கரையாள வேளாளர்கள் பற்றின கட்டுரை :
admin
August 30, 2020
SOCIAL NEWS&TECH, TODAY VOC NEWS, VOC SONGS, VOC VIDEOS, வெள்ளாளர்களின் வரலாறு
#ஆதிசைவச்சிவாரியார், Aadhi Saivar, Pillai matrimonial, Saiva Vellalar, Sivacharyaa Matrimonial, Thuluva Vellalar Gotra, Thuluva Vellalar!, Thuluvaa, Thuluvan, Vaishiyaas, vellalar, அகமுடைய முதலியார், அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, அக்னி குல சஷத்திரியர், அசத்சூத்திரர், ஆதிசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், இராஜ குல அகமுடையார், ஏழாயிரம் பண்ணை, கரையாள வெள்ளாளர்கள், கோ - வைசியர், கோவில்பட்டி, சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாத்தூர், சிவாச்சாரியர் Matrimonial, சூத்திரர், சூரிய குலம், தன - வைசியர், தமிழ்நாடு வேளாளர் இளைஞர் படை, திருத்தங்கல், துளுவ நாடு, துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், துளுவ வேளாளர் கோத்திரம், துளுவம், துளுவர், நான்குதிசை வேளாளர்கள் சங்கம், பர்வதராஜ குலம், பார்க்கவ குலம், பிரம்ம சஷத்திரியர், பிராமணர், பூ - வைசியர், யது குலம், வெள்ளாளர் முன்னேற்ற கழகம், வேளாளர், வைசியர்
கரையாள வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :
கரையாள வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாள உட்பிரிவில் ஒரு பிரிவினர் ஆவர், எண்ணிக்கையில் மிகச்சிறுபான்மையினர் ஆவர், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் மட்டுமே வாழ்கின்றனர்!!

இவர்கள் சைவ உணவு பழக்கமுறையை பரம்பரையாக மேற்கொண்டவர்கள், ஆனால் தற்காலத்தில் அசைவ உணவுமுறையை கரையாள வெள்ளாள இளைஞர்கள் மேற்கொண்டு வருவது கரையாள வெள்ளாள பெரியவர்கள் மத்தியில் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது!!!
கரையாள வெள்ளாளர் கோத்திரப் பெயர்கள் :
1.சிவ கோத்திரம்
2.சிவபால கோத்திரம்
3.வீரமாமுனிவர் கோத்திரம்
4. வள்ளுவர் கோத்திரம்
5.குருக்கள் கோத்திரம்
கரையாள வெள்ளாளர்கள் வாழும் ஊர்கள் :
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இவர்கள் வாழும் கிராமங்கள் :
1.வெள்ளையாப்புரம். K
2.எலுமிச்சைக்காய்பட்டி
3.கீழசெல்லையாப்புரம்
4.தூங்காரெட்டிபட்டி
5.வல்லம்பட்டி
6.கங்கரக்கோட்டை
கரையாள வெள்ளாளர்கள் குறித்த இந்த தகவல்களை நமக்கு அளித்தவர்கள் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சார்ந்த திரு.செல்வபாண்டி மற்றும் ஏழாயிரம்பண்ணை ஊரை சார்ந்த திரு.ராஜதுரை ஆகிய இருவருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்!!

இவர்கள் பற்றின வேறு ஏதேனும் தகவல் யாருக்கேனும் தெரிந்தால் தொடர்பு கொள்க :
ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758