மதுரை விமானநிலையத்திற்கு தேவர் திருநாமத்தை சூட்ட இந்துத்துவாவில் பெருகும் ஆதரவு

Like
Like Love Haha Wow Sad Angry

அனைவருக்கும் வணக்கம் :
மதுரை விமானநிலையத்திற்கு தேசிய தலைவர், தேசமும் தெய்வீகமும் எனது இருகண்கள் என்றவர், *தேசத்தந்தை சுபாஷ் சந்திர போஸின்* இந்திய தேசிய இராணுவ படைக்கு பெரும் உதவி புரிந்தவர், மதுரை மீனாட்சியம்மையை தவறாக பேசிய *ஈ.வே.ரா வை* விரட்டி அடித்தவர், இந்திய சுதந்திரத்திற்காக பல இன்னல்களை சந்தித்தவர்

தமிழகத்தின் முத்து *முத்துராமலிங்கதேவர்* பெயர் சூட்ட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்!!!!!

கிறிஸ்த்துவ கைக்கூலி, தமிழகத்தில் வேண்டுமென்றே கிறிஸ்த்துவ சபை ஆலோசனைப்படி சாதி கலவரத்தை வளர்த்துவிட்ட, தீரா பகை உண்டாக்கிய *இமானுவேல் சேகரன்* பெயர் வைக்க எவரேனும் முயற்சித்தால் இந்து மத காவலர்கள் வேடிக்கை பார்த்து கொண்டூ இருக்க மாட்டோம்,
பாஜக , ஆர்எஸ்எஸ்,இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷித்,பஜ்ரங்தள், இந்து மகா சபா,ABVP, அனுமன் சேனா போன்ற இந்துத்துவ அமைப்புகள் இந்து மத காவலரான *ஸ்ரீமான் முத்துராமலிங்க தேவர்* திருநாமத்தை மதுரை விமானநிலையத்திற்கு சூட்ட துணை நிற்போம்,

தேவர் பெயரை மதுரை விமானநிலையத்திற்கு வைக்க கூடாது என மறைமுகமாக நமது கட்சிக்குள்ளே செயல்படும் பாஜக வை சார்ந்த மதுரை சீனிவாசன்,முக்கியமான துக்ளக் ஆடிட்டர்,கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் பொறுப்பாளர் கிறிஸ்த்துவ பெண்ணை மணந்தவர், போன்றோர்களை வன்மையாக கண்டிப்போம்!!!
அந்த வகையில் முக்குலத்தோர் போராட்டத்திற்கு அனைத்து *இந்துக்களும்* முழு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கி போராடுவோம், மீடியாவாக செயல்படுவோம்!!!

நன்றி

ஜெய் ஹிந்த்!!!!!!! ஓம் காளி ஜெய் காளி!!! ஜெய் ஸ்ரீ ராம்!!!!

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 RootAyyıldız Kamagra jel php bypass shell shell indir php shell indir tempobetshort hairstylestuzla escortsex hikayeleri evden eve nakliyat jigolo caddecilingir elektrikciii jigolo ajansi evden eve nakliyatfullhdfilmizlesentempobettempobet