கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல், கன்னியாகுமாரி மாவட்ட அரசியல்!!!

Like
Like Love Haha Wow Sad Angry

கன்னியாக்குமாரி மாவட்ட அரசியல் :

 

கன்னியாகுமாரி மாவட்ட மக்கள்தொகையில் 60% இந்துக்கள் வெள்ளாளர்கள்,
இந்த இந்து வெள்ளாளர்கள் இந்துத்துவா, பாஜக அரசியலுக்காக கடந்த காலங்களில் கிறிஸ்த்துவர்களுடனும், இஸ்லாமியர்களுடன் இந்து மதத்தை காக்க சண்டையிட்டவர்கள்,
இன்று கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் திடுதிப்புனுவந்து
பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், திறமையானவர் அப்படி இப்படினு ஆச்சா, போச்சானு சொல்லி
இராமநாதப்புரத்தை சார்ந்த ஜெகதீஸ் பாண்டியன் என்ற கிறிஸ்த்துவ நாடாரை கொண்டு வந்து கன்னியாகுமாரி இடைத்தேர்தலில் பாஜக நிறுத்த பார்க்கிறீர்கள்,அப்போ இதுவரை RSS,பாஜக, இந்துத்துவா அரசியலுக்காக கிறிஸ்த்துவர்களுடன் சண்டையிட்ட கன்னியாகுமாரி மாவட்ட இந்து வெள்ளாளர்கள் என்ன ஏமாளி பயலுகளா?
அப்படி தான் பொன்னாரும் செய்தார்
இந்து – கிறிஸ்த்துவ சண்டையை அடிமட்டத்தில் வளர்த்து விட்டுவிட்டு
பொன்னார் போயி சர்ச், சர்சாக ஏறி இறங்கி பாதிரியார்களை சந்திப்பார்,
ஆனால் இந்து – கிறிஸ்த்துவர் சண்டையோ கலவரமோ வந்தால் இந்து நாடார் – கிறிஸ்த்துவ நாடார் அடிச்சுக்க மாட்டாங்களாம்,

 

கிறிஸ்த்துவர்களுடன் இந்து வெள்ளாளர், இந்து கிருஷ்ண வகையினர், இந்து கோனார்கள், இந்து ஆசாரிமார்கள், இந்து ஈழவர்கள், இந்து பட்டியலின மக்கள் மட்டும் மல்லுகட்டி அடிச்சுக்கனுமாம்!!!இது தான் கன்னியாகுமாரி இந்து அரசியல் நடைமுறை!!
கிறிஸ்த்துவ நாடார்களை பற்றி தவறாக பேசினார் என்று பாஜக தேசிய செயலாளர் H.ராஜா வை கண்டிக்கிறார்
பனங்காட்டு படை கட்சி ஹரிநாடார்,

 

ஹரிநாடாரை கண்டிக்க பாஜக வில் உள்ள பொன்னாருக்கு, பாஜக வில் உள்ள நாடார்களுக்கு திரணி உள்ளதா?
ஹரிநாடாரை கண்டிக்க துப்பில்லாத
பாஜக, இந்துத்துவா வில் பதவியில் உள்ள நாடார்களே பாஜக, இந்துத்துவாவை விட்டு வெளியேறுங்கள்!!!
பாஜக தலைமை என்ன சொன்னாலும் அடிமட்ட இந்துகள் மட்டும் கேட்க வேண்டும், நாங்க இந்து – கிறிஸ்த்துவன், .
இந்து – முஸ்லீம் என்று மற்ற சாதி இந்துகள் எல்லாம் அடிச்சுக்கனும்,நாடார் எல்லாம் பாஜக வில் பதவி, பொறுப்பு வாங்கி சுகபோகம் அனுபவிக்கனும்,
அப்படியே வேளாளர்களின் சாதி பெயரை பள்ளர் சாதி மக்களுக்கு தாரைவார்க்கவும்
பாஜக, இந்துத்துவா, பொன்னார் எல்லாம் துணை போவீர்கள், அதையும்
இந்து வெள்ளாளர்கள் (பிள்ளை + முதலியார் + கவுண்டர் + செட்டியார் + குருக்கள் + ஓதுவார் + தேசிகர் + உடையார் + நைனார் + நாட்டார் பட்டங்கள்)

 

இந்து மத ஒற்றுமை, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கனும் என்று எங்க சாதி பெயரான வேளாளர் பெயரை நாங்க பள்ளர்களுக்கு விட்டு கொடுக்கனும்,
ஒரு முறை வேளாளர் / வெள்ளாளர் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணனை சந்திக்கும் போது அவர் சொல்கிறார்
பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் கொடுக்க முழுமூச்சில் செயல்பட்டதே நான் தான்ப்பாபா என்கிறார்,
கன்னியாகுமாரி மாவட்டத்தில் MP சீட்டும் ஏதோ ஒரு நாடாருக்கு பாஜக கொடுத்துரும்,
இந்து வெள்ளாளர்கள் மட்டும் என்ன பாஜக விற்கு அடிமையா?
கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் MP சீட் பாஜக சார்பாக ஒரு இந்து வெள்ளாளருக்கு வழங்கப்பட வேண்டும்,
பாஜக வின் மாநில துணை தலைவராக தென்மாவட்டத்தை சார்ந்த ஒரு இந்து வெள்ளாளருக்கு பதவி வழங்க வேண்டும்!! அது மீனாதேவியாகவோ அல்லது வேற ஒரு இந்து வெள்ளாளராகவோ இருக்கலாம்,
2021 வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெள்ளாளர்களுக்கு அதிகமான MLA சீட் பாஜக டெல்டா, தென்மாவட்டங்களில் வழங்க வேண்டும்!!!10% பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த அஇஅதிமுக மாநில அரசை மத்திய பாஜக நிர்பந்திக்க வேண்டும்!!
பாஜக மற்றும் பல்வேறு இந்துத்துவா அமைப்புகளில் தேசிய, மாநில பொறுப்பில் இருந்து கிளை பொறுப்பு வரை எனக்கு தெரிந்தே 20,000 க்கும் மேற்பட்ட வெள்ளாளர்கள் பணியாற்றி வருகிறோம்!!
For Example :
ABVP அகில இந்திய தலைவர்,
பாஜகவின் முன்னாள் மாநில துணை தலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம்
அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தில்
மாநில மகளிரணி திருச்செந்தூர் நெல்லையம்மாள்
என பட்டியல் நீளும்!!!

 

இந்துத்துவா, பாஜக விற்கு உழைக்கும் வெள்ளாளர்களை எங்களால் அடிக்கிட்டே போக முடியும்!!!
மோடி சொன்னார் என்பதற்காக கண்ட கிறிஸ்த்துவ நாடார்களுக்கு எல்லாம்
கன்னியாகுமாரி மாவட்ட இந்து வெள்ளாளர்கள், மற்ற இந்துகள் வாக்களிக்க முடியாது!!!
பாஜக ஒன்றும் வாரிசு அரசியல் செய்யும் காங்கிரஸ் கிடையாது என பிதற்றினால் மட்டும் போது பெரும்பான்மை இந்துகள் யாரை விரும்புகிறார்கள் என்று அறிந்து பாஜக MP சீட் வழங்கனும்!!

 

யாரையோ கொண்டு வந்து நிறுத்தினால் ஓட்டு போட எல்லாம் முடியாது,
இந்து வெள்ளாளர் ஒருவரை கன்னியாகுமாரி இடைத்தேர்தலில் நிறுத்தவில்லையெனில்
பாஜக வை வெள்ளாளர்கள் தோற்கடிப்போம் என்பது உறுதி!!!

வேளாளர் / வெள்ளாளர் அரசியல் பயிலரங்க இளைஞர்கள் 

 

மேலும் தொடர்புக்கு : 
ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 
Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Hacklink #nobmec#1xbet зеркалоpromosyonjokerbet girişhd film izleevden eve nakliyat jigolo ajansi jigolo ajansi ugurnakliyat instagetfollower instagram takipçi satın al evden eve nakliyat