பொள்ளாச்சி சம்பவம் நாம் பெண் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்கும் பாடம் என்ன???

பொள்ளாச்சி சம்பவம் கற்று கொடுக்கும் பாடம் என்ன!!!!

பொள்ளாச்சி சம்பவத்தை காரணம் காட்டி மூஸ்லீம் நாடுகளில் இந்த மாதிரி ஈனச்செயல்களை செய்தால் எப்படி தண்டனை கிடைக்கும் தெரியுமா?

அறுத்து விடுவார்கள் வெட்டி விடுவார்கள்

சவுதி அரேபியாவில் ஒரு பெண் தனியாக இரவில் வெளியே சென்று திரும்பி வந்து விட முடியும், இந்தியாவில் முடியுமா?

என்று ஆங்காங்காங்கே பெண்கள் தங்களது ஆதங்கத்தை பதிந்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள்

இந்த பதிவு பெண்களை குற்றம் சொல்ல கிடையாது, ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும்

பொள்ளாச்சி சம்பவம் என்பது உச்சகட்டம்! ஆனால் அந்த உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றது நாம் சின்ன சின்னதாக பொது தளங்களில் அனுமதித்து வரும் பாலியல் அத்துமீறல்கள் தான்!!!

இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்புகளுக்கு அதிகபட்ச தண்டணை வழங்கப்படுகிறது, அதே போன்று எவையெல்லாம் பெண்கள் பாதுகாப்பிற்காக இஸ்லாமிய நாடுகளில் அனுமதிக்கப்படுவதில்லை என்று பார்ப்போம்!!!1.பெண்கள் , ஆண்கள் அங்கே மொத்தமாக மூடி கொண்டு தான் வர வேண்டும், இரு பாலினத்தவரும் எதிர் பாலினத்தவரை கவரும் விதமாக பொது இடங்களில் உடை அணிய கூடாது

2.ஜீன்ஸ், லேக்கின்ஸ், அரை டவுசர், டீ சர்ட், நைட்டி என பெண்களின் உடல் பாகங்களை அப்பட்டமாக உரித்து காட்டும் உடை அணிய கூடாது

3.சினிமாவிற்கு பெரும்பான்மை இஸ்லாமிய நாடுகளில் தடை உள்ளது, அதை மீறி சினிமாகளை அனுமதிக்கும் நாடுகளிலும் இரட்டை அர்த்தம் பொதிந்த வாசனங்களோ, பாலியல் ரீதியான காட்சிகளோ, பாடல்களோ இடம்பெற தடை!!!

4.பாலியல் ரீதியான வீடியோகளுக்கு GOOgle, you tube என எல்லாவற்றிலும் தடை

5. இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் தனது குடும்ப ஆண்களை தவிர மற்ற ஆண்களுக்கு முகத்தை கூட காட்ட கூடாது, (இந்தியாவில் பெண்கள் Tiktok கில் விட்டால் அவுத்து போட்டு ஆடிருவாளுக போல சிலர்)

6.இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் மது அருந்த தடை, இந்தியாவில் ஏகப்பட்ட பெண்கள் மது, சிக்ரெட் குடிக்கிறார்கள், Clup, Pup என்று திரிகிறார்கள்

7.இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் எங்கும் எப்பொழுதும் அவர்களது கலாச்சார உடையை தான் அணிய வேண்டும், இந்தியாவில் பெண்களிடம் கலாச்சார உடை என்ன என்று கேட்டால் லேக்கின்ஸ், T – shirt, பணியன், டவுசர், ஜீன்ஸ் என்பார்கள்,

8.இந்தியாவில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட டீவி சீரியல்கள் ஓடுகிறது, மானங்கெட்ட தனமாக அதை குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிறர்கள், இஸ்லாமிய அரபு நாடுகளில் அவை கிடையாது9.இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டாலே சிறை வாசம் கடுமையாக உண்டு, ஆனால் இந்தியாவில் இந்திய கலாச்சாரத்தை பாதிக்கும் விதமாக திக, கம்யூனிஸ்ட் கட்சிகள், சில முற்போக்கு என்று பேசி மாதர் சங்கம், பெண்கள் உரிமை அமைப்பு என்ற பெயரில் சில பல மூதேவிகள் மூலமாக முத்த போராட்டம், கட்டியணைப்பு போராட்டம், தாலி அறுப்பு போராட்டம், அரைநிர்வாண போராட்டம் என நடத்துகிறார்கள் இதை கண்டிக்க இந்தியாவில் ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் திராணி தைரியம் இல்லை

10.கடைசியாக இஸ்லாமிய நாடுகளில் அப்பா, அம்மா பேச்சை மீறி ஒரு ஆணோ, பெண்ணோ காதல் என்ற போலி போர்வையில் கண்டவனையும், கண்டவளையும் திருமணம் செய்ய முடியாது, திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி கண்டிப்பாக வேண்டும், இந்நியாவில் அப்படியா???
இப்படி இஸ்லாமிய நாடுகளில் கடுமையான சட்டதிட்டங்கள் மூலமாக ஆண்கள் பெண்கள் மீதோ, பெண்கள் ஆண்கள் மீதோ பாலியல் ரீதியான உணர்வை கூட தூண்ட முடியாத அளவிற்கு கட்டுபாடுகள் உண்டு, இந்தியாவில் Tiktok Application களை தடை செய்ய சொன்னாலே மக்களின் சுதந்திரத்தில் தலையிடுகிறீர்கள் என்று NGO ஸ் பின்புலம் கொண்ட இந்திய காலச்சாரத்தை சீர் அழிக்கும் விதமாக கொடிபுடிச்சுட்டு வந்துருவானுக இந்த முற்போக்கு பெயரில் திரியும் கம்யூனிஸ, பெரியாரிஸ, திராவிட பொறம்போக்குகள், இன்னும் பல கண்ணுக்கு தெரியாத NGO ஸ் பின்புலம் கொண்ட அமைப்புகள் , நபர்கள்
மேலே கூறப்பட்டப்படி எப்படி இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் பாதுகாப்பிற்காக சட்டதிட்டங்கள் வலிமையாக உள்ளதோ அதே போன்று இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு விஷயத்திலும் டீவி விஷயத்திலும் சினிமா விஷயத்திலும் கவனம் செலுத்தி இந்தியாவிலும் சட்டதிட்டம் கொண்டு வர வேண்டும் என்று எத்தனை பெண்கள் வீடியோ வெளியிடுவீர்கள், எத்தனை ஆண்கள், பெண்கள் பெற்றோர் பேச்சை மீறி திருமணம் செய்யாமல் இருப்பீர்கள், இஸ்லாமிய நாட்டு பெண்கள் போல முழுக்க மூடி பர்த்தா போட வேண்டாம், ஒழுங்க சேலை கட்ட எத்தனை பெண்கள் விரும்புறீங்க!!

இந்தியாவில் சட்டதிட்டம் சரியில்லை இஸ்லாமிய நாடுகளில் சரியென்று சொல்பவர்கள் இஸ்லாமிய நாடுகளின் இருக்கும் கட்டுபாடுகளை இந்தியாவில் கொண்டு வர எத்தனை பேர் ஆதரவு அளிப்பீர்கள்? பதில் கூறுங்கள் பார்ப்போம்!!!!
மேலும் சட்டத்திட்டத்தின் மூலம் தான் கட்டுபாடுகள் வர வேண்டும் என்பதும் அல்ல, நமது வீட்டில் உள்ள பெண்களை எப்பொழுதும் கண்காணித்து உலக நடப்புகளை சொல்லி கொடுத்து தனது குடும்ப பெண்களை பாதுகாப்பது ஒவ்வொரு குடும்ப ஆண்களின் கடமை,என் பொண்ணு, என் அக்கா, என் தங்கை, என் மனைவி தனியாக டெல்லி வரை கூட தனியாக எவ்வளவு தூரம் வேண்டும் என்றாலும் போ வா!! இதில் சிலர் பெருமை கொள்வார்கள், மூதேவிகளா இதில் என்னடா பெருமை வேண்டியிருக்கு!! உங்க வீட்டு பெண்களுக்கு பாதுகாப்பாக அந்த குடும்ப ஆண் இல்லையென்றால் அவன் ஆண்மையற்றவன் ஆவான்!! அது உங்க வீட்டு ஆண்களின் சோம்பேறி தனம்

நீங்கள் என்ன தான் உங்க வீட்டு பெண்களை நன்றாக எல்லாம் சொல்லி கொடுத்து வளர்ந்தாலும் இந்த சமுதாயம் நீங்க சொல்லி கொடுத்த நல்ல
விஷயங்களை விட அதிகமாக கெட்ட விஷயங்களை கண்ணில் படவைத்து உங்க பெண்களுக்கு சொல்லி கொடுத்து கொண்டே இருக்கிறது என்பதை மறவாதீர்கள்!!!!!

உங்க குடும்ப பெண்கள் மேல் உங்களுக்கு தான் கவனம் வேண்டும்!!!

உங்க பெண் தனியாக எங்கே வேண்டும் என்றாலும் தைரியமாக தனியாக செல்ல நீங்கள் அனுமதிக்கிறீர்களா அது தான் உங்க பெண்கள் திசை மாற முதல்படி
இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் சின்ன சின்னதாக நம்மை சுற்றி பாலியல் தூண்டுதல் உணர்வை அதிகப்படுத்தி கொண்டே உள்ளது!!!!

கலாச்சாரத்தை கெடுக்கும் விதமாக போயி கொண்டே உள்ளது!!!

இவை எல்லாவற்றையும் தாண்டி தான் உச்சகட்டமாக பொள்ளாச்சி சம்பவம் போன்று பல சம்பவங்கள் நடந்து கொண்டுயிருக்கிறது இன்னும்!!!!

பெண்கள் அனுமதியுடனும், பெண்கள் அனுமதியில்லாமல் பெண்களை மிரட்டியும், பெண்கள் அலட்சியத்தாலும், அறியாமையாலும்!!!!
ஆண்களுக்கும் இதே போன்று சமூகம் மறைமுகமாக பாலியல் உணர்வை அதிதீவிரமாக ஊட்டி வருகிறது, பெண்கள் மீது மதிப்பு மரியாதை வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களை போக பொருளாக பார்க்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது!!!

இந்த இந்திய கட்டுபாடுகள் கொண்ட சமுதாயத்தை சிதைத்து அமெரிக்கா போல் ஒழுக்க கேடாக மாற்றி கலாச்சாரம் இழந்த இந்தியாவாக மாற்ற பல்வேறு விதங்களில் எவ்ளோ முடியுமோ அவ்வளவு வேகமாக இந்தியாவில் கலாச்சாரத்தை சீர் அழிவை ஏற்படுத்தி வருகிறார்கள்!!!!நமது குடும்ப பாரம்பரியத்தை காக்க நாம் தான் முன்வர வேண்டும், அந்த கடமை ஆண்களுக்கும் உண்டு, பெண்களுக்கும் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் உண்டு!! என்பதை மறவாதீர்கள்!!!

கண்காணிப்பு இருந்தால் தான் ஒழுக்கம் காக்கப்படும் என்பதை மறவாதீர்கள்!!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 php shell indir