முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா?

//முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா?//

 

முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா? என்பது குறித்து ஆதாரத்தோடு இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம்!!!

 

அதற்கு முன் தமிழகத்தில் முதலியார் என்ற பெயருக்கு முன் மற்ற  பட்டப்பெயர்களை சாதி பெயர்களாக நினைத்து  தமிழக மக்கள் நம்பி வருவது குறித்து விளக்கமாக பார்ப்போம்!!!

 

 

முதலில் //கவுண்டர்// என்பது குறித்து பார்ப்போம்!!!

 

கவுண்டர் என்பது சாதி பெயர் அல்ல, பட்டப்பெயர் தான் என்பது சிறந்த ஆதாரம் நமது 

 

//எடப்பாடியாரும், பாமக ராமதாஸ் வன்னியருமே!!!//

 

கீழே உள்ள இமேஜில் நீங்கள் காண்பது

//கொங்கு மண்டலம் //

 என அழைக்கப்படும் //நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், சேலம் பகுதியில் குடியேறிய வன்னியர்கள் // அங்கே உள்ள தொழில்,வர்த்தகம் மற்றும்  அரசியல் சார்ந்த மேட்டுக்குடி மக்களான 

 

//கொங்கு வெள்ளாளர்களின் // பட்டப்பெயரான 

 

//கவுண்டர் // பட்டத்தை 

 

தாங்களும் போட்டுக்கொண்டு தொழில், வர்த்தக லாபம் அடைய முற்பட்டனர் எனவும், தங்களை அசிங்கமாகவோ, கேவளமாகவோ நினைக்கும் மற்ற சாதிகள் மத்தியில் தாங்களை நல்லவர்கள் போல் காட்டி கொள்ளவே 

 

// கொங்கு வெள்ளாளர் // சாதியின் பட்டப்பெயரான

 

 // கவுண்டர் // பட்டத்தை திருடி, மறைமுகமாக போட்டு கொண்டு லாபம் அடைய முற்பட்டனர் என்பது குறித்து 

 

2012 ஆண்டு தினமலர் நாளிதழிலே வெளிவந்துள்ளது!!! அதற்கான இமேஜ் கீழே : 

கவுண்டர் பட்டத்தை வைத்து எடப்பாடியாரும், பாமக ராமதாஸீம் ஒரே சாதியென்றா கூறுகிறார்கள் ? எந்த முட்டாளும் கூட கவுண்டர் பட்டத்தை வைத்து சங்கம் ஆரம்பிக்கமாட்டான்!!! 

 

 

எனில் இங்கே சாதி எது? பட்டம் எது?//கொங்கு வெள்ளாளர் என்பது சாதி, கவுண்டர் என்பது பட்டம்,//

 

 

http://fbtamildata.blogspot.com/2017/04/blog-post_157.html?m=1 

 

 

//வன்னியர் என்பது தனி சாதி, கவுண்டர் என்பது பட்டம் //

 

அதுபோக கவுண்டர் பட்டத்தை 

 

1.குறும்பர் (கவுண்டர்)  

 

2.வேட்டுர் (கவுண்டர்)  

3.ஊராளி (கவுண்டர்)  

 

4.கல்வேலி (கவுண்டர்),  

 

5.ஒக்காலிகா (கவுண்டர்), 

 

6.அனுப்பர் (கவுண்டர்)  

 

 

என பல்வேறு தனித்தனி சாதிகள் பயன்படுத்தினாலும் 

 

//கவுண்டர் சங்கம் //என்று யாரும் முட்டாள் தனமாக  ஆரம்பிப்பதில்லை 

 

அதுபோக வன்னியர்களுக்கு ஏகப்பட்ட பட்டப்பெயர்கள் அதில் சில 

 

//படையாச்சி, நாயக்கர், ரெட்டி, கவுண்டர், வர்மா, மூப்பனார், வாண்டையார், தேவர் // 

 

என பல பட்டப்பெயர்கள் வன்னியர்களுக்கு உண்டு!!!

 

அதற்கான வன்னியர்களின் Websites link கீழே கொடுத்துள்ளோம் : 

 

http://vanniyarkula-kshathriyar.blogspot.com/2014/07/blog-post_1933.html?m=1நாயக்கர் பட்டம் கொண்டதால் எந்த வன்னியரும் தங்களை 

 

 

//பாஞ்சாலங்குறிச்சி மன்னர் கம்பளத்தார் சாதியை சார்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கர் // 

 

சாதி தாங்கள் என்று சொல்லி கொண்டதில்லை, அதே போல் மதுரையை ஆண்ட 

 

//திருமலை நாயக்கர் // சாதியை சார்ந்தவர்கள் என்று சொல்லிகொள்ளவில்லை ‘

 

//நிலக்கோட்டை ஜமீன் தொட்டிய நாயக்கர்// சாதியை சார்ந்தவர்கள் நாங்கள் என்றும் வன்னியர்கள் சொல்லி கொண்டதில்லை!!!

 

 

ஏனெனில் நாயக்கர் என்பது பட்டப்பெயரே ஆகும், சாதிப்பெயர் அல்ல!!!

 

நாயக்கர் பட்டப்பெயரை தெலுங்கு சாதிகளான 

 

1.பலிஜா  

 

2.கவுரா 

 

3.கம்பளத்தார் 

 

4.தொட்டிய 

 

5.காட்டுநாயக்கர் (மலைவாழ் சாதி)

 

நாயக்கர் என்ற பட்டப்பெயரை வைத்த நாயக்கர் முன்னேற்ற சங்கம், நாயக்கர் சமுதாய சங்கம் என யாரும் ஆரம்பிக்கவில்லை 

 

 

அப்படி ஆரம்பித்தாலும் வன்னியர்கள் அதில் இணைய மாட்டார்கள், மற்ற அந்த தெலுங்கு சாதிகளும் வன்னியர்களை இணைத்து கொள்ள மாட்டார்கள்!!! ஏனெனில் நாயக்கர் என்பது பட்டம் தானே ஒழிய சாதி கிடையாது!!!

 

 

அதே  போல் 

 

 //தேவர் // பட்டம் இருப்பதால் 

 

//மறவர் சாதியை சார்ந்த விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரை //

 

வன்னியர் என்று யாரும் கூற மாட்டார்கள்!!!

 

 

அதே போல் வடமாவட்டங்களில் வாழும் 

 

//துளுவ வேளாளர்களுக்கும்////பிள்ளை, முதலியார், உடையார், நாயக்கர், ரெட்டியார், கவுண்டர், நாட்டார் // 

 

என பலவித பட்டங்கள் இருப்பினும் அவர்களின் சாதி பெயரான 

 

//துளுவ வேளாளர்களாக//

 

 தான் இணைக்கிறார்கள், சில துளுவ வேளாளர்கள் மட்டும் சாதி எது, பட்டம் எது என தெரியாமல் திரிகிறார்கள்!! 

 

துளுவ வேளாளர்கள் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள : 

 

 

1. https://youtu.be/698KTuFi5BI 

 

 2.https://youtu.be/h9tkcKsBWG4 

 

 3.https://youtu.be/kGd2-NsP7bc 

 

  4. https://youtu.be/YZFc2is6MyQ 

 

  5.https://youtu.be/vMNyr6PwJ8E 

 

 

இதனை போன்று பிள்ளை என்ற பட்டப்பெயரும் வெள்ளாளர், ஈழவர், சேனைத்தலைவர், பறையர், பரதவர் (மீனவர் ), நாடார், கம்பர், பாணர் என பல்வேறு சாதிகளுக்கு உள்ளது!!

 

 

ஈழவர் சாதி பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கில் செல்லவும் : 

 

 

https://youtu.be/K7Af2IXXWGQ 

 

 

 

தற்போதை இஸ்ரோ தலைவர் பெயர் சிவன் பிள்ளை, ஆனால் இவர் நாடார் சாதியை சார்ந்தவர்!!

 

 

https://m.dailyhunt.in/news/india/tamil/times+tamil-epaper-timestam/isro+sivan+entha+jathi+nadara+billaiya+kookulil+tedithiriyum+inthiyarkal-newsid-135220664 

 

 

 

அதே போல் மதுரை பிள்ளை என ஒருத்தர் இருந்தார், அவர் பறையர் சாதியை சார்ந்தவர்!!!

 

https://paraiyarsambavar.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/ 

கம்பர் சாதியினர் ராஜமேளம் அடிப்பவர்கள்!!! இவர்களுக்கும் பிள்ளை பட்டம் உள்ளது!!! பாணர்கள் பாட்டு பாடும் சாதி, தையல் தைக்கும் சாதி,  பாணர் சாதிக்கும் பிள்ளை பட்டம் உள்ளது,

 

கீழே அதற்கான வீடியோ லிங்க் :

 

https://youtu.be/M18UNkxXBDI

 

 

 

அதனை போன்று சேனைத்தலைவர் சாதிக்கும் பிள்ளை, முதலியார், செட்டியார், மூப்பனார் என பல்வேறு பட்டங்கள்

 உள்ளது!!! 

ஆனால் இவர்கள் பிள்ளை பட்டத்தை அடிப்படையாக 

 

வெள்ளாளர், சேனைத்தலைவர், பாணர், கம்பர், பறையர் கொண்டு பிள்ளைமார் சங்கம் ஆரம்பிப்பதில்லை!!

 

 

வெள்ளாளர்கள் சோழிய வெள்ளாளர், கார்காத்த வெள்ளாளர், சைவ வெள்ளாளர், பாண்டிய வெள்ளாளர், நன்குடி வெள்ளாளர், நாஞ்சில் வெள்ளாளர் என இருப்பினும்  சாதியாக 

 

வெள்ளாளர் சங்கமாக தான் இணைக்கிறார்கள்!!!

 

பறையர்கள் பறையர் சங்கத்தில் தான் இணைகிறார்கள்!!! 

 

கம்பர் சாதியினர் கம்பர் சங்கத்தில் தான் இணைகிறார்கள்!!!

 

 

மேலே பல்வேறு ஆதாரத்தோடு நாம் பட்டம் எது, சாதி எது என்பது குறித்து விளக்கியுள்ளோம்!!!

 

 

தற்பொழுது முதலியார் என்பது சாதியா? பட்டமா? என்ற விஷயத்திற்கு வருவோம்!!!

 

 

2000 வருடத்திற்கு முன்னர் 

 

//கரிகால சோழன் //

 

காலத்தில் சோழ தேசத்தில் இருந்து 48,000 கோத்திரத்தை சார்ந்த வேளாளர்களை அதாவது வெள்ளாளர்களை தான்  தொண்டை மண்டலம் என அழைக்கப்படக்கூடிய பல்லவநாடு என அழைக்கப்படும் வடஆற்காடு, தென்ஆற்காடு மாவட்டங்கள் என அழைக்கப்படும் தற்போதை தமிழகத்தின் வடமாவட்டங்களில் குடியேற்றினான்!!!

அதற்கான ஆதாரம் தொண்டை மண்டல சதகம் என்ற நூலிலும், தொல்லியல் துறை வெளியிட்ட பல்வேறு கல்வெட்டுகளிலும், பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது!!!

 

அதற்கான.  தொண்டை மண்ட ல வெள்ளாளர்களை பற்றி தெரிந்து கொள்ள   லிங்கையும் கீழே அளித்துள்ளேன் பார்க்கவும் : 

 

 

1.https://youtu.be/RRJuFjC9euM

 

2.https://youtu.be/f0AtEmKWuo8

 

3.https://youtu.be/R2CTzgqS6gUஇரண்டு ஆயிரம் வருடத்திற்கு முன்பே தொண்டை மண்டலமான ஆற்காடு மாவட்டங்களில் 

//கரிகால சோழன் //

 

 

//வேளாளர்களை (வெள்ளாளர்)//

 

 

 

 குடியேற்றினான் என்று  தான் வரலாறு இருக்கே ஒழிய!!!

 

 

எந்த வரலாற்றிலும் செங்குந்தர், கைக்கோளரை  குடியேற்றியதாகவோ, தெலுங்கு சின்னமேள தேவதாசி சாதியை குடியேற்றியதாகவோ, குலாலரையோ (குயவர்), சேனைதலைவரை குடியேற்றியதாகவோ எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை!!! எங்கே என்றாலும் தேடி பார்த்து கொள்ளலாம்!!! எந்த வரலாற்று ஆய்வாளரிடமும் கேட்டும் கொள்ளலாம்!!! 

 

 

தற்பொழுது தொண்டை மண்டலத்தில் இருக்க கூடிய வெள்ளாளர்கள் யார்? யார்?

 

//தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார் //

 

//தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள நயினார் //

 

//தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார் //

 

 

//தொண்டை மண்டல சைவ வெள்ளாள செட்டியார் //

 

 

//தொண்டை மண்டல வெள்ளாளர் //

 

//துளுவ வெள்ளாளர் //

 

//வீரகொடி வெள்ளாள பிள்ளைமார் // 

 

//கொந்தள வெள்ளாளர் // 

 

//அரும்புகூற்ற வெள்ளாளர் பிள்ளைமார் //

 

போன்றோர் மட்டும் தான்!!!!

 

 

அதே போல் தொண்டை மண்டல சைவ வெள்ளாளரில் முதலியார் பட்டம், நயினார் பட்டம், செட்டியார் பட்டம் உள்ளது 

 

 

இந்த தொண்டை மண்டல சைவ வெள்ளாளரில் முதலியார், நயினார், செட்டியார் பட்டம் கொண்ட இவர்கள் மாற்றி மாற்றி திருமணம் செய்து கொள்கின்றனர், அது உங்களுக்கு தெரியும், உங்க சொந்தபந்தத்தில் விசாரித்து கொள்ளவும்!!!!

 

ஆக இங்கே  முதலியார் என்பதும், நயினார் என்பதும், செட்டியார் என்பதும் பட்டப்பெயர் தானே ஒழிய சாதி பெயர் கிடையாது 

 

தொண்டை மண்டலம் என்பது தமிழகத்தின் வடமாவட்ட பகுதிகளை குறிக்கும் பகுதி பெயர்!!!

 

எனில் இங்கே சைவ வேளாளர் என்பதே சாதியாகும்!!!

 

 

எனில் சைவ வெள்ளாள நயினார் என்போர் தனி சாதியா? சைவ வெள்ளாள செட்டியார் என்பது தனி சாதியா? 

 

இங்கே நயினார், செட்டியார், முதலியார் என்பது பட்டம் தான், சாதி என்பது சைவ வேளாளர் (வெள்ளாளர்)  ஆகும்!!!! 

 

ஆனால் இதையெல்லாம் மறந்தோ அல்லது தெரியாமலோ அல்லது சிலரின் தவறனா வழிகாட்டுதலிலோ அல்லது வேண்டுமென்றோ 

 

 

 பட்டப்பெயரை எந்த சாதியென்றாலும் பயன்படுத்தலாம், பட்டப்பெயர் மாறும், ஆனால்  பிறப்பு (சாதி)  மாறாது என்பதை கூட தெரியாமல் 

 

வடமாவட்டங்களில் பலர் முதலியார் என்ற பட்டப்பெயரை அடிப்படையாக கொண்டு 

 

//முதலியார் முன்னேற்ற சங்கம் // 

 

//முதலியார் நலச்சங்கம் // என 

கீழான அறிவு கொண்டவர்களால் நடத்தப்படுகிறது!!!

சாதியாக (பிறப்பால்)  தான் ஒரே இரத்தத்தால் தான் இணைய முடியுமே ஒழிய 

 

பட்டத்தை கொண்டு பல்வேறு சாதிகளை இணைத்து எந்த முட்டாளாவது சங்கம் நடத்துவார்களா?

 

 

சிலர் நடத்துவார்கள்,

 

அதில் வெள்ளாளர்களான 

 

// தொண்டை மண்டல சைவ வேளாளர், தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர், துளுவ வேளாளர், சோழிய வேளாளர், கொந்தள வேளாளர், தொண்டை மண்டல வெள்ளாளர் // என வெள்ளாளர்களையும் 

 

 

வெள்ளாளர் அல்லாத சாதிகளான //அகமுடையார், செங்குந்தர், கைக்கோளர், இசை வேளாளர் எனபெயர் மாற்றி திரியும் தெலுங்கு சின்னமேள தேவிடியா சாதி, சேனைத்தலைவர், குலாலர் (குயவர்) // 

 

என பல்வேறு சாதிகளை இணைத்து காலத்திற்கு காலம் மாறக்கூடிய பட்டத்தை வைத்து  சில முட்டாள்கள் சங்கம் நடத்துறானுக!!!

 

 

குலாலர் என்ற குயவர் என்ற மண்பாண்டம்செய்யக்கூடிய சாதியை பற்றி தெரிந்து கொள்ள கீழே லிங்கை காணவும் :

 

 

http://kulalars1.blogspot.com/2013/02/blog-post_4086.html?m=1 

 

இந்த மாதிரி கீழான அறிவு கொண்டவர்களை இந்த உலகில் எங்கேனும் காண முடியாது!!! 

 

சாதியாக தான் ஒன்றிணைய வேண்டுமே ஒழிய பட்டத்தால் அல்ல!!!!

 

அதில் இந்த 

 

//அண்ணா//

 

 படத்தை வேறு சங்கங்களில் பெரிய அளவில் பயன்படுத்துகிறார்கள், அண்ணா காஞ்சிப்புரத்தை சார்ந்த நெசவு தொழில் செய்யும் செங்குந்த கைக்கோளர் சாதியை சார்ந்தவர், அவரது அப்பா செங்குந்தர் – அம்மா தெலுங்கு சின்னமேள தேவதாசி சாதி,

 

செங்குந்தரும் முதலியார் பட்டம் போடுவார்கள், தெலுங்கு சின்னமேள தேவதாசி சாதியும் முதலியார் பட்டம் போடுவார்கள்!!!

இந்த கேவளமான பிறப்பான அண்ணா படத்தை போட்டு சங்கம் நடத்துகிறார்கள் சில அடிமுட்டாள்கள்!!!

 

 

//Vanniyar Matrimonial//

 

// Nadaar Matrimonial//

 

 என சாதியை அடிப்படையாக கொண்டு சில தனியார் திருமண தகவல் நிறுவனங்கள், திருமண தகவலை நடத்துகின்றனர்!!! ஆனால் மிகப்பெரிய கூத்தாக 

 

//Mudhaliyaar Matrimonial // 

 

என  பட்டத்தை அடிப்படையாக கொண்டும் சில குருட்டு தனியார் நிறுவனங்கள்  திருமண தகவல்கள் நடத்துகின்றனர்!!! 

 

வெள்ளாளர் என்பதே சாதியாகும்!!! 

 

அதற்கான காரணம் சாதி எது பட்டம் எது என்பது குறித்தான  தெளிவான புரிதல் இல்லாத நாமே காரணம் ஆவோம்!!!

 

 

வெள்ளாளர் என்பது தனி சாதி!!!

 

 

சேனைத்தலைவர் என்பது தனி சாதி!!!

 

 

செங்குந்தர் – கைக்கோளர் என்பது தனிசாதி!!!

 

 

அகமுடையார் என்பது தனி சாதி!!!

 

 

தெலுங்கு சின்னமேள தேவதாசி சாதி என்பது தனி சாதி!!!!

 

குலாலர் என்ற குயவர் என்பது தனி சாதி!!!பட்டத்தை அடிப்படையாக கொண்டு தவறான புரிதலோடு எல்லா சாதியையும் ஒன்றிணைத்து சங்கம் நடத்துவதற்கும், திராவிட கழகத்திலும்  (திக), சாதி ஒழிப்பு கம்யூனிஸத்தில் இருப்பதும் ஒன்று தான்!!!!

 

 

ஆகவே இனியாவது 

 

மாறக்கூடிய பட்டத்தை அடிப்படையாக கொண்டு இணையாமல் 

 

 

சாதியால் (பிறப்பின்) அடிப்படையில் இரத்த உறவின் அடிப்படையில் சங்கம் நடத்தி ஒன்றிணையுங்கள்!!!

 

வெள்ளாளர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கில் செல்லவும் : 

 

1.http://whoischola.blogspot.com/?m=1

 

 2.http://vikaramacholar.blogspot.com/?m=1 

 

 

நன்றி 

வாழ்க #வெள்ளாளர் இனம்!!! வளர்க #வெள்ளாளர்!!!

புகழ் நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.

SUBSCRIBE VOC TV :https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ

website mp3songs,videos: https://www.vocayya.com/

FACEBOOK LIKE ME : https://www.facebook.com/tnvocnews/

TWITTER FOLLOW ME : https://twitter.com/tnvocnews

Email – tnvocnews@gmail.com

* ANTI-PIRACY WARNING * This content is Copyright to VOCTV. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented! Thank You.

Copyright 2019 @VOCTV. All rights are Reserved. **********************

DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

********************** #tnvocnews **********************

 

மேலும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 

 

கார்த்தி  9629908758

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *