நத்தம் ஒன்றியம் கோவில்பட்டியில் வருகின்ற 11.03.2018 அன்று இலவச மருத்துவ முகாம் அகில இந்திய வ.உ.சி பேரவை சார்பாக திண்டுக்கல் சுரபி கல்வி நிறுவனம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.பொதுமக்கள் அனைவரும் பயன்பெருமாறு கேட்டுகொள்கிறோம்