நாயுடுகளின் தலையில் மண்ணைவாரி போடும் மதிமுக வைகோ மற்றும் தேமுதிக விஜயகாந்த்
சமீபத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) அகில இந்திய மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடுத்தார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக (மதிமுக) வைகோ அவர்கள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து பெரிய அளவில் பேட்டி கொடுத்து உழைத்தார் சிறப்பாக, பாராட்டுகள்!!!
அதே போல தேமுதிக விஜயகாந்த் அவர்களும், அவரது கட்சியினரும் கூட இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) இடஒதுக்கீட்டிற்காக நன்றாகவே குரல் கொடுத்தனர்!! பாராட்டுகள்!!
அதேவேளையில் மதிமுக வைகோ நாயுடு, தேமுதிக விஜயகாந்த் நாயுடு இருவர் தலைமை கொண்டவர்களால் நாயுடு சாதிக்கு என்ன பயன் அல்லது ரெட்டியார் சாதிக்கு என்ன பயன் அல்லது சஷத்திரிய ராஜீஸ் சாதிக்கு தான் என்ன பயன்?
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) இடஒதுக்கீடுக்காக உழைத்த மதிமுக வைகோ, தேமுதிக விஜயகாந்த் போன்றோர்,
முற்படுத்தப்பட்ட (FC) பிரிவில் வரக்கூடிய பலிஜா நாயுடு, கம்மவார் நாயுடு, முசிக பலிஜா குலம், ராவுத்த நாயுடு போன்றோருக்கும்,
ஏழு பிரிவு ரெட்டியார்களுக்கும் கிடைக்கக்கூடிய 10% பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தவிடாமல் தடுப்பது ஏன் என்பது நாயுடுகளும், ரெட்டியார்களும் சிந்திக்க வேண்டும்!!!
வைகோவிற்கு MP சீட் போதும், அவரது மகனின் சீகரெட் கம்பெனி ஓடினால் போதும்,
விஜயகாந்திற்கு அவருக்கும், அவரது மனைவிக்கும், அவரது மச்சான் சுதீஷ்க்கும் MP, MLA சீட், கூட்டணி என்ற பெயரில் பலகோடி பேரம் வாங்கி கொண்டால் போதும்!!
நடுத்தர, ஏழ்மை நிலையில் உள்ள நாயுடுகளின், ரெட்டியார்களின் கதி என்ன?
நாயுடு, ரெட்டியார்கள் எத்தனை பேர் இன்று தமிழக அரசுவேலையில் உள்ளார்கள்? போலீஸாக, நீதிபதியாக, VAO, RI, தாசில்தார், சர்வேயராக, SP, DSP, கோட்டாச்சியராக, கல்விதுறையில், வருவாய் துறையில், போக்குவரத்து துறையில், நீதி துறையில், காவல் துறையில், பத்திர பதிவு துறையில், கல்லூரிகளில், பள்ளிகளில், தலைமை செயலகத்தில் எங்கே அதிகாரிகளாக உள்ளோம்? கடைநிலை ஊழியராக கூட நாயுடு, ரெட்டியார்கள் இல்லை!!
வியாபாரம், தொழில் என என்ன தான் இருந்தாலும் அரசு அதிகாரிகள் இல்லாமல் நாயுடு, ரெட்டியார்களின் வளர்ச்சி என்பது இல்லை!!!
அரசு அதிகாரிகள் நினைத்தால் நாயுடுகளின், ரெட்டியார்களின் தொழில்களை முடக்கி நமது வணிகத்தை ஓரங்கட்ட முடியும்!!!
அதுபோக நமக்கான உரிமை தான் 10% பொருளாதார இடஒதுக்கீடு (EWS)!!!
அதை தடுப்பது தான் மதிமுக வைகோ நாயுடு, தேமுதிக விஜயகாந்த் நாயுடு!!!
நாயுடுவாக இருந்து கொண்டு இவர்களின் சுயநல அரசியலுக்காக நாயுடுகளின் உரிமையை தடுக்க துடிக்கும் மதிமுக மற்றும் தேமுதிகவை நாயுடுகள் புறக்கணிக்கனுமா? வேண்டாமா?
என்றாவது ஒரு நாள் நாயுடு சங்கங்கள் நாயுடுகளுக்கு கிடைக்கக்கூடிய 10% பொருளாதார இடஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று மதிமுக வைகோ மற்றும் தேமுதிக விஜயகாந்த் போன்றோரை கேட்டுயிருப்போமா?
இல்லையே!!
முதலில் நாயுடு, ரெட்டியார் சாதிக்கு எதிராக என்ன என்ன சூழ்ச்சிகள் நடக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்!!
நமது அடிப்படை இடஒதுக்கீட்டு 10% பொருளாதார இடஒதுக்கீட்டு உரிமையையே எதிர்க்கும் மதிமுக வைகோ, தேமுதிக விஜயகாந்த் போன்ற கட்சிகளுக்கு நாம் நாயுடுகள் ஏன் ஆதரவாக, அவர்கள் கட்சியில் செயல்பட வேண்டும்!!!
உண்மையில் அனைத்து மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கிலே மதிமுக வைகோ செயல்பட்டுயிருந்தால் நாயுடுகள், ரெட்டியார்கள் பயன்பெறும் 10% பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த போராட வேண்டிய, வழக்கு தொடுக்க வேண்டிய மதிமுக மற்றும் தேமுதிக வே எதிர்க்கும்போது
நாயுடுகள், ரெட்டியார் என்ன செய்வது?
இது குறித்து மதிமுக தலைமையிடம் நீங்கள் கேட்டாலுமே என்ன சொல்வார்கள் வைகோ அன்கோ, மதிமுக ஒன்றுமே நாயுடு கட்சியில்லை என்பார்கள்!!!
மதிமுக நாயுடு கட்சியில்லையென்றால் நாயுடுகளை நம்பி ஏன் வைகோ அவர்கள் கோவில்பட்டி MLA தேர்தலில் நிற்க முய்ன்றார்!! கனிமொழிக்கு ஆதரவாக கோவில்பட்டியில் மட்டும் பிரச்சாரம் செய்தார்!! கோவில்பட்டியில் நாயுடுகள் அதிகமாக இருக்கிறார்கள், நம்ம சாதிக்காரர்கள் நாம் சொன்னால் கேட்பார்கள், ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணத்தில் தானே!!!
ஓட்டு போட மட்டும் மதிமுக, தேமுதிக விற்கு நாயுடுகள் ஓட்டு வேண்டும், ஆனால் நாயுடுகள் உரிமையான 10% பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்ப்பது, இவை எவ்ளோ பெரிய அட்டுழியம், நாயுடுகளுக்கு எவ்ளோ பெரிய துரோகம் இழைக்கிறார்கள் இவர்கள்!!
இனியேனும் நாயுடுகள், ரெட்டியார்கள் பொறுமை காக்க கூடாது!
அதை கேட்டால் தட்டி கேட்டால் 10% பொருளாதார இடஒதுக்கீடு பிராமணர்களுக்கு மட்டும் தான் என்று காற்றில் கதை எழுதுவார்கள்!! நாயுடு, ரெட்டியார்களுக்கும் 10% இடஒதுக்கீடு பொருந்தும் என்பதை சட்டம் படித்த வைகோவிற்கு தெரியாது என்றால் யார் நம்புவது?
நாயுடுகளுக்கும், ரெட்டியார்களுக்குமானது தான் இந்த 10% பொருளாதார இடஒதுக்கீடு!!
TNPSC, ஆசிரியர் தேர்வு, பேராசிரியர் தேர்வு, போலீஸ் தேர்வு போன்ற தமிழக அரசு வேலைகளுக்கு செல்லவும், தமிழக அரசு கல்வி நிறுவனங்களில் நாயுடு, ரெட்டியார்கள் சேரவும் தமிழக அரசு தமிழகத்தில் 10% பொருளாதார இடஒதுக்கீட்டை நாயுடுகள், ரெட்டியார்களுக்காக அமல்ப்படுத்த வேண்டும்!!!
10% பொருளாதார இடஒதுக்கீட்டை அமல்படுத்த விடாமல் எதிர்க்கும் மதிமுக, தேமுதிக, பாமக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட், திமுக, அமமுக, மூஸ்லீம் கட்சிகள், விசிக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளை
நாயுடு, ரெட்டியார்கள் சார்பாக புறக்கணிக்க வேண்டும் அல்லது இந்த கட்சிகளுக்கு நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும்
10% பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழகத்தில் தமிழக அரசு அமல்படுத்த கோரி தைரியம் மிக்க, ஆண்ட பரம்பரை நாயுடுகள், ரெட்டியார்கள் களத்தில் ரோட்டுக்கு போராட்டத்திற்கு வரவும் தயங்க கூடாது!!!
முடிந்தால் கலவரம் செய்யவும் தயங்க கூடாது!!! கோவில்பட்டியில் நாயுடுகள் செய்த கலவரங்கள் பற்றி அவர் அவர் வீட்டில் உள்ள வயதில் மூத்த தாத்தா பாட்டி பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!!
போராட்டம், ஆர்பாட்டம், கலவரம் செய்வது ஒன்றும் நாயுடுகளுக்கு பெரிய விஷயம் கிடையாது, நினைத்த மாத்திரத்தில் ஆண்ட பரம்பரை போர்தொடுக்க தயங்க கூடாது!!! இனியேனும்!!!
நன்றி
கட்டுரையாளர் :
கோவில்பட்டி சைவச்செல்வன். கார்த்தி 9629908758