சைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras

Like
Like Love Haha Wow Sad Angry
51

சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் :

 

1.சைவ வேளாளர் (பிள்ளை )

2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர்

3.தொண்டை மண்டல சைவ வேளாளர்

4.சைவ குருக்கள்

5.சைவ ஓதுவார்

6.சைவ தேசிகர்

7.சைவ கவிராயர்

8.சைவ காணியாளர்

9.சைவ செட்டியார்

10.தொண்டை மண்டல சைவ வெள்ளாள நயினார்

11.ஓபா.சி வேளாளர்

12.சமண சமயத்தை சார்ந்த சைவ வேளாளர்கள் சைவ வேளாளர்கள் கோத்திரங்கள் :

 

1.மாடமாதயார் கோத்திரம்

2.குலோத்துங்க சோழ மகரிஷி

3.சிவபூதராயர்

4.இடைக்கிழார்

5.கண்டமாங்களையார்

6.களப்பாளர்

7.தேசகிழார் கோத்திரம்

8. வில்வராயர் கோத்திரம்

9. பட்டமுடையார் கோத்திரம்

10. kotheram Thannattuvillaiyar (தன்னாட்டுவில்லையார்)

11 .ஆவுடையார் கோத்திரம்

12.சேக்கிழார்

13. சேதுவராயர் கோத்திரம்

14. KALAKALAYAAR KOTHIRAM. (காளக்காளயார் கோத்திரம்)

15. கொங்கராய கோத்திரம்

16. Neridiyar kothram (நெரிடியார் கோத்திரம்)

17. வாணிப கோத்திரம்

18. பைங்கிழார் கோத்திரம்

19. Guruvilirayar kothram( குருவிலிராயர்)

20. புரசேக்கிழார் கோத்திரம்.

21. நல்வழியார் கோத்திரம்

22. தொண்டைமானர் கோத்திரத்தார்

23. வில்வோத்ரா கோத்திரம்

24. சேர்வராயன் கோத்திரம்

25. Narkkinyar kothiram (நார்க்கின்யார் கோத்திரம்)

26. மங்களங்கிளார் கோத்திரம்

27. சொக்கஉடையார் கோத்தரம்

28. பிளவங்க மகரிஷி கோத்திரம் (தொண்டை மண்டல சைவ துளுவ வேளாளர்)

29. Tesha kizhar kothiram (தேஷா கிழார் கோத்திரம்)

30.குருக்கள்ளய்யா (தொண்டை மண்டல சைவ துளுவ வேளாளர், திருவண்ணாமலை மாவட்டம் )

31. kandamangalayar kothiram (கண்டமங்கலயார் கோத்திரம்)

32. வானவராயர் கோத்திரம்.

33. Koyaathalaiyar Kotharam (கோயாதலையார் கோத்திரம்)

34. தென்கவல்ராயர் கோத்திரம்

35.வீர கோத்திரம்

36. மங்களியார் கோத்திரம்

37.பராரிஷி கோத்திரம்

38. நெல்விளையார் கோத்திரம்

39. வாணவரராயர் கோத்திரம்

40.உடை குடையாழ்வார் கோத்திரம்

41.ஆத்ம மகரிஷி கோத்திரம்,

42. பெரிய பட்டார் கோத்திரம்

43. சிவ கோத்திரம்.

44. அரும்புகிழார் கோத்திரம் ,சிலர் அரும்பார் கிழார் என்பார் ,

45. ஜெயங்கொண்டார் கோத்திரம்

46. Katiya (கட்டியா கோத்திரம்) (melapedu, palavedu post, chennai)

47.கருவாழக்கரை கோத்திரம்

48.குருமுடையார் கோத்திரம் (திருநெல்வேலி)

49.நவமுடையார் கோத்திரம் 50.அத்ரிமகரிஷி கோத்திரம்

51.ஏனாதி கிழார் கோத்திரம்

52.அவணிப்புரார் கோத்திரம்

 

கீழே வரும் கோத்திரப்பெயர்கள் எல்லாம் 1983 ஆண்டு சைவ வேளாளர் சங்கத்தால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் உள்ள காணியாளர் அகவலில் உள்ள கோத்திரங்கள் :

 

53.வெண்ணெய் நல்லூருடையார்

54.புதுச்சேரிக்குடையார்

55.திரிக்காத்தராயர்

56. காங்கையர் (பெரும்புகழ்காங்கையர், காங்கேயர்)

57.பிராவூரூடையார் (பிறாவூருடையார், புறாவூருடையார்)

58.ஆலஞ்சேரிக்குடையார் (ஆலஞ்சேரியுடையார்)

59.எருமலுடையார் (பெருமலுடையார்)

60.சீனக்கர் (சீனக்குடையார்)

61.அருமாரானோர் (அருமாரனோர், அருள்மார நாயனார்)

62.அன்னப்பக் காங்கையர் (அன்னப்பக் காங்கேயர்)

63.பாண்டியுடையார் (பரமணி பராகிரம பாண்டியுடையார்)

64.கோமாக்கிழவர்

65.நெற்குணமுடையார் (நெற்குண்ணமுடையார்)

66.திருமங்கையாழ்வார்

67.வாணாதிராயர் (வாணாத ராயர்)

68.சிங்கராயர்

69.நல்லூருடையார்

70.கொங்கைச் செங்கிழார் (கொங்கை செங்கிழார், கொங்கை யச்சங்கிழார்)

71.கொங்கு ராயர்

72.தென்னங்குடையார் (தெங்குடையார்)

73.கன்னங்குடையார்

74.சென்னியுடையார்

75.சிவபாதநேசர் (சிவபாதகேசர்)

76.பொன்னியாறுடையார்

77.புங்கனூர்கிழவர்

78.மூவர்க்கிறைவர்

79.மூர்த்தி நாயனார் (மூர்த்தி நாயினார்)

80. மங்கலமுடையார் (தண்மங்கலமுடையார், திருமங்கலமுடையார்)

81.மூடிசூட்டுத்தலைவர் (மூடிசூடுத்தலைவர்)

82.முன்னூற்கிழவர்

83.பெருமாக்குடையார் (பெருமாளுடையார், பெருமங்கலமுடையார்)

84.காலிங்கராயர்

85.கனகராயர் (கணக்கராயர்)

86.நரசிங்கத்தேவர்

87.திருநல்லூருடையார்

88.செம்பங்குடையார் (செம்பங்குடியார்)

89.விசயபாலர் (விசயபாலுருடையார்)

90.வைப்பூரூடையார்

91.விசயராயர்

92.வயவைப்பூரூடையார் (வைப்பூடையார் )

93.மழவராயர்

94.வயலூர்க்கிழவர்

95.வாழ்பாதமுடையார் (சீர்பாதமுடையார்)

96.பொருமீன்குடியார் (மீனக்குடையார், செலமூர் பெருமீனக் குடியார்)

97.புகழ்ச்சோழராயர் (சோழராயர், புகழ்சோழராயர் )

98.வனகாவுடையார் (வடகாவுடையார்)

99.கொத்தவேளார் (கோத்தவேளார்)

100.குந்தி உடையார் (குத்தியுடையார்)

101.புத்தக்குடையார் (புத்தங்குடையார்)

102.புரமெரித்திகழார் (புரமேந்திகழார் ) 103.இகழ்ச்சோழராயர் (இகற்சோழராயர்)

104.இசைமுப்பதுடையார்

105.இளந்தையுடையார்

106.தினகரத்துடையார்

107.சிறுகளத்துடையார் (திரிகளத்துடையார் )

108.பெருந்தமிழாளர் (பெருந்தமிழ்த்திகழார் )

109.கன்னலூருடையார் (கன்னலூரார் )

110.தண்டலைக்கிழார் (தண்டலையார், தண்டிலக்கிழார்)

111.அரியலூருடையார் (அரியலூர் கிழவர், அரியலுடையார்)

112.அரன்பாதமறவார் (அரன்பதமறவார்)

113.சிகேந்திர நாயனார் (சிகேந்தர நாயனார், சிங்கேந்திர நாயனார்)

114.பரமணிபராக்கிரமர் 115.தென்னவராயர் (சமண சமயத்தை  தொண்டை மண்டல சைவ வேளாளர்கள் திருவண்ணாமலை மாவட்டம்)

 

116.கற்புடையார் (சைவ செட்டியார் டெல்டா பகுதி)

 

117.பணியுடையார் (சைவ வெள்ளாள முதலி , கீழிங்கரை, தொண்டை மண்டலம்)

118.விளக்குடையார்  (பிள்ளை பட்டம் காரைக்கால் பகுதி)

119.கௌஷிக மகரிஷி கோத்திரம் (வேலூர், தஞ்சாவூர் பகுதி)

120. ஏநாடர்கோன் கோத்திரம் (சைவ செட்டியார்) 

121. கூனுடையார் கோத்திரம்  (குற்றாலம், டெல்டா பகுதி)

122.பார்க்கடைந்தார் கோத்திரம் (தொண்டை மண்டல சைவ துளுவ வெள்ளாள முதலியார்)

123.வேலுடையார்

124.காலக்கிளியார் கோத்திரம் (தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், காட்பாடி, வேலூர் மாவட்டம்)

 

125. வேடந்தியர் கோத்திரம்

(தொண்டை மண்டல சைவ வேளாளர் முதலியார், நாராயணமங்கலம், போளூர், திருவண்ணாமலை)

 

126. சாத்தடியார் கோத்திரம்

( தொண்டை மண்டல சைவ வேளாள முதலி, இரத்தனகிரி கீழ்மின்னல், வாலஜா தாலுகா)

 

127. ஹரி பிரம்ம ரிஷி கோத்திரம்

(சைவ வேளாள பிள்ளை, திருக்கோடிகாவல், திருவிடைமருதூர்)

 

128. Vandraya gothram

(வந்ராயா கோத்திரம்)   (தொண்டை மண்டல சைவ வெள்ளாளார் சென்னை)

 

129.Aaraiyur Neriliyar

(ஆரையூர் நெரிழியார் கோத்திரம்)  – (ஆழ்வார்குறிச்சி, சங்கரன்கோவில்)

 

130.Atthur Mappothiyar Gotra

(ஆத்தூர் மப்போதியார் கோத்திரம்)  –  (மதுரை, சோழவந்தான், குன்னூர், வெள்ளக்கல், எடக்கல், அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், பெருமாள்புரம், தென்காசி கீழங்காடு, திருநெல்வேலி, சோழத்தேசம், திருகங்கோடி)

 

131.Aarpakkam Aarpakkilaiar Gotra 

(ஆரப்பாக்கம் ஆரப்பக்கிழையார் கோத்திரம்)  – (ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம்)

 

132.Atthur Udaikilar Gotra

(ஆத்தூர் உடைக்கிழார் கோத்திரம்)  –
(ஸ்ரீவில்லிபுத்தூர், மத்தளம்பாறை, தென்காசி, சிங்கிகுளம், சோழப்புரம்)

 

133.Aramudaiyar Gotra

(ஆரமுடையார் கோத்திரம்)  – (கடலூர், வந்தவாசி)

 

134. Jyothiampakkam Perumpakilaiar Gotram (ஜோதியம்பாக்கம் பெரும்பாக்கிளையார் கோத்திரம்)  – (வாகைக்குளம், கடையம், மேர்லப்பாவூர்)

 

135. Mavandur Peruveda Gothram (மாவன்டூர் பெருவீடு கோத்திரம்) – (திருநெல்வேலி, குன்னூர், வேடப்பட்டி, கோவில்பட்டி, சிவகாசி, பனக்குடி, எடக்கால், நெட்டூர், கிடாரக்குளம்) 

 

136. Mavandur Vithular Gothram (மாவண்டூர் விதூலார் கோத்திரம்) – (ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்குறிச்சி)

 

137. Perumpattiar Gothram (பெரும்பட்டியார் கோத்திரம்)  – (செல்வமருதூர்)

 

138. Ponvilaiyumkalathur Tamiludaiyar  Gothram

(பொன்விழையும் களத்தூர்  தமிழுடையார் கோத்திரம்) – (நாதன்பட்டி, சொக்கநாதன்புதூர்)

 

139. Poodur  Gurukulatharasar  Gothram (பொதூர் குருக்குளதாரசர் கோத்திரம்) –  (சங்கரன்கோவில், இருக்கன்துறை)

 

140. Senkundram kilar Gothram (செங்குன்றம் கிழார்)  – (திருநெல்வேலி, ஆழ்வார்குறிச்சி, பாளையங்கோட்டை, கிடாரக்குளம்)

 

141. Sekkilaiar Gothram

(சேக்கிழையார் கோத்திரம்) – (கடையம், பட்டக்குறிச்சி, தென்காசி) 

 

142.Siva Gothram (சிவ கோத்திரம்) – (கீழ்வேளூர், நாகை, பட்டுக்கோட்டை, காரைக்கால், காரையூர், திருவாரூர்)

 

143.Timmur Karungkuppai Gothram

(திம்மூர் கருங்குப்பை கோத்திரம்) –

(ராஜபாளையம், தளவாய்புரம், சிந்தூப்பூந்துறை, சொக்கநாதன்புதூர், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம்)

 

144.Tirupoovinkilar Gothram (திருபூவிங்கிழார் கோத்திரம்) – (கூமாப்பட்டி, ஸ்ரீவைகுண்டம் )

 

145. Ulathikadu  Pathathalvar  Gothram (உளத்திகாடு பாதத்தாழ்வார் கோத்திரம்)  – (குன்னூர், பெருமாள்புரம், எடக்கால்)

 

146. Uppuvelur Arukaudaiar Gothram (உப்புவேலூர் அருகாவுடையார் கோத்திரம்)  -(திருநெல்வேலி)

 

147. Vayalakkal  Kannantha Kaveriar Gothram (வயலக்கால் கண்ணந்த காவேரியார் கோத்திரம்)  –  (சோழவந்தான், மதுரை மாவட்டம்)

 

148.விஷ்ணு கோத்திரம் – (வீரமங்களம், கும்பகோணம் தாலுகா, திருச்செந்தூர், திருநெல்க்காவல், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர்)

 

149. Vanagamudaiyar Gothram (வாணங்காமுடியார் கோத்திரம்)  – (அரிநாயகிபுரம்)

 

150.குறுக்கையார் கோத்திரம் – (ஏறிப்பாலம், வளவனூர், புலிச்சம்பாலம், கூடூர்) (All near திருவாமூர்)

 

151. Agaththular Gotram

(அகத்தூலார் கோத்திரம்)  – மயிலாப்பூரி (மயிலாப்பூர்)

 

152. Kannavarayar  Gothram (கண்ணவராயர் கோத்திரம்)  – Vilangkattupakkam (செங்கல்பட்டூ )

 

153.பல்லவராயர் கோத்திரம் – Saththur (இராமநாதபுரம் மாவட்டம்)

 

154. Agakkilar  Gothram

(அகக்கிழார் கோத்திரம்)  – பொள்ளாச்சி

 

155.Odappachi Gothram

(ஒடப்பாச்சி கோத்திரம்)  – தஞ்சாவூர்

 

மேலே நீங்கள் காணும் சைவ வேளாளர்களின் கோத்திரங்கள் ஒரு பகுதி தான், நமக்கு கிடைத்தத்தை தான் நாம் பதிவிட்டுள்ளோம் தற்போதைக்கு, இனி வரும் காலங்களில் மேற்கொண்ட பல கோத்திரங்கள் நாம் பார்வைக்கு வரலாம்!!!! அப்படி நாம் பார்வைக்கு வரும் மேலும் பல சைவ வேளாளர்கள் நாம் இதிலே இணைப்போம்!!!! ஒரு வேளை இந்த கட்டுரை காணும் சைவ வேளாளர்கள் உங்களூடைய கோத்திரப்பெயர் மேலே உள்ள வரிசையில் இல்லையெனில் 9629908758 ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை இந்த நம்பர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்!!!!

நன்றி!!!!

 

மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

Like
Like Love Haha Wow Sad Angry
51

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 php shell indir 1хбет зеркалоrus escortpromosyon kalem setidizi indirfindikzade escort anadolu yakası escort beylikdüzü escort fındıkzade escort atakoy escort şişli escort şirinevler escort istanbul escort halkalı escort beylikdüzü escort şişli escort şirinevler escort http://www.1xbetlogin.com/ promosyon termos1xbetjigoloseks hikayeleri evden eve nakliyat seks hikayelerihttp://www.1xbet-reviews.com/ promosyon usb bellekpromosyon kalempromosyonpromosyon ham bez çanta1xbet зеркалоtummy tuck surgeryen iyi penis penis büyütücü pompa 1xbet зеркало рабочее на сегодня прямо сейчас 20201xbet зеркало Доступ 1xbetpromosyon çantapromosyon çantapromosyon plastik kalem https://www.mirror-1xbet.com/1xbet-working-mirror/gastric balloon turkey promosyon oto kokusuhttps://www.mirror-1xbet.com/1xbet-working-mirror-for-today-2020/1xbetpromosyon ürünleri brazilian butt lift in turkeypromosyon roller kalemankara escort bayanizmir escort bayan