பட்டியல் வெளியேற்றமும் வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம்!!!!!
admin
November 6, 2020
SOCIAL NEWS&TECH, TODAY VOC NEWS, VOC SONGS, VOC VIDEOS, வெள்ளாளர்களின் வரலாறு
#வாதிரியார், Agamudayar, Agamudayar Aran, Arya Vellalar, Chettiyar Matrimonial, Gounder Matrimonial, nainar, Pillai matrimonial, Polimer tv, Saiva Pillai matrimonial, Thuluva Vellalar Matrimonial, vellalar, அகமுடையார் அரண், உடையார், ஊர்குடும்பன், ஓதுவார், கடையர், கரிகாலன், கள்ளர், கவுண்டர், காலாடி, கிருஷ்ணசாமி, குடும்பர், குருக்கள், கொண்டையங்கோட்டை மறவர், செட்டியார், செம்மநாட்டு மறவர், ஜான்பாண்டியன், தந்தி டீவி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், துளுவ வேளாளர், தேசிகர், தேவேந்திர குலத்தான், நாட்டார், நாயக்கர், நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளன், பள்ளர், பிள்ளை, புதிய தமிழகம் கட்சி, மனுநீதிசோழன், மறவர், முதலியார், ரெட்டியார், வெள்ளாளர், வேளாளர்
-
பட்டியல் வெளியேற்றமும் வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம்!!!!!

மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளர்கள் அதிகம் அங்கம் வகிக்கும் பகுஜன் திராவிட கட்சி சார்பாக போஸ்டர் ஒட்டியதால் பரப்பரப்பு ஏற்பட்டது!!!
காரணம் பள்ளர்களின் மக்கள்தொகையில் 30% பள்ளர் மக்கள் தேவேந்திர குல வேளாளர் பெயர் கேட்டு வரும் வேலையில் 70% பள்ளர் இன மக்கள் பட்டியல் வெளியேற்றமும் வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம் என ஒரு பக்கம் போராடி வருகின்றனர்!!!
அதற்கான ஒரு எடுத்துக்காட்டு தான் பகுஜன் திராவிட கட்சி சார்பாக தமிழ்நாடு முழுக்க அடித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!!!
இதே போல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னரும் பள்ளர் இனத்தை சார்ந்த பெற்றோர், மாணவர் கூட்டமைப்பை சார்ந்தவர்களும்
தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம், பட்டியல் வெளியேற்றமும் வேண்டாம் என மனு கொடுத்து போராடியது குறிப்பிடதக்கது!!!
ஏற்கனவே வேளாளர்கள் / வெள்ளாளர்கள் ( பிள்ளை + முதலியார் + கவுண்டர் + செட்டியார்கள்) பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் கொடுக்க கூடாது என போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது! !! தான்,