மீண்டும் வேளாளர்களின் ராஜ்ஜியம்!!! சோழ சாம்ராஜ்ஜியம்!!!

Like
Like Love Haha Wow Sad Angry

வேளாளர் உறவுகளுக்கு வணக்கம் 🙏

ஜப்பான் நாட்டை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் நொபொரு கரிஷ்மா என்பவர் 22,000 க்கு மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகளை படித்து சோழ பேரரசின் தன்மை எப்படி பட்டது என்பது பற்றி விரிவாக தனது Ancient to Medieval: South Indian Society in Transition என்ற நூலில் எழுதியுள்ளார்

அதில் வேளாளர்தான் சோழ பேரரசை நடத்தினர் என்கிறார் மேலும் அமெரிக்கா ஆய்வாளர் பர்டண் ஸ்டீவ் என்பவர் “வேளாளர் அரசு” என்ற தலைப்பில் நூலே எழுதுகிறார். அதுமட்டுமில்லை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் நிலவறையில் கிடைத்த சோழன் பூர்வ பட்டையம் என்னும் பட்டையத்தில் சோழனை காளையை கட்டி உழுது திண்ணும் வெள்ளாள பையன் என்று கூறுகிறதுஇதுபோல ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளது சோழப்பேரரசு என்பதே வேளாளர்களின் அரசுதான் என்பதற்கு இப்படி பட்ட உயரிய ஒரு பேரரசை கட்டமைத்து வழிநடத்திய வேளாளர்கள் இன்று தங்களுக்கான ராஜ்ஜியத்தை இழந்து நிற்கிறார்கள்

இதற்கு முதல் காரணமே நமது அரசன் (சோழர்களை) நமது வேளாளர் இனம் மறந்ததே காரணம். நமது அரசர்கள் (சோழர்கள்) இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியலுக்கு கொண்டு வர தீவிர முயற்சி எடுத்தேன் ஆனால் எந்த சதகமான பதிலும் அவரிடம் கிடைக்கவில்லை.

என்னுடயை இரண்டு வருட முயற்சிக்கு தற்போது செவி சார்த்திருக்கும் சோழர் ஒரு உத்தரவாதத்தை கேட்டிருக்கிறார். அது என்னவென்றால், சோழ சாம்ராஜ்ஜியம் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த படைபிரிவே வேளாளர்களின் படைபிரிவுதான், அந்த படைபிரிவுக்கு மூலபலம் எழுநூற்றுவன் வாள் படை என்று பெயர் அதாவது எழுநூறு வாள் படை வீரர்களை கொண்ட ஒரு படைபிரிவு

இந்த படைபிரிவின் அதிகாரம் எப்படி பட்டது என்பதற்கு உதாரணமாக திருவிடை மருதூர் கல்வெட்டு சான்றாக விழங்குகிறது. அதாவது பிராமணர்களை தண்டிக்கும் அதிகாரம் அரசர்களுக்கே இல்லாத போது இந்த வேளாளர்களின் எழுநூற்றுவர் படைபிரிவிற்கு பிராமணர்களை தண்டிக்கும் அதிகாரம் இருந்துள்ளது. அதன் வெளிபாடாகத்தான் திருவிடைமருதூரில் பிராமணர்களை வெயிலில் முட்டி இட வைத்து தண்டனை கொடுத்தார்கள் இந்த வேளாளர்களின் வாள் படையான எழுநூற்றுவர் படைபிரிவு

அதேபோல் சோழர்கள் மீது நீங்கா அன்பு கொண்ட எழுநூறு நபர்கள் கொண்ட ஒரு அரசியல் குழுவை நீங்கள் கட்டமைத்தால் நான் நிச்சயம் அரசியலுக்கு வருவதாக என்னிடம் சோழர் உறுதியளித்துள்ளார்.

உறுதியாக கூறுகிறேன் எப்பொழுது நாம் திரும்ப நமது அரசன் (சோழன்) பின் அணிவகுத்து நிற்கிறோமோ அன்றுதான் மீண்டும் வேளாளர்கள் இழந்த அதிகாரத்தை மீட்க முடியும்

மீண்டும் வேளாளர்களின் ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவில் நிலைநாட்ட விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் சென்று தங்களை பதிவுசெய்துகொள்ளுங்கள் :https://forms.gle/QnRNnzbdkUmEF21U8இதனை நமது உறவுகளிடம் அவசியம் ஷேர் செய்யுங்கள் 🙏
நிச்சயம் சோழம் மீளும்🙏🙏🙏
ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 php shell indir 1хбет зеркалоrus escortpromosyon kalem setidizi indirfindikzade escort anadolu yakası escort beylikdüzü escort fındıkzade escort atakoy escort şişli escort şirinevler escort istanbul escort halkalı escort beylikdüzü escort şişli escort şirinevler escort http://www.1xbetlogin.com/ promosyon termos1xbetjigoloseks hikayeleri evden eve nakliyat seks hikayelerihttp://www.1xbet-reviews.com/ promosyon usb bellekpromosyon kalempromosyonpromosyon ham bez çanta1xbet зеркалоtummy tuck surgeryen iyi penis penis büyütücü pompa 1xbet зеркало рабочее на сегодня прямо сейчас 20201xbet зеркало Доступ 1xbetpromosyon çantapromosyon çantapromosyon plastik kalem https://www.mirror-1xbet.com/1xbet-working-mirror/gastric balloon turkey promosyon oto kokusuhttps://www.mirror-1xbet.com/1xbet-working-mirror-for-today-2020/1xbetpromosyon ürünleri brazilian butt lift in turkeypromosyon roller kalemankara escort bayanizmir escort bayan