சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானது
தொடர் பதிவு : 1 :
முதலில் எல்லா சாதி மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒன்று சாதி என்று பேச்சை எடுத்தால் தவறாக பார்க்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும், சாதி என்பது சமஸ்கிருத சொல் அதனை தமிழாக்கம் ஆக்கினால் பிரிவு என்று வரும்!!!!
மனித குலத்தில் எதற்கு பிரிவு என்று சில முற்போக்கு மூடர்கள் கேட்பார்கள், இயற்கைக்கு மாறான எதையும் இயற்கை தனது ஓவ்வாமையில் அழித்து காணாமல் ஆக்கும் அல்லது அந்த ஓவ்வாமை அதிகமாகும் போது இயற்கையே கழிவுகளால் நிரம்பி வழிந்து சிதையும்!!!!
ஆடு இனங்களை கீழே லிங்கில் பார்க்கலாம்
ஆடு என்ற ஒற்றை வகையில் செம்மறி ஆடு,வெள்ளாளடு, மலையாடு, வரையாடு என்ற பலவகை பிரிவுகள் உண்டூ, எந்த பிரிவு ஆடும் மற்ற பிரிவு ஆடுகளோடு சேர்வதில்லை!!
புலியே பூனை வகை தான் என்று அறிவியல் சொல்லிகிறது, பூனை வகையை சார்ந்த புலியிலும் ஏகப்பட்ட பிரிவுகள் எந்த பிரிவு புலியும் மற்ற பிரிவு புலியோடு சேர்வதில்லை!!
ஜல்லிக்கட்டின் போது ஜெர்சி மாடுகளை புறக்கணிப்போம், நாட்டு மாட்டு இனங்களை காப்போம் என்று பல்வேறு நாட்டு மாட்டு இனங்களின் பிரிவுகளை பதிவிட்டு புரட்சி என்று பேசிய முற்போக்காளர்கள்
நாட்டு மாட்டு இனங்களை கீழே காண்க
மனித பிரிவுகளை (சாதி) மட்டும் காக்க நினைக்காமல் அழிக்க துடிக்கிறார்கள் இலுமினாட்டிகள்!!!!!
உலகிலே மிகப்பழமையான பழங்குடிகளான ரஷ்யாவின் சைபிரியா எஸ்கிமோ பழங்குடியில் ஏகப்பட்ட பிரிவுகள் உண்டு, ஒவ்வொரு எஸ்கிமோ பிரிவும் மற்ற எஸ்கிமோ பிரிவுடன் கலப்பதில்லை!!!!
சைபிரியா எஸ்கிமோக்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஐ.நா சபை முதற்கொண்டு அனைத்து உலக நாடுகளும் இயற்கை சூழலியல் ஆர்வளர்களும் கொந்தளிப்பார்கள்!!!!
தமிழ்நாட்டின் நாட்டு நெல்விதை ரகங்களை பாதுகாக்க மிக சிரமப்பட்டு போராடியவர்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் ஐயா நம்மாழ்வார் அவர்களும் அவரது சீடரான ஐயா நெல் ஜெயராமன் அவர்களும்!!!
காரணம் என்ன நெல் என்ற ஒன்றில் பல ரகங்கள் (சாதி) உண்டு!!! அதில் நாட்டு நெல் ரகங்கள் மட்டுமே தமிழர்களின் உடல் நிலைக்கும் வளத்திற்கும் உகந்தவை!!! நாட்டு நெல் ரகங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை!!!! கலப்பினங்கள், கலப்பின விவசாயம் மட்டுமல்லாது கலப்பின விலங்குகள் கூட இயற்கை சூழலியலுக்கு எதிரானது என நாட்டு ரகங்களுக்காகவே வாழ்ந்து அதற்காகவே போராடி மடிந்தவர்கள் நம்மாழ்வார் அவர்களும், நெல் ஜெயராமன் அவர்களும்!!!!
மனிதன் என்ற பிரிவில் (சாதி) மட்டும் நாம் கலப்பினங்களை எப்படி ஆதாரிக்க முடியும்? என்றுமே கலப்பினங்களில் வீரியமும் இருக்காது, உயிர் தன்மையும் தரமானதாகவும் இருக்காது, கலப்பினங்கள் ரொம்ப கேவளமாக அசிங்கமாக பார்க்க பட கூடியது!!! நம்மாழ்வாரும் அதை தான் கூறுகிறார்!!!!
இதனை போன்ற இயற்கை சூழலியல் தான் பிரிவுகள் (சாதிகள்)!!
இது போக இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு பாத்தியப்பட்ட தீவுகளில் ஒன்றான #அந்தமான் நீக்போர் தீவு கூட்டங்களில் ஒன்றான சென்டினல் தீவில் உள்ள பழங்குடிகளை மதமாற்றம் செய்ய சென்ற அமெரிக்க மதபோதகர் அந்த தீவு பழங்குடிகளால் அடித்து கொள்ளப்பட்டார் என்ற செய்தி ஊடகங்களில் பார்த்து கேட்டு படித்துயிருப்போம்
அதன் உடைய லிங்க் கீழே
நீங்களும் வாசியுங்கள் , ஜரோப்பிய காலணி ஆதிக்கத்தால் உலகில் (தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள, பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பல்வேறு பழங்குடி பிரிவுகள் (சாதிகள்) ஆயிரக்கணக்கான பழங்குடி பிரிவு (சாதி) களும், பழமொழிகளும், கலாச்சாரங்களும், பண்பாடுகளும் காணாமல் ஆக்கப்பட்டன!!! அது போர்களினாலோ, சூழ்ச்சியினாலோ எப்படியோ!!!!
ஆனால் இந்தியாவில் மட்டும் பழங்குடி பிரிவுகளை (சாதிகளை) நாட்டுக்குள் வாழ்வோர் பிரிவுகளையும் (சாதி) சரி, காட்டுக்குள் வாழும் பிரிவுகளையும் (சாதி) அழிக்க முடியவில்லை எந்த கொம்பனாலும்!!!!!
அதாவது காட்டுக்குள் மக்கள் வாழ்ந்தால் அவர்களை பழங்குடிகள் என்போம் பழங்குடி பிரிவுகள் என்போம்
அவர்களை உலக நாடுகளே பாதுகாக்க துடிக்கும்!!
அதே நாட்டுக்குள் வந்து விட்டால் அந்த பழங்குடி என்ற பெயரை மாற்றி நமது பிரிவுகளை சாதி என்று கூறி அதனை தவறு என்று எண்ண வைப்பது எவ்ளோ பெரிய அபத்தம் என்பதை உணருங்கள்!!!!
நாமும் காட்டுக்குள் வாழ்ந்தவர்கள் தான், நாட்டுக்குள் வாழ்ந்தாலும் நாமும் பழங்குடிகளே, நாமும் காக்கப்பட வேண்டியவர்களே அழிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்!!! இயற்கையில் நாமும் நமது பிரிவும் ஒரு அங்கம் தான்!! இயற்கை மாறாக நடக்க வேண்டாம்!!!!
தற்பொழுது சாதி என்று பேசப்படுவதும் பழங்குடி பிரிவுகளே ஆகும்
ஆகவே அறிவியலோடு அறிவார்ந்து யோசித்து செயல்படுங்கள், *சாதி (பிரிவு) என்பது தவறே இல்லை!!! அது காக்கப்பட வேண்டிய பழங்குடிகள் ஆகும்*
எப்படி செண்டில் தீவு பழங்குடி பெண்களையோ, ஆண்களையோ நாட்டுக்குள் இருக்கும் நாம் அவர்களை திருமணம் செய்து அழிக்க கூடாதோ சைபிரியா எஸ்கிமோக்களை அழிக்க கூடாதோ அதே போன்று தான்
நாட்டுக்குள் வாழும் நமது பழங்குடி பிரிவுகளையும் (சாதி) சாதி விட்டு சாதி திருமணம் என்ற பெயரில் அழிக்க நினைக்க கூட கூடாது!!!! இது அனைத்து சாதி மக்களுக்கும் பொருந்தும், ஏனெனில் உயர்வு தாழ்வு பார்க்காமல் சிந்தித்து பார்த்தால் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு பழங்குடி பிரிவு இனமே!!! அதனை அதாவது அவர் அவர் சாதியை அவர் கலப்பிலாமல் பாதுகாப்பதும் அவர் அவர் கடமையே!!! அதில் மாற்று கருத்தேயில்லை!!!!
இந்த பதிவை அனைத்து பிரிவு(சாதி) மக்களுக்கும் சென்று சேரும்படி பகிருங்கள்!!!!!!
நன்றி
இந்திய நாட்டுக்குள் வாழும் பழங்குடி பிரிவுகளை (சாதிகளை) பாதுகாப்போம்!!!!!!
கட்டுரையாளர்
ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758