தினந்தந்தி வாரந்தோரும் சனிக்கிழமை வெளியீடு முத்துச்சரத்தில் ரகசியமான ரகசியங்கள் என்ற தொடரில் முதல் தொடராக எழுச்சி தலைவரின் போராட்டம் என்ற தலைப்பில் இன்று ஐயா வ.உ.சி அவர்களின் வாழ்க்கை வாரலாறு
வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்