மூன்று மந்தை எண்பெத்தி நான்கு ஊர் சோழிய வேளாளர் கூட்டங்கள் (கோத்திரங்கள்) (Gotra) :

Like
Like Love Haha Wow Sad Angry
2

மூன்று மந்தை எண்பெத்தி நான்கு ஊர் சோழிய வேளாளர் கூட்டங்கள் (கோத்திரங்கள்) (Gotra) : 

 

1. பூமன்னர் கூட்டம் 

 

2.காரி கூட்டம் 



3.அனுமந்தை கூட்டம் 

 

4.நயினா கூட்டம் 

 

5.சாஞ்சிஆடி கூட்டம் 

 

6.ஓட்டநாளி கூட்டம்

 

7. சோழபிள்ளையார் கூட்டம்

 

8.எருதுக்காரர் கூட்டம் (எருமைக்காரர் கூட்டம்)

மேலே உள்ள 8 கூட்டங்களும் கொங்கு மண்டலத்தை அடிப்படையாக கொண்ட மூன்று மந்தை எண்பத்தி நான்கு ஊர் சோழிய  வேளாளர்கள் ஆவர்!!!



என்ன தான் இத்தனை கூட்டங்கள் இருந்தாலும் மூன்று மந்தை எண்பத்தி நான்கு ஊர் சோழிய  வேளாளர்கள் தங்களது மிகநெருங்கிய சம்பந்த  கூட்டங்களில்  மட்டுமே  திருமணம் செய்கின்றன!!!!  அதாவது தொடர்ந்து  மூன்று மந்தை  ஊரை சார்ந்த சோழிய  வேளாளர்கள் அந்த ஊருக்குள்ளயே மட்டும் திருமணம் புரிகின்றன!!!!

 

இந்த மூன்று மந்தை சோழிய வேளாளர்கள் டெல்டா மாவட்ட சோழிய  வேளாளர்களிடம்  திருமணம் புரிவதில்லை!!! மூன்று மந்தையை தவிர வேற யாரிடமும் திருமணம் புரிவதில்லை!! 

 

 காரணம் DNA, ஜீன் Stability காக, பரம்பரை பழக்கவழக்கம், குணநலன்கள், உடல்வாகு போன்றவைகளை தொடர்ந்து தங்களது பரம்பரைக்கு கடத்தவே  நாங்கள்  எங்களுடைய மிகநெருங்கிய சம்பந்த கூட்டத்தில் மட்டுமே திருமணம் செய்வோம் என Advanced அறிவியலை அந்த காலத்தில் இருந்து பின்பற்றி வருகின்றனர்!!! தற்கால மருத்துவ அறிவியலை விட அறிவுபூர்வமாக செயல்பட்டு வருகின்றனர் என்பதை நாம் அறியும் போது மிக ஆச்சாரியமாக உள்ளது!!!

 

நம் முன்னோர்களை நினைத்தும், தமிழர்களை நினைத்தும் நமக்கே கர்வம் எழுகிறது!!!!! அத்தனை பெரிய அறிவியலை விட்டு சென்றுள்ளனர்!!!!!

 

இந்த தகவலை நமக்கு அளித்து உதவிய மூன்று மந்தை எண்பத்தி நான்கு சோழிய வேளாளர் நாட்டான்மை மணிவண்ணன் அவர்களுக்கு  

 

 மிக்க நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்!!!!



மேலே நீங்கள் காணும் மூன்று மந்தை எண்பத்தி நான்கு ஊர் சோழிய  வேளாளர்களின் கோத்திரம் (கூட்டம் அல்லது குலம்)  ஒரு பகுதி தான், நமக்கு கிடைத்தத்தை தான் நாம் பதிவிட்டுள்ளோம் தற்போதைக்கு, இனி வரும் காலங்களில் மேற்கொண்டு மூன்று மந்தை சோழிய  வேளாளர்களின் கோத்திரங்கள் (கூட்டங்கள் அல்லது குலம்)  நம் பார்வைக்கு வரலாம்!!!! 

 

அப்படி நம் பார்வைக்கு வரும் மேலும் பல மூன்று மந்தை சோழிய  வேளாளர்களின் கோத்திரங்களை  தொடர்ந்து  நாம் இதிலே இணைப்போம்!!!!

 

ஒரு வேளை இந்த கட்டுரையை காணும் மூன்று மந்தை சோழிய  வேளாளர்கள் உங்களூடைய கோத்திரம்  அதாவது கூட்டம்  மேலே உள்ள வரிசையில் இல்லையெனில் 9629908758 ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 

 

இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்!!!!

 

அதனை போன்று மற்ற வெள்ளாளர்களும், வெள்ளாளர் அல்லாத மற்ற சாதிகளும் கூட உங்களது கோத்திரம் என்ற கூட்டப்பெயர், வீட்டுப்பெயர்கள், கொடிப்பெயர்கள், கிளைப்பெயர்கள், கொத்துப்பெயர்களை தெரிவித்தால் நமது இணையத்திலே சாதி பாரப்பட்சம் இல்லாமல் கூட பதிவிடுவோம் என தெரிவித்து கொள்கிறோம்!!!!!  

 

நன்றி!!!!

 

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

Like
Like Love Haha Wow Sad Angry
2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 RootAyyıldız Kamagra jel php bypass shell shell indir php shell indir tempobetshort hairstylestuzla escortsex hikayeleri evden eve nakliyat jigolo caddecilingir elektrikciii jigolo ajansi evden eve nakliyatfullhdfilmizlesentempobettempobet