பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)

Like
Like Love Haha Wow Sad Angry
1

பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்)  : (Pandiya Vellalar Gotras)

 

பாண்டிய வேளாளர்கள் தங்களது கோத்திரத்தை கூட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி திருமணம் புரிகின்றனர்!!!

அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு 

கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ!!!!கோத்திரம் சமஸ்கிருத்ததிற்கு பதிலாக கூட்டம் என்ற தமிழ் முறையை பயன்படுத்துபவர்கள் கொங்கு வேளாளர்கள், பாண்டிய வேளாளர்கள், துளுவ வேளாளர்கள் போன்ற சில வேளாளர்களும், வேட்டுவ கவுண்டர், செங்குந்த முதலியார் மற்ற வெள்ளாளர் அல்லாத மற்ற சாதியும் கூட பயன்படுத்துகின்றனர்!!!

 

அதனை போன்று கோத்திரம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பதிலாக கிளை என்ற தமிழ் சொல்லை மறவர், கள்ளர் போன்ற சாதிகள் பயன்படுத்துகின்றனர்!!!!

 

அதனை போன்று கோத்திரம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பதிலாக வீட்டுப்பெயர் என்ற தமிழ் சொல்லை பயன்படுத்துவோர் கம்மா நாயுடுகள்!!!!

 

அதனை போன்று கோத்திரம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பதிலாக கொடிப்பெயர் என்ற தமிழ் சொல்லை பயன்படுத்துவோர் கம்பளத்து நாயக்கர் அதனை போன்று கோத்திரம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பதிலாக கொத்து என்ற தமிழ் சொல்லை பயன்படுத்துவோர் பள்ளர்கள் ஆவர்!!!

 

ஆக கோத்திரம் என்பதும் கிளை, கூட்டம், கொத்து, கொடிப்பெயர், வீட்டுப்பெயர் என்பதும் ஒன்று தான் என்பது விளங்குகிறது!!!!

 

பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் : (Pandiya Vellalar Gotras)

 

பாண்டிய வேளாளர் கோத்திரம் குலத்தெய்வம் Pdf கீழே

New Doc 04-05-2020 17.24.55

 

28. செம்பருத்தியான் கூட்டம் 

 

29.பறையன் கூட்டம் 

 

மேலே உள்ள 29 கூட்டங்களும் கொங்கு மண்டலத்தை அடிப்படையாக கொண்ட பாண்டிய வேளாளர்கள் ஆவர்!!!கீழே வரும் கூட்டங்கள் பாண்டிய மண்டலத்தை சார்ந்த பாண்டிய வேளாளர்களின் கூட்டங்கள் ஆகும்!!!!

 

30.மணியக்காரர் கூட்டம்  (குறுநில மன்னர் சங்கு பிள்ளை வகையிறா )

 

31. குடல் கூட்டம் 

 

32.கோழிவளத்தான் கூட்டம் 

 

என்ன தான் இத்தனை கூட்டங்கள் இருந்தாலும் பாண்டிய் வேளாளர்கள் தங்களது மிகநெருங்கிய சம்பந்த  கூட்டங்களில்  மட்டுமே  திருமணம் செய்கின்றன!!!!  அதாவது தொடர்ந்து நான்கு ஊர், ஐந்து ஊரை சார்ந்த பாண்டிய வேளாளர்கள் அந்த ஊருக்குள்ளயே மட்டும் திருமணம் புரிகின்றன!!!!

 

மிகத்தூரமாக உள்ள பாண்டிய வேளாளர்களிடம்  திருமணம் புரிவதில்லை!!!

 

 காரணம் DNA, ஜீன் Stability காக, பரம்பரை பழக்கவழக்கம், குணநலன்கள், உடல்வாகு போன்றவைகளை தொடர்ந்து தங்களது பரம்பரைக்கு கடத்தவே  நாங்கள்  எங்களுடைய மிகநெருங்கிய சம்பந்த கூட்டத்தில் மட்டுமே திருமணம் செய்வோம் என Advanced அறிவியலை அந்த காலத்தில் இருந்து பின்பற்றி வருகின்றனர்!!! தற்கால மருத்துவ அறிவியலை விட அறிவுபூர்வமாக செயல்பட்டு வருகின்றனர் என்பதை நாம் அறியும் போது மிக ஆச்சாரியமாக உள்ளது!!!

 

நம் முன்னோர்களை நினைத்தும், தமிழர்களை நினைத்து நமக்கே கர்வம் எழுகிறது!!!!! அத்தனை பெரிய அறிவியலை விட்டு சென்றுள்ளனர்!!!!!

இந்த தகவலை நமக்கு அளித்து உதவிய பாண்டிய வேளாளர்கள் சூலூர் சீனிவாசன் பிள்ளை, உலக தமிழர் பேரவை அக்னி சுப்பிரமணியம், தேனி உதயா பிள்ளை, பழனி சுந்தரம் பிள்ளை 

 

போன்றோருக்கு மிக்க நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்!!!!

 

மேலே நீங்கள் காணும் பாண்டிய வேளாளர்களின் கோத்திரம் (கூட்டம் அல்லது குலம்)  ஒரு பகுதி தான், நமக்கு கிடைத்தத்தை தான் நாம் பதிவிட்டுள்ளோம் தற்போதைக்கு, இனி வரும் காலங்களில் மேற்கொண்டு பாண்டிய வேளாளர்களின் கோத்திரங்கள் (கூட்டங்கள் அல்லது குலம்)  நம் பார்வைக்கு வரலாம்!!!! 

 

அப்படி நம் பார்வைக்கு வரும் மேலும் பல பாண்டிய வேளாளர்களின் கோத்திரங்களை  தொடர்ந்து  நாம் இதிலே இணைப்போம்!!!!

 

ஒரு வேளை இந்த கட்டுரையை காணும் பாண்டிய வேளாளர்கள் உங்களூடைய கோத்திரம்  அதாவது கூட்டம்  மேலே உள்ள வரிசையில் இல்லையெனில் 9629908758 ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 

இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்!!!!

 

அதனை போன்று மற்ற வெள்ளாளர்களும், வெள்ளாளர் அல்லாத மற்ற சாதிகளும் கூட உங்களது கோத்திரம் என்ற கூட்டப்பெயர், வீட்டுப்பெயர்கள், கொடிப்பெயர்கள், கிளைப்பெயர்கள், கொத்துப்பெயர்களை தெரிவித்தால் நமது இணையத்திலே சாதி பாரப்பட்சம் இல்லாமல் கூட பதிவிடுவோம் என தெரிவித்து கொள்கிறோம்!!!!!  நன்றி!!!!

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

 

Like
Like Love Haha Wow Sad Angry
1

1 Comment

  1. Saravanan

    பூமி நாச்சியார் என்ற குல தெய்வம் பற்றி தங்களுக்கு விபரம் தெரிந்தால் கூறவும். திருச்சுழிக்கு அருகில் உள்ளது.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 Kamagra jel php bypass shell shell indir php shell indir tempobetshort hairstylestuzla escortsex hikayeleri evden eve nakliyat jigolo caddecilingir elektrikciii jigolo ajansi evden eve nakliyatfullhdfilmizlesentempobettempobet