தொடர்ந்து பிற சாதிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் பள்ளர்களை ஆதரிக்கும் எந்தவொரு கட்சிக்கும் தங்களது வாக்குகளை செலுத்த தென் தமிழக மக்கள் தயாராக இல்லை

🦂🦂🦂 #ScorpionTales 🦂🦂🦂🦂




#நாங்குநேரி இடைத்தேர்தல் சொல்லும் அரசியல் பாடம்!
( A Brief analysis on #CastePolitics in #SouthernTamilnadu– #Nanguneri By-Election 2019)
#திமுக கூட்டணி #நாங்குனேரி யில் ஏன் தோற்றது? ஏற்கனவே #காங்கிரஸ் கட்சியின் H.வசந்தகுமார் வெற்றி பெற்ற தொகுதி தான் இந்த நாங்குனேரி. ஆனால் அவர் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் #கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் பொன்.இராதாகிருஷ்ணனை தோற்கடித்து வெற்றி பெற்றதால் நாங்குனேரியில் தான் வெற்றி பெற்று பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.இதனால் அங்கு தற்போது கடந்த 21 ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது..ஆனால் தற்போது பரிதாபமாக திமுக+காங்கிரஸ் கூட்டணி மண்ணை கவ்வியுள்ளது குறிப்பிடதக்கது.

இந்த தோல்விக்கு காரணம் என்ன?

*பள்ளர்கள் எனும் பட்டியலின சாதியினரை* சில அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த பள்ளர்களை பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்றும்,

#பள்ளர் உட்பட கடையர்,தேவேந்திரகுலத்தான், பண்ணாடி,மூப்பன், குடும்பன்* போன்ற பிற சாதிகளை ஒன்றிணைத்து இச்சாதிகளுக்கு தொடர்பே இல்லாத வேளாளர் என்ற வேற்று சாதியினரின் சாதிப்பெயரை கோரி #தேவேந்திரகுலவேளாளர் என பெயர் மாற்ற அரசாணை வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி சில போராட்டங்கள் நடந்தன.

[ *குறிப்பு : பள்ளர்களின் இந்த கோரிக்கைக்கு #வேளாளர்கள் (#பிள்ளை + #முதலியார் + #கவுண்டர் + #செட்டியார்) எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது!!!* ]

இப்போராட்டங்கள் அரசியலாக்கப்பட்டதால் நடந்து முடிந்த நாங்குனேரி இடைதேர்தலை பள்ளர் சாதியினர் முற்றிலும் புறக்கணிப்பதாக முடிவு செய்யப்பட்டதாகவும்,

கருப்பு கொடி ஏந்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன.இதனால் இவர்களை ஏதோ அரசியலை மாற்றும் சக்தியாக தவறாக அஇஅதிமுக அரசு கருதி *தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவரான ஜான் பாண்டியனை* ஆதரவு கோரி அவரது வீட்டில் சென்று தமிழக அரசின் அமைச்சர்கள் பார்த்தது குறிப்பிடத்தக்கது.அவரது வீட்டில் அமைச்சர்கள் ஏதோ அரசவையில் அரசனுக்கு கட்டுப்பட்ட அமைச்சர்கள் அமர்ந்திருப்பதை போலவும் திரு.ஜான் பாண்டியன் ஏதோ ஒரு சிற்றரசன் போலவும் அமர்ந்து தனது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசின் அமைச்சர்களுக்கு ஆணையிடுவது போல ஒரு வீடியோ வெளியானது.இதனை கண்ட பள்ளர் அல்லாத பிற சாதி மக்களுக்கு இது பெரிய அதிர்ச்சியாகவும் அறுவறுப்பாகவும் இருந்தது.இதனிடையே கடந்த *செப்டம்பர் 15 இமானுவேல் குருபூஜை நிமித்தமாக திமுக தலைவர் ஸ்டாலினை ஜான் பாண்டியன்* சந்தித்து பேசியதும்,தனது கோரிக்கைகளை எடுத்து கூறியதும் அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உடன்பட்டு ஜான் பாண்டியனின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.ஆதாரம்:-One india online.

இதிலிருந்து *திரு.ஜான் பாண்டியனின் இரட்டை நிலை அரசியல்* தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அதாவது தேர்தலை புறக்கணிப்பதாக ஆளும் அரசை ஒரு புறம் மிரட்டி வருவதும்,மறுபுறம் திமுகவிற்கு பள்ளர்களை வாக்களிக்க வைத்துள்ளார் திரு.ஜான் பாண்டியன். இந்த செயல் பல பள்ளர் அமைப்பினருக்கு கூட தெரியாதவாறு திமுக மற்றும் ஜான் பாண்டியனின் ஆதரவாளர் குழுமம் பார்த்துக்கொண்டுள்ளது.இதன்படி பெருமளவு பள்ளர்கள் திமுகவிற்கு ஆதரவாக வாக்களித்ததும்,தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒரு கண்துடைப்பு நாடகம் என்பதை உறுதிபடுத்தியதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.




இத்தகைய சூழலில் தான் ஆளும் எடப்பாடியாரின் அஇஅதிமுக அரசு இந்த நாங்குனேரி இடைதேர்தலை சந்தித்தது.ஒருபுறம் ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி மறுபுறம் பள்ளர்களை வைத்து ஜான் பாண்டியனின் இரட்டை நிலைப்பாடு அரசியல் என பல சவால்களுக்கு மத்தியில் களமிறங்கியது அஇஅதிமுக அரசு…

(பிற சாதி மக்கள் தந்த வெற்றி..)

ஏற்கனவே தென்காசி தொகுதியில் இதே பள்ளர் அரசியலை மையமாக வைத்து வம்படியாக போட்டியிட்ட *புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி அவர்கள் பிற சாதி மக்களின் குறிப்பாக இஸ்லாமியர்கள்,நாடார்கள்,முக்குலத்தோர்கள்,வேளாளர்கள், யாதவர்கள்,ராஜீஸ், சேனைதலைவர், வாணிப செட்டியார், செங்குந்த முதலியார்*

பெரும்பான்மை ஆதரவினை இழந்தே தேர்தலில் போட்டியிட்டார்.

ஆனால் அதற்கு அவருக்கு கிடைத்தது திமுகவின் தனுஷ் M. குமாரிடம் படுதோல்வியை தான். இந்த கசப்பான சம்பவத்திலிருந்து அவர் இன்னும் மீளவே இல்லை என்பதும் தனது அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே ஆஇஅதிமுக கூட்டணியில் இருத்த அவர் தனக்கு இந்த கூட்டணியால் லாபம் இல்லை என்றதும் தற்போது கூட்டணியில் இருந்து விலகியது அனைவரும் அறிந்ததுஆனால் இந்த முறை *நாங்குனேரி பெரும்பான்மை சாதி மக்களான நாடார்கள், வேளாளர்கள் மற்றும் மறவர்கள் திரு.ஜாபாண்டியனின்* இந்த சூழ்ச்சியையும் இரட்டை நிலைப்பாடு அரசியலையும் நன்கு அறிந்திருந்தனர்.ஆகவே தனது வாக்குகளை அஇஅதிமுக வை நோக்கி செலுத்தினர்.இதன் விளைவாக தற்போது அஇஅதிமுக மாபெரும் வெற்றியை கண்டுள்ளது.

தென் தமிழக மக்களின் நிலைப்பாடு..




தொடர்ந்து பிற சாதிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் பள்ளர்களை ஆதரிக்கும் எந்தவொரு கட்சிக்கும் தங்களது வாக்குகளை செலுத்த தென் தமிழக மக்கள் தயாராக இல்லை. இதற்கு நடந்து முடிந்த தேர்தல்களே சாட்சி. மேலும் பள்ளர் உட்பட சில சாதிகளுக்கும் தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரினை வழங்க வேளாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. வேளாளர்கள் தென் தமிழகத்தில் பெரும்பான்மையான சாதியாக இருந்தாலும் பிற பெரும்பான்மை சாதிகளான நாடார்கள், முக்குலத்தோர்களது ஆதரவும் பள்ளர்களுக்கு இல்லை. ஆகவே தென் தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக சாதியும் விளங்கி வருவது கண்கூடு..முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜகவின் மூத்த நிர்வாகியுமான பொன்.இராதாகிருஷ்ணனும் பள்ளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.

அரசியல் கட்சிகள் தங்கள் தவறுகளை இனியாவது திருத்திக்கொள்ளுமா?

ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கி பிடிப்பதால் எதிர்கொள்ளும் நேர்வுகளை இனியாவது அறிந்து கொள்வார்களா அரசியல்வாதிகள்..?

வன்னியர்களுக்கு சலுகை வழங்குவேன்.பள்ளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என சபதமிட்டு தேர்தலை சந்தித்த திமுகவிற்கு தோல்வி எனும் பரிசை வழங்கியது யார் என்ற புலனாய்வு திமுகவிற்கு தேவைப்படுகிறது என்பதும் உண்மை தானே…!..




அஇஅதிமுக அரசு கடந்த பாராளுமன்ற தேர்தலில் பள்ளர் விவகாரத்தில் செய்த தவறை மீண்டும் இந்த முறை செய்யவில்லை. பள்ளர்களுக்காக குரல் கொடுத்துவரும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியோ , தற்போது இரட்டை நிலைப்பாடு அரசியல் செய்த ஜான் பாண்டியனோ அஇஅதிமுக வேட்பாளரை ஆதரிக்கவில்லை. ஆனால் விளைவு கடந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி தற்போது மாபெரும் வெற்றியை அஇஅதிமுக கட்சி சந்தித்து உள்ளது.இதிலிருந்து இனிவரும் காலங்களில் பாடம் கற்குமா கழக அரசு?

தொடர்ந்து பயணிப்போம் அரசியலில்..

🦂🦂🦂 Scorpion Tales 🦂🦂🦂
24.10.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *