வெள்ளாளர்கள் அனைவரும் அரச வர்ணம் அதாவது ???

Like
Like Love Haha Wow Sad Angry

ஆறை நாட்டு “செம்ப குலம் / செம்பன் குலம்”🗡🤴

யார் இவர்கள் 🤔

இவர்கள் ஒற்றை சங்கு பால வெள்ளாளரில் இருக்கும் ஒரு குலம். 👑

இவர்கள் வீர தீர செயல்களை சொல்லி மாலாது. 📣🔈📢

ராஜராஜ சோழனின் வடநாட்டு படையெடுப்புகளில் இவர்களின் பங்களிப்பு அளப்பறியது. 🤼‍♂🤺🤺

சோழ பேரரசு தென்னிந்தியா முழுவதும் ஒரு குடைக்கு கீழ் கொண்டுவந்ததில் இவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. 🥇🦁🦁

இப்படி ஒரு மாபெரும் வெற்றியை தேடி தந்த இவர்களை பாராட்டி சோழர்களால் இவர்களுக்கு “க்ஷத்திரிய சிகாமணி கொங்காள்வான்” என்று சிறப்பு பட்டமும் வழங்கி கர்நாடகாவின் குடகு பகுதிகளை ஆளும் உரிமையையும் வழங்கப்பட்டது 🔱👑👑

பெங்களுரில் அருகே தாமரை கரை என்னும் ஊரில் இவர்கள் கல்வெட்டு கிடைக்கிறது. 😍😍

கொங்கு பகுதியில் இருந்து சென்று தென் கருநாடகா முழுவதையும் சோழருக்கு கீழ் ஆட்சி செய்தார்கள். 👑👑👑

சோழ பேரரசு வீழ்ச்சி அடையும் காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக கொங்கு நாடு குடியேறிவிட்டார்கள். 😢😰😓

காரமடைக்கு மேற்கே இருக்கும் மருதூரில் இவர்களின் கல்வெட்டு கிடைக்கிறது. 🧐😍

கல்வெட்டு வாசகம்:

“வெள்ளாளன் செம்பரில் செல்வனான நரபதி கொங்காள்வானே” 👈

இந்த கல்வெட்டு இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட “indian archaelogy 1990-91 -A review” என்ற நூலில் பக்கம் 84 யில் வெளியிடப்பட்டுள்ளது. 👏👏👌

அதன் புகைப்படத்தை கீழே அனுப்பியுள்ளேன் 👇👇

முழுப்புத்தகம் தேவைப்படுவோர் என்னை தொடர்பு கொள்ளவும். 🤝


 

 

இந்த கல்வெட்டு “பால வெள்ளாளர்” சமூகத்திற்கு ஒரு முக்கியமான கல்வெட்டு ஆகும் 🤙🤙💪

காரணம் இதில் செம்ப குலத்தை “நரபதி” என்று சொல்லுகிறது. 😘😘

“நரபதி” என்றால் “அரசன்” என்று பொருள். 👑

நீங்களே கூகுளில் தேடி பாருங்கள் நரபதி என்றால் என்ன அர்த்தம் என்று. 🧐🧐

பலமுறை பதிவு செய்திருப்பேன் பால வெள்ளாளர்கள் அனைவரும் அரச வர்ணம் அதாவது க்ஷத்திரிய வர்ணம் என்று 🙏🙏

அதற்கு இந்த ஆதாரம் மிகவும் வலு சேர்க்கிறது. 💪💪

படம் 👇👇👇
Like
Like Love Haha Wow Sad Angry

3 Comments

 1. Sivakumar

  அருமை… வேளாள குலத்தின் வரலாறு கோடி கணக்கில் உள்ளது

  இலங்கையை ஆண்ட மாமன்னர் கள்ளர் பலர் வெள்ளாளர்கள்

  Reply
 2. Siva

  மன்னிக்கவும் பிழையாகி விட்டது மாயன்கள் பலர் வெள்ளாளர்கள்

  Reply
  1. Sivakumar

   இலங்கையை ஆண்ட மாமன்னர்கள் பலர் வெள்ளாளர்கள்

   Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

İzmir Escort Hacklink #yaslikurt#1xbet зеркалоpromosyonjokerbet girişhd film izleevden eve nakliyat jigolo ajansi jigolo ajansi ugurnakliyat instagetfollower instagram takipçi satın al evden eve nakliyat