திண்டுக்கல் அய்யம்பாளையம் சாதி கலவரம் நடந்தது என்ன

Like
Like Love Haha Wow Sad Angry

திண்டுக்கல் அய்யம்பாளையம் சாதி கலவரம் நடந்தது என்ன :::
தென்மாவட்டங்கள் எப்பொழுதுமே அதிக சாதிய ஈடுபாடு மற்றும் கட்டுபாடுகளை கொண்ட பாண்டிய நாட்டு பூமி, இங்கே அடிக்கடி சாதிய மோதல்கள் நிகழ்வது வாடிக்கை, அந்த சாதிய மோதல்களுக்கு பல்வேறு காரணங்கள் அதன் பின்னணியில் இருப்பது உண்டு

அந்த வகையில் திண்டுக்கல் அய்யம்பாளைய சாதி கலவரத்திற்கு காரணம் தாழ்த்தப்பட்ட மக்கள் என கூறப்படும் பட்டியல் இன பள்ளர் இன மக்களின் அடாவடி தனமே!!!!

அய்யம்பாளையத்தில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு விழாவானது ஒரு சமுதாயத்தின் சார்பாக அவர் அவர் விருப்பப்படி நடத்தப்பட்டு வருகிறதுஅதன்படி 2018 பிப்ரவரி மாதம் நடைபெற வேண்டிய ஜல்லிக்கட்டு விழாவில் தான் பள்ளர் இன மக்களின் சமூகநீதி என்ற போலி பெயரில் அடாவடி தனம் நடந்தேறியது

மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் மிகவும் பிரச்சத்தி பெற்றது அந்த ஊர் ஜல்லிக்கட்டு ஆனது 19 சாதி குழு தலைவர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம், அந்த விழாவில் வெள்ளாள / வேளாள பிள்ளைமார், கோனார், முக்குலத்தோர், தொட்டிய நாயக்கர், கவுண்டர் (என்ன கவுண்டர் என்று தெரியவில்லை) போன்றோருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது

அதனை தடுக்கும் வேலையில் தமிழர் என்று தங்களுக்கு தாங்களே சொல்லி கொள்ளும் பள்ளர் இன மக்களும் எங்களுக்கு முதல் மரியாதை வேண்டும் என்று கேட்க அவனியாபுரம் மக்கள் முதல் மரியாதை என்பது அனைவராலும் தானாக முன்வந்து வழங்கப்படுவது

அடுத்தவர்களிடம் கேட்டோ அல்லது பிச்சை எடுத்தோ பெறுவது இல்லை எனவும், மேலும் எங்கள் விழாவில் உங்களுக்கு எதற்கு முதல் மரியாதை, நீங்கள் தனியாக நடத்த திராணியிருந்தால் நடத்தி கொள்ளுங்கள் என்று அசிங்கப்படுத்தி அனுப்பியுள்ளனர் அவனியாபுர மக்கள்
இதனை மனதில் வைத்து தங்களால் தனியாக நடத்த முடியாது என்பதால் அனைத்து மக்களும் நடத்தும் அவனியாபுர ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்த எண்ணிய தமிழர் அல்லாத பள்ளர் இன மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டத்தை தவறாக பயன்படுத்தி தங்களது அடாவடி தனத்தை சமூகநீதி என்ற பெயரை காரணம் காட்டி வழக்கு தொடுத்தனர், அதன் பின் என்ன நடந்தது என்பதை ஊரே அறியும்!!

அந்த அவனியாபுர ஜல்லிக்கட்டை மனதில் வைத்து கொண்டே திண்டுக்கல் அய்யம்பாளையம் ஜல்லிக்கட்டையும் சமூக நீதி என்ற பெயரில் சீர்குலைக்க எண்ணிய பட்டியலின தாழ்த்தப்பட்ட மக்கள்அய்யம்பாளையத்தில் முதலாவதாக நடைபெறும் கோனார் மக்களின் ஜல்லிக்கட்டு நிர்வாக குழுவிடம் புகுந்து நீங்கள் எங்களை பெயர் பள்ளர் பெயரை பயன்படுத்தி ஜல்லிக்கட்டு நடத்தவில்லையெனில் ஜல்லிக்கட்டு விழாவின் போது அடாவடி தனம் செய்வோம், பின்னர் DSP அவர்களே வந்து சாதி கலவரம் ஆகி விடும் என்று ஜல்லிக்கட்டை நிறுத்தி விடுவார், பின்னர் ஜல்லிக்கட்டிற்காக நீங்கள் செய்த செவுகள் வீணாகி போகிவிடும் என்ற அடாவடிதனம் செய்ததால் வேறு வழி இல்லாமல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் போலீஸாரையும் நொந்துகொண்டே பள்ளர் பெயரிலே ஜல்லிக்கட்டை நடத்தி முடித்தனர் கோனார் சாதி மக்கள்
அய்யம்பாளையத்தில் அடுத்த ஜல்லிக்கட்டு வெள்ளாள /வேளாள பிள்ளைமார், முக்குலத்தோரில் கள்ளர், கவுண்டர் (என்ன கவுண்டர் என்று தெரியவில்லை) நடத்துவது, இந்த ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினரிடம் வந்த பட்டியலின தாழ்த்தப்பட்ட மக்கள் எங்கள் பெயரை கொண்டு தான் நீங்களும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், இல்லையேல் சமூகநீதி என்ற பெயரில் சட்டத்தை காரணம் காட்டி உங்க ஜல்லிக்கட்டையும் தடுத்து நிறுத்துவோம் என்று கூறியுள்ளனர்

பிரச்சனையின் வீரியதை புரிந்து கொண்ட மேட்டுக்குடி மக்கள் நேராக நீதிமன்றம் சென்று நீதியரசரிடம் சமூகநீதி என்ற பெயரில் சட்டத்தை வலைத்து போட்டு தாழ்த்தப்பட்டவர்கள் எங்களது ஜல்லிக்கட்டை நடத்து நிறுத்த முயல்கிறார்கள் என தெரிவிக்க

நீதியரசர் அய்யம்பாளைய மேலத்தெரு மக்களின் ஜல்லிக்கட்டை போலீஸாரே உரிய பாதுகாப்புடன் நடத்தி கொடுக்க உத்தரவிடுகிறார்!!

மேலத்தெரு மக்களின் ஜல்லிக்கட்டை எத்தனை கோல்மால் செய்தும் தடுத்து நிறுத்த முடியாத பள்ளர் இன மக்கள் மேலத்தெரு மக்களை வேறுவழியில் பழிவாங்க எண்ணி காத்துயிருந்தனர்அந்த நேரத்தில் தான் மேலத்தெரு மக்களின் ஜல்லிக்கட்டு விழாவிற்கான
கணக்குவழக்குகளை முடிக்கும் பணி அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்து வருவதை அறிந்த தமிழர் அல்லாத ஜல்லிக்கட்டை தமிழ்நாடு முழுக்க தடுத்து நிறுத்த எண்ணும் பட்டியலின பள்ளர் மக்கள், தங்களில் ஒருவருக்கு மது ஊற்றி கொடுத்து மேலத்தெரு மக்களிடம் பிரச்சனையை வளர்க்க எண்ணி அனுப்பி வைக்கின்றன!!!

அந்த பள்ளர் இன குடிக்காரரும் கிளம்பி திருமண மண்டத்திற்கு வந்து மேலத்தெரு மக்களிடம் சண்டையை வாக்குவாதம் செய்து இழுக்கிறார்!!!

பிரச்சனையை புரிந்து கொண்ட மேலத்தெரு மக்கள் அந்த குடிக்காரரை அவர் தெருவிற்கு செல்லுமாறு பணிக்கின்றனர், அதனையும் மீறி அந்த பிரச்சனையை தூண்டிவிடவே அனுப்பி வைக்கப்பட்ட அந்த குடிகாரர் மக்கள் செல்வதை காதில் வாங்காமல் பிரச்சனையை வளர்க்க மேலத்தெரு மக்கள் ஒன்றிணைந்து அந்த குடிக்கார பயலை அடித்து விரட்டியுள்ளனர்

இதற்காகவே காத்திருந்த அரிஜன மக்கள் ஒன்று திரண்டு மேலத்தெருவில் குறைந்த எண்ணிக்கையிலே மக்கள் கூடியிருப்பர் என்று கருதி திருமண மண்டப்பத்திற்குள் நுழைந்து அடிதடியில் இறங்கினர்!!!

சுதாரித்து கொண்ட மேலத்தெரு வெள்ளாள /வேளாள பிள்ளைமார், கோனார், கள்ளர், கவுண்டர் மக்கள் அந்த குடிகார அடாவடிதன பட்டியலின பள்ளர் மக்களை அடித்து துவைத்தனர், அய்யம்பாளையம் கலவர பூமியாக மாறி போனது!!!!

இந்த சாதி கலவரத்தில் ஒரு பள்ளர் அடித்தே கொல்லப்பட்டார், ஒரு பள்ளர் நபரின் கை தூண்டாக எடுக்கப்பட்டதாக தகவல்!!

மேலும் விரைந்து வந்த போலீஸார் அய்யம்பாளையம் பேரூராட்சி முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தனர்
பின்னர் பள்ளர் இன மக்கள் ஐந்து பேர் மீதும் கள்ளர் இன ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது

அய்யம்பாளையம் ஆண்கள் அனைவரும் அய்யம்பாளையத்தை விட்டு வெளியேறினர்!!!!இந்த கலவரத்திற்கு முழுக்க முழுக்க காரணம் சமூக நீதி என்ற பெயரில் அடுத்தவர்கள் நடத்தும் விழாக்களில் தங்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று கீழ்தரமாக நடந்து கொண்ட பள்ளர் இன மக்களின் அடாவடிதனமே முழு காரணம்!!!

மரியாதை என்பதோ மற்றவர்களால் உங்கள் மீது தானாக கொடுக்கப்பட வேண்டும், வலுகட்டாயமாக வழிப்பறி செய்ய கூடாது

சமூகநீதி என்ற பெயரில் மற்ற சமூகத்தின் வாழ்வியல் முறையில், பண்பாட்டில், கலாச்சாரத்தில், விழாக்களில் வேண்டுமென்றே மூக்கை நுழைத்து உயிரை இழந்த பின் எங்களை ஒடுக்குகிறார்கள், அடக்குகிறார்கள் என்று மற்ற சமூகங்களை குறை கூற கூடாது,

உங்களுக்கு தனியாக நடத்த வேண்டும் என்றால் தனியாக செலவு செய்து ஒற்றுமையாக இருந்து நடந்த வேண்டும், அடுத்தவர் விழாவில் உட்புக கூடாது!!!

தாழ்த்தப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர்கள் என்று இவர்கள் செய்யும் அராஜகத்திற்கு தமிழ்தேசியவாதிகளும், திராவிட அரசியல்வாதிகளும், சட்டமும் இந்துத்துவா வாதிகளும் துணை போக கூடாது என அனைத்து பிரிவு மக்களும் வேண்டுகோள் விடுத்து கொதித்து போயியுள்ளனர்!!!!!!
நன்றி

Like
Like Love Haha Wow Sad Angry

1 Comment

  1. என்னார்

    ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நண்மையே வேற்றுமையை வளர்பதால் விளையும் தீமையே

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 php shell indir Bağlantı Yok