ஈரோடு கொங்கு வெள்ளாளர் குலத்தெய்வ சிலை உடைப்புக்கு வலுக்கும் கண்டனம்! குற்றவாளிகளை உடனே கைது செய்!வேளாளர்! யுவராஜ்!

Like
Like Love Haha Wow Sad Angry

ஈரோடு அருகே கூறை கூட்டம்,  விளையன் கூட்டம் , வெள்ளாளர்களின்  குலதெய்வ கோவில் சாமி சிலை உடைப்பு 

குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்

 




ஈரோடு கொங்கு வெள்ளாளர் குலத்தெய்வ சிலை உடைப்புக்கு வலுக்கும் கண்டனம்! குற்றவாளிகளை உடனே கைது செய்!வேளாளர்! யுவராஜ்!

 

🙏அனைத்துக் கொங்கு வேளாளர்  சொந்தங்களுக்கும் அன்பான வேண்டுகோள்.👉

 

 




21-10-19 ஈரோடு மாவட்டம் கூறைகுல விளையன்குல கொங்கு வெள்ளாளர்கள் குலதெய்வமாகிய தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவிலில் நடந்த சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக  23-10-2019 காலை 9.30மணிக்கு சிவகிரி தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவிலில்  அவசர ஆலோசணைக்கூட்டம் நடைபெற உள்ளது.👉அது சமயம்

 

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் திருச்சி திரு தேவராஜன் அவர்கள் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி சார்பாக மாநில பொருளாலர் K.K.C.பாலு அவர்கள்,மாநில தலைமை  நிலையச் செயளாலர் திரு சுரேஷ் பொன்னுவேல், மாநில இளைஞரணிச் செயளாலர் திரு.  சூரியமூர்த்தி அவர்கள்  தலைமையில் கலந்து கொள்வதால் அனைத்து மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் மற்றும் அனைத்துக் கொமதேக பொறுப்பாளர்களும் திரளாக கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்👉எனவே அனைத்து கொங்கு சொந்தங்களும் பொறுப்பாளர்களும் 👉கொடுமுடி மேற்கு ஒன்றிய அலுவலகம் சிவகிரி க்கு 23-10-2019 புதன்கிழமை காலை  வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…தொடர்புக்கு 94433-66455,




98421-28666,

94437-41599

 

கொடுமுடி மேற்கு ஒன்றியம்.ஈரோடு கிழக்கு மாவட்டம்

 

#தொண்டைமண்டலவெள்ளாள#முதலியார் 

 

துளுவ வேளாளர்களுக்கும் – அகமுடையார்களுக்கும் சம்பந்தமே இல்லை!!!!

 

 

துளுவ வேளாளர்கள் அகமுடையாருடன் இணைவதை நிறுத்துங்கள்!!! 

 

 

#பாண்டிய நாடு, #சேர நாடு, #சோழ நாடு, #பல்லவ நாடு!!! 

 

நான்கு திசை வேளாளர்களும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்து விட்டது!

 

 

நான்கு தேச வேளாளர்கள் ஆகிய வேளாள கவுண்டர், வேளாள முதலியார், வேளாள பிள்ளை, வெள்ளாளஞ் செட்டியார்

 

#பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் கொடுத்தால் தமிழகத்தில் #சாதி கலவரம் வெடிக்கும் அபாயம்!!!

 

 #முதலியார் #நயினார் #செட்டியார் 

 

10% இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளான  #திமுக #நாம்தமிழர் #பாமக #முற்போக்குமுண்டங்கள் #தனியரசுபைத்தியம் #தமிமீன்அன்சாரி #கருணாஸ் போன்றோரை வெள்ளாளர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்!!!

 

#சைவம் #வைணவம் #தமிழர் #கலாச்சாரம் #பண்பாடு #நாகரிகத்தை காப்போம்!!!!  

 

#வெள்ளாள / #வேளாள – #கவுண்டர், #பிள்ளை, #முதலியார், #செட்டியார், #குருக்கள், #ஓதுவார், #தேசிகர், #நயினார், #ஆதிசைவச்சிவாச்சாரியார் 

 

 

வாழ்க #வெள்ளாளர் இனம்!!!  வளர்க #வெள்ளாளர்!!!  புகழ்

நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.

 

 

SUBSCRIBE VOC TV : https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ

 

website 

mp3songs,videos:  http://www.vocayya.com/

 

FACEBOOK LIKE ME          : https://www.facebook.com/tnvocnews/

 

TWITTER FOLLOW ME     : https://twitter.com/tnvocnews

 

Email – tnvocnews@gmail.com

 

*** ANTI-PIRACY WARNING *** This content is Copyright to VOCTV. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!

Thank You. 

Copyright 2019 @VOCTV. All rights are Reserved.

 

 

**************************************************************

DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.

 

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

**************************************************************

#tnvocnews

**************************************************************

 

 

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 php shell indir rhinoplasty turkey rus escortescort bayanporno izlepromosyon kalem setidizi indirfindikzade escort anadolu yakası escort beylikdüzü escort fındıkzade escort atakoy escort şişli escort şirinevler escort istanbul escort halkalı escort beylikdüzü escort şişli escort şirinevler escort hair transplant in turkey stomach botox operation in turkey tekirdağ escort obesity surgery turkey tempobetpromosyon usb bellekçiğli escortpromosyonpromosyon ham bez çantapaykasatummy tuck surgeryen iyi penis penis büyütücü pompa stomach botox in turkey dental implants turkey promosyon çantapromosyon çantapromosyon plastik kalem gastric sleeve turkeygastric balloon turkey promosyon oto kokusurhinoplasty turkey buttock augmentation in turkey promosyon ürünleri brazilian butt lift in turkeypromosyon roller kalem