ஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :

Like
Like Love Haha Wow Sad Angry
1

ஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :

 

 

ஆறுநாட்டு வேளாளர்கள் 1980 க்கு முன்னர் கவுண்டர் பட்டம் பயன்படுத்தினர்,

 

தற்பொழுது அவர்கள் பிள்ளை பட்டம் பயன்படுத்துகின்றனர்,ஆறுநாட்டு வெள்ளாளர் தமிழக அரசின் சாதி பட்டியலில் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (FC)  வருகிறார்கள்  

 

ஆறுநாட்டு வேளாளர்கள் சோழ தேசத்தில் தான் அதிகமாக வாழ்கிறார்கள்!!!

 

ஆறுநாட்டு வேளாளர்கள் நிறைய கல்வி நிறுவனங்களையும், தொழில் நிறுவனங்களையும், ஜவுளிகடைகளையும் வைத்துள்ளனர்,

 

தமிழக பாஜக வின் தற்போதைய துணைதலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் ஆறுநாட்டு வேளாளர் ஆவார், இவர் ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனங்களின் ஓனர் ஆவார்!!!!கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்!!!

ஆறுநாட்டு வேளாளர் சங்கம் கோடிக்கணக்கான சொத்துக்களை கொண்டுள்ளது,

ஆறுநாட்டு வேளாளர்கள் இலங்கையிலும் வாழ்கின்றனர், இலங்கையில் ஆறுநாட்டு வேளாளர் சங்கமும் உள்ளது, இவர்களது சங்கத்தின் கொடி மேழிக்கொடி (உழவு கலப்பை)  ஆகும்,

 

வேளாளர்களின் கொடியே மேழிக்கொடி தான்!!!!ஆறுநாட்டு வேளாளரில் ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் தனித்தனியான  ஒவ்வொரு  குலத்தெய்வம் வருகிறது, வரும்காலங்களில் ஆறுநாடௌடு வேளாளரில் எவரேனும் கோத்திரத்தை மறப்பாராயினும் அவர்களது குலத்தெய்வத்தை வைத்து அவர்களது கோத்திரத்தை கண்டறியும் வகையில் இவர்கள் ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் ஒவ்வொரு குலத்தெய்வத்தை நிறுவி வணங்கி வருகின்றனர்!!!! 

 

மேலும் தொடர்புக்கு 

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

 

Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 Kamagra jel php bypass shell shell indir php shell indir tempobetshort hairstylestuzla escortsex hikayeleri evden eve nakliyat jigolo caddecilingir elektrikciii jigolo ajansi evden eve nakliyatfullhdfilmizlesentempobettempobet