like Love Haha Wow Sad Angry

ஆடி பெருக்கு ஆடி 18 ஆம் நாள் சிறப்பு கட்டுரை (2020 ஆகஸ்ட்)

🙏

🏹🐅🐟
*ஆடி18 சிறப்பு பதிவு:*

 

👉காவேரி குடகு🏔🏞 தேசத்தில் உற்பத்தியாகி, கர்னட தேசம் (மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகள்) வழியாக சேர தேசம் (கொங்க தேசம் / கொங்கு நாடு ) வந்தடைகிறது.
🔥 *சேர தேசம் என்பது நடு காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகள்*. 🔥
“தொண்டைநாடு🕉️ சான்றோர் உடையது;
சோழ நாடு🌾🎋 சோறுடைத்து;பாண்டிய நாடு🐚 முத்துடைத்து;
கொங்கு நாடு🐂🐃 ஆவுடையது;
சேர நாடு வேழம்🐘 உடையது”
👉 *தொண்டைநாடு* – Palar River Basin சான்றோர் என்றால் பழம்பெரும் நகரங்களில் 🌅🏙🎑🌆 காஞ்சிபுரம் ஒன்று, அங்கு வாழ்ந்த முன்னோர் சொல் வேத வாக்காக திகழ்ந்தன.
👉 *சோழ நாடு* 🐅 – சமமான பகுதிகள் – ( Lower Cauvery River Basin Plains – after kulithai so Rice Cultivation was prime activity -சோழநாடு🌾🌾🌾 சோறுடைத்து சோற்றால் மடையடைக்கும் வளநாடு ) – நெற்களஞ்சியம் என்று போற்றும் அளவுக்கு நெல்விளைந்த பூமி.

 

👉 *பாண்டிய நாடு* 🐟 – Vaigai River Basin and Thamirabharani River Basin கடலோர பகுதிகள் அதிகம் Sea shore areas – முத்தெடுக்கும் ⚓🛶⛵ பெருமை கொண்ட தேசமாக திகழ்ந்தது பாண்டிய நாடு.

 

👉 *சேர நாடு* 🏹- Middle Cauvery River Basin – யானையை 🐘வைத்து போருக்கும், நெற்போரை உடைக்கவும் பயன்படுத்தினார்கள்.

 

👉 *கொங்கு நாடு* – Middle Cauvery River Basin – மலைகள்🏔🏞 சூழ்ந்த பகுதி (Mountains of Western and Eastern Ghtas ) நாட்டு 🐂🐃மாடுகள் வளர்ப்பு, கொங்க மாட்டுரகங்கள் நிறைந்த தேசம் மற்றும் மேட்டாங்காட்டு விவசாயம் ( மானாவாரி உழவு பழக்கம்) கொண்ட பகுதி.
🏹 *சேர நாடு* தான் பிற்காலத்தில் கொங்கு நாடு என்று மறுவப்பெற்றது.
“கொங்கு மலை நாடு குளிர்ந்தநதி பன்னிரண்டும்; சங்கரனார் தெய்வத் தலம்ஏழும்-பங்கயம்சேர்; வஞ்சிநகர் நகர் நாலும் வளமையால் ஆண்டருளும்; கஞ்சமலர்க் கையுடையோன் காண்.”
– சேரர் மீது வெண்பா*குளிர்ந்தநதி பன்னிரெண்டு (12):*
🌊 1.ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி),
🌊 2.காஞ்சி (நொய்யல்),
🌊 3.வானி (வவ்வானி, பவானி),
🌊4.பொன்னி (காவேரி),
🌊 5.சண்முகநதி,
🌊6.குடவனாறு (கொடவனாறு),
🌊7.நன்காஞ்சி (நங்காஞ்சி,
நஞ்சங்கையாறு),
🌊 8.மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு),
🌊 9.மீன் கொல்லிநதி,
🌊 10.சரபங்கநதி,
🌊11.உப்பாறு,
🌊 12.பாலாறு.
*சங்கரனார் தெய்வத்தலம் ஏழு(7) – கொங்கேழ் சிவஸ்தலங்கள்🕉*
🔱கருவூர் [கரூர்],
🔱வெஞ்சமாக்கூடல்,
🔱பேரூர் (அ) திருச்செங்கோடு
🔱திருநணா [வவ்வானி – பவானி],
🔱கொடுமுடி,
🔱திருமுருகன்பூண்டி,
🔱திருப்புக்கொளியூர் [அவினாசி])
*வஞ்சிநகர் நாலு (4):*
🏹1.கருவூர்,
🏹2.தாராபுரம்,
🏹 3.மூலனூர்,
🏹4.விளங்கில்
*அமராவதி* கரூர் அருகே காவிரியில் கலந்த பிறகு *அகண்ட காவிரி* என்று அழைக்கப்படுகிறது.
இந்த 11 நதிகளும் (காவிரியை தவிர) அனைத்தும் சேர நாடு (கொங்கு நாடு / கொங்க தேசம்) எல்லைகளாக இயற்கை அமைத்த கொடையாய் திகழ்கின்ற மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி 🏞🏔🏞🏔 மலைப்பகுதிகள் உற்பத்தியாகி, தாழ்வான பகுதிகள் *(Gravitional Flow towards Lower areas )* நோக்கி பாயும் போதும் அவை இறுதியில் காவிரியை (பொன்னி) அடைகின்றன.இந்த *11 நதிகளும்* 120 வருடங்களுக்கு முன்னாள் வற்றாத ஜீவநதியாக திகழ்ந்தன.
ஆனால் இன்று காவிரி,பவானி,அமராவதி மட்டுமே கொஞ்சம் உயிரோட்டத்துடன் இருக்கிறது.
*’நடந்தாய் வாழி காவேரி‘* என்கிறது *சிலப்பதிகாரம்.*
*`காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு‘* என்றெல்லாம் காவிரியைப் போற்றிப் பாடுகிறோம்.

 

காவிரி ஆற்றை அன்னையாகப் பாவித்து பல கவிஞர்கள் பாடியுள்ளனர்.
*`அன்னையின் அருளே வா வா வா,*
*ஆடிப்பெருக்கே வா வா வா,‘*
என்று அரவணைத்து மகிழும் சிறப்பான திருநாளான ஆடிப்பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படுகிறது.
*சங்க இலக்கியத்தில் காவேரி*
இரண்டாயிரம் ஆண்டுகள் முன்
காவேரி யின் சிறப்பை எடுத்தியம்பும் சங்க பாடல்கள்
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி
புனல் பரந்து பொன்கொழிக்கும்”
*(பட்டினப் – 17).*
💐 *அனைவருக்கும் ஆடி(18) பெருக்கு நல்வாழ்த்துக்கள்!!!* 💐
நன்றி . *நமஸ்காரம்*
🔱🐅🦅🌞🐁🦚

மேலும் தொடர்புக்கு : கட்டுரையாளர்: 

திருமுருக்காற்றுப்டையில் மற்றும் ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் தர்ம சேனையில் பயிரன் கூட்ட எளிய சீடன்! !!

9629908758 

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

İzmir Escort Hacklink #yaslikurt#1xbet зеркалоpromosyonjokerbet girişhd film izleevden eve nakliyat jigolo ajansi jigolo ajansi ugurnakliyat instagetfollower instagram takipçi satın al evden eve nakliyat