பிள்ளை பட்டம் வே(வெள்)ளாளர் எப்படி வந்தது

Like
Like Love Haha Wow Sad Angry

இன்று நம் *கொங்கு நாடு இளைஞர்கள் பேரவை* தலைவர் மதிப்பிற்குரிய கார்வேந்தன் அவர்களுடன்
நாகராசன் என்ற பள்ளர் சமூகத்தை சேர்ந்த ஒருத்தன் தொலைபேசியில்
*_”நீங்க வேற சமூகம் பிள்ளை வேற சமூகம்”_* என்றும், *கவுண்டர் என்பது பள்ள குடும்பரில் இருந்து வந்ததெனவும்* பேசி நம் *வேளாளர் ஒற்றுமையை கெடுக்க முயற்சி செய்து பேசியுள்ளான்.* *_அறியாமையால் நம் வேளாளர் சமுதாயத்தை கொச்சை படுத்தி பேசியுள்ளான்_*

_*பிள்ளை* பட்டம்_ *வேளாளர்கள்* _பயன்படுத்த காரணம் பற்றி பார்ப்போம்!_

*செய்யுள்: “புராணசாத்திரதிரட்டு”*

*”…வேந்தார் மண் விளக்கு மியற்கைகாணி ராசரேயெனவும்*
*புனிதைசீர் காம்பீடத்தெம் மன்னை புதல்வராய் நென் முதல்பெற்றுத்*
*தனியற மதலையாதலென் வேளாண் டலைவர் தாம் பிள்ளையே”* என்கிறது *_புராணம் சாத்திரதிரட்டு நூல்._*
*புராணங்கள் போற்றும் “வேளாளர்களை”* இன்று _புறஞ்சேரி மக்கள்_ பேசுவதுதான் இறைவன் திருவிளையாடலோ என்னவோ, பாடலின் விளக்கத்தை கீழே காண்போம்.

விளக்கம்: *”மன்னை புதல்வராய் நென் முதல்பெற்று”* – அதாவது, மன்னை, *சிவபெருமான் மற்றும் பார்வதிதேவியின் புதல்வராகிய வேளாளர்கள்*
–> புதல்வர் = பிள்ளை (புத்திரன் – புத் – மைந்தன்),

*”நென்முதல்பெற்றுத் தனியற மதலையாதலென்”* -நெல் முதலானவை பெற்று தனி அறங்களை தன்னுடைய *பிள்ளையாதலால்*

*”வேளாண் டலைவர் தாம் பிள்ளையே”* – அதாவது, *_வேளாண்மைக்கெல்லாம் தலைவராகிய என்னுடைய பிள்ளைகளே என்று வேளாளர்ளை உமாதேவியார் அழைத்தார்._*
புராணம் :

காஞ்சியில் உமாதேவியார் காமாட்சியம்மையாக சிவபூஜை செய்து கொண்டிருக்கும் போது சிவபெருமான் அங்கு பார்வதிதேவியிடம் நெல்மணியை அளித்து முப்பத்திரண்டு அறங்களையும் பூமியில் நிலை நாட்ட செய்ய சொன்னார். அப்போது பார்வதி தேவியார் *சிவபெருமான் மற்றும் பார்வதிதேவியின் “பிள்ளைகளாகிய”* வேளாளர்களை “பிள்ளைகளே” என்றழைத்து நெல் மணிகளை தந்து முப்பத்திரண்டு அறங்களையும் நிலைநாட்டுவீர்களாக என்றார். அன்று முதல் அந்த வேளாண் தலைவர்களாகிய வேளாளர்கள் *பிள்ளை* என்று தங்கள் பெயருக்கு பின் சேர்த்து எம்பெருமானின் பிள்ளையென்று பெருமிதத்துடன் அந்த பட்டத்தை பயன்படுத்த துவங்கினர். பின் ‘பிள்ளைவாழ்’, ‘பிள்ளைமார்’ என்றே இடைக்காலத்தில் அழைக்கப்பெற்றனர்.
“வேளாளர்கள்” பின் வேளாண்மையயே முழுமுதற் தொழிலாக செய்தவர்கள் *”காமிண்டன்”* அதாவது, காப்பவன். வைசியன் = காப்பவன் = பூவைசியன் = பூமியை காப்பவன் = வேளாளர் = கவுண்டர்.
ஆக, இதன் மூலம் சோழன் மெய்கீர்த்தி மெய்யாகிறது. அதாவது, *”சாதூர் வர்ணஸ்ய குலோத்பவ”* நான்கு வருணங்களும் பொருந்திய குலத்தில் தோன்றியவனாக இரட்டை சங்கு பாலகுல *க்ஷத்திரிய வேளாளர் குல சோழன்* மெய்கீர்த்தியானது குறிப்பிடுகிறது.
சரி, அப்படியென்றால் _’பிள்ளை’_ என பயன்படுத்துபவர் அனைவருக்கும் மேற்குறிப்பட்டவை பொருந்துமா என்றால் இல்லை.
_அதாவது இன்று பிள்ளை என்று அகம்படியர், கோனார், வலையர், ஈழவர், இல்லத்தார், சேனைத்தலைவர் மற்றும் மேலும், சில சாதியினர் பயன்படுத்துகின்றனர்._
ஆனால் இவர்கட்கு அந்த புராணபாடல் பொருந்தாது ஏன் எனில், அந்த பாடலில்
*”வேளாண் டலைவர் தாம் பிள்ளையே”* என குறிப்பிடுகிறது. *வேளாண் தலைவர் = வேளாண்மையை செய்விக்கும் அல்லது வழிநடத்தும் > உழுவித்துண்ணும் வேளாளர்.*
ஆக இதில், இரண்டு பொருள்கள் புலப்படுகிறது யாதெனில் *”உழுவித்துண்ணும் “வெண்களமர்” = “வெள்ளாளர்” = வேளாளரில் “பிள்ளை” பட்டம் பயன்படுத்தும் காரணமும், உழுவித்து உண்ணுதல் என்றால் இன்னொரு வேலையாட்களை வைத்து உழுவ செய்தல் என்று பொருள்.* ஆக, இங்கு அந்த _”வேலையாளர்”_ யார் என்பது நாம் அறிந்ததே! அது போக, மருதநில _கடைசியர்_
யாருக்கு வேலைசெய்து உழுதனர் என்ற கேள்விக்கும் விடை தெரிகிறது.
_கடைசியர் = வேலையாளர் = மருதநிலபள்ளு சமூகம் (ஆதாரம் பள்ளுவகை இலக்கியங்கள்)_

_*வரலாற்றில் வாழ்ந்த சமுதாய்ததுக்குதான் பட்டம் என்பது இருக்கும் வரலாற்றில் வீழ்ந்தோ அல்லது சங்ககாலத்தில் பொந்துக்குள் ஒழிந்துகொண்டவர்களுக்கு பட்டங்கள் இருப்பதில்லை…*_
*கர்வத்துடன் நான் சொல்கிறேன் வேளாளன் நான்!*

இதை அனைவரும் உங்களது முகநூல் தளத்தில் வெளியிடவும்

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 php shell indir Bağlantı Yok