சைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :

Like
Like Love Haha Wow Sad Angry
3

சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் : 

 

1.சைவ வேளாளர் (பிள்ளை ) 

2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் 

3.தொண்டை மண்டல சைவ வேளாளர் 

4.சைவ குருக்கள் 

5.சைவ ஓதுவார் 

6.சைவ தேசிகர் 

7.சைவ கவிராயர் 

8.சைவ காணியாளர் 

9.சைவ செட்டியார் 

10.தொண்டை மண்டல சைவ வெள்ளாள நயினார் 

11.ஓபா.சி வேளாளர் 12.சமண சமயத்தை சார்ந்த சைவ வேளாளர்கள் 

சைவ வேளாளர் குலத்தெய்வங்கள்  (Saiva Vellalar Kula Deivangal)  :

 

 

1) ஶ்ரீ கற்குவேல் ஐயனார் திருக்கோவில்,

குதிரை மொழி − தேரிக்குடியிருப்பு

 

2) அருஞ்சுனை காத்த ஐயனார் திருக்கோவில்,மேலப்புதுக்குடி,

திருச்செந்தூர்

 

3) பூலுடையார் சாஸ்தா திருக்கோவில்,கடம்பாகுளம்,

தென்திருப்பேரை.

 

4) சூலுடையார் சாஸ்தா திருக்கோவில்,

சேதுக்குவாய்த்தான்,ஏரல்.

 

5) அழகுமுடி சாஸ்தா திருக்கோவில்,

கொற்கை,ஏரல்.

 

6) கோட்டை வாழ் ஐயன் திருக்கோவில்,

உமரிக்காடு,ஏரல்.

 

7) துரையப்ப சாஸ்தா திருக்கோவில்,

அகரம்,பழையகாயல்.8) தர்மசாஸ்தா திருக்கோவில்,

(சிவன் கோவில் அருகில்), ஆத்தூர்.

 

9) திட்டு முட்டு சாஸ்தா திருக்கோவில்,ஆத்தூர்

 

10) நல்லுடையார் சாஸ்தா திருக்கோவில்,

சேர்ந்தபூமங்கலம்,

ஆத்தூர்

 

12) வன்னி உடையார் சாஸ்தா திருக்கோவில்,சொக்கப்பழங்கரை,

ஆத்தூர்

 

13) நரசிம்ம சாஸ்தா திருக்கோவில்,

அங்கமங்கலம்,குரும்பூர்.

 

14) தர்மபெருமாள் சாஸ்தா திருக்கோவில்,

(சிவன் கோவில் அருகில்), பெருங்குளம்.

 

15) இலங்காமணி சாஸ்தா திருக்கோவில்,

வெள்ளூர்,ஶ்ரீவைகுண்டம்.

16) பரியேறும் பெருமாள் சாஸ்தா திருக்கோவில்,

புதுக்குடி,ஶ்ரீவைகுண்டம்

 

17) சுந்தரபாண்டிய சாஸ்தா திருக்கோவில்,செய்துங்கநல்லூர்

 

18) நெல்லால் பொங்கலிட்ட நெட்டுவான் கோட்டை ஐயனார்,

ஆலங்கிணறு − புதுக்குளம்,

சாத்தான்குளம்.

 

19) திருநாவுக்கரசு சாஸ்தா திருக்கோவில்,

மீரான்குளம்,சாத்தான்குளம்.

 

20) பொய் சொல்லா மெய்யர் சாஸ்தா திருக்கோவில்,

தோழப்பன்பண்ணை,ஶ்ரீவைகுண்டம்.21) வெயிலுகந்த பெருமாள் சாஸ்தா திருக்கோவில்,

கெட்டியம்மாள்புரம்,ஶ்ரீவைகுண்டம்.

 

22) அடைக்கலம் காத்த ஐயனார் திருக்கோவில்,

சிறுத்தொண்டநல்லூர்,ஏரல்.

 

23) ஆணையப்ப சாஸ்தா திருக்கோவில்,

மங்கலக்குறிச்சி,ஏரல்.

 

24) செம்புகுட்டி ஐயனார் திருக்கோவில்,

தெய்வநாயகப்பேரி,முனைஞ்சிப்பட்டி.

 

25) காணியாள ஐயனார் திருக்கோவில்,

முக்காணி

 

26) தென்கரை மஹாராஜா திருக்கோவில்,

சித்தூர்,வள்ளியூர்.

 

27) அழகர் சாஸ்தா திருக்கோவில்,

அனந்தநம்பிகுறிச்சி,ஶ்ரீவைகுண்டம்.

 

28) பொன்படைப்போர் சாஸ்தா திருக்கோவில்,

வரண்டியவேல்,ஆத்தூர்

 

29) பூதத்தநயினார் கோயில்,

ஆலடியூர்,ஏரல்

 

30) வேம்படி சாஸ்தா திருக்கோவில்,

பண்டாரவிளை குளம்,பெருங்குளம்.

 

31) சிதம்பரேஸ்வரர் சாஸ்தா திருக்கோயில்,

தோட்டாக்குடி − மூன்றடைப்பு,

திருநெல்வேலி.

 

32) நத்தமுடையார் சாஸ்தா திருக்கோவில்,

தோழப்பன்பண்ணை,ஶ்ரீவைகுண்டம்.

 

33) மேகமுடையார் சாஸ்தா திருக்கோவில்,வல்லநாடு.

 

34) பிறர்குடி வாழ் ஐயன்  திருக்கோவில்,

ஆறுமுகமங்கலம் (குளம்),ஏரல்.35) பிழை பொறுத்த பெருமாள் சாஸ்தா திருக்கோவில்,

நொச்சிகுளம் − கிருஷ்ணாபுரம்,திருநெல்வேலி.

 

36) பெருவேம்புடையார் சாஸ்தா திருக்கோவில்,

இராஜாக்கள்மங்கலம்,

கன்னியாகுமரி மாவட்டம்.

 

37) மஹாலிங்க சாஸ்தா  திருக்கோவில்,

பத்தமடை,திருநெல்வேலி

 

38) சாஸ்தா ஶ்ரீ கலியுக வரதர் திருக்கோவில்,

புளியங்குளம் − சாத்தான்குளம்,தூத்துக்குடி

 

39) காணியாள ஐயனார் திருக்கோவில்,

முக்காணி,தூத்துக்குடி.

 

40) கலியுக வரதர் சாஸ்தா திருக்கோவில்,

மானாடு தண்டுபத்து,

திருச்செந்தூர்,

 

41) கரும்புலி சாஸ்தா திருக்கோவில்,

பேரூரணி,ஶ்ரீவைகுண்டம்.

 

42) சொரிமுத்து ஐயனார் திருக்கோவில்,காரையாறு,

பாபநாசம்.43) வீரியப்பெருமாள் சாஸ்தா திருக்கோவில்,பிராஞ்சேரி,

திருநெல்வேலி

 

44) பெரிய சாஸ்தா திருக்கோவில்,

சிவராமமங்கலம்,ஏரல்

 

45) மயிலேறும் பெருமாள் சாஸ்தா திருக்கோவில்,

நளன்குடி,ஶ்ரீவைகுண்டம்

 

46.கீழமுடிமண் சாஸ்தா ஸ்ரீ வீரப்பெருமாள் அய்யனார் 

 

47.பன்னீர்குளம், சிவனைந்த பெருமாள் 

 

48.பன்னீர்குளம்  கருப்பசாமி 

49.பாபநாசம் ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் 

 

50.தென்காசி, மேலகரம் அருகே மேலப்பாவூர் ஸ்ரீ மருத உடையார் தர்ம சாஸ்தா

 

51. வடக்கு காரசேரி, வள்ளியம்மாள்

 

52.மேகமுடையார் சாஸ்தா, தச்சநல்லூர், இராமையன்பட்டி, திருநெல்வேலி 

 

53.களக்காடு , அங்காள பரமேஸ்வரி அம்மன்

 

சைவ வெள்ளாள செட்டியார் : 

 

54.தெற்கு வண்டானம்,  வலதுடையார் அய்யனார் 

 

சைவ வெள்ளாளர் (பிள்ளை)  : 

 

55.கங்கை கொண்டான் செண்பக சாஸ்தா 

 

56.பசுவந்தனை, மாடசாமி 

 

57.வைப்பார், ஸ்ரீ வேலாயுத மூர்த்தி 

 

58.சாயல்குடி அருகே ,  தரக்குடி

 உமயநாயகி அம்மன் 59.வீரவநல்லூர் , நாலாயிரத்தம்மன் 

 

60.மணக்கரை, புங்கமுடையார் சாஸ்தா

 

61.ஆழ்வார் குறிச்சி அருகே ஆம்பூர் ஈஸ்வரமூர்த்தி கோவில்

62. வாழவந்த பெருமாள் சாஸ்தா திருக்கோவில்,பிடாநேரி,

சாத்தான்குளம்.

 

63.கருமேனி சாஸ்தா திருக்கோவில்,தெற்கு வள்ளியூர்,வள்ளியூர்.

 

64.தேவி ஶ்ரீ நட்டார் கொண்ட அம்மன் கோவில்,வாழவல்லான் (ஏரல்)

 

65.மாகாளி அம்மன் கோவில்,கீரனூர்,ஆத்தூர்

 

66.ஆரியநாச்சி அம்மன்  கோவில்,சேர்ந்தபூமங்கலம்,

 

67.வீரமனோஹரி அம்பாள் கோவில்,குலசேகரப்பட்டிணம்

 

68.குடநாட்டம்மன் − சந்தணமாரி அம்மன் கோவில்,ஆத்தூர்.

 

69. அறம்வளர்த்தநாதர் சாஸ்தா திருக்கோவில்,நாணல்காடு,வல்லநாடு

 

70. அருள்மிகு பூரண புஸ்கலா சமேத பிழை பொறுத்த அய்யனார். வெள்ளூர் , ஶ்ரீவைகுண்டம்!!! 

 

71. மகர நெடுங்குழைக்காத பெருமாள் திருக்கோவில்,தென்திருப்பேரை.

 

72. பூலுடையார் சாஸ்தா  திருக்கோவில்,மன்னார்கோவில்,

அம்பாசமுத்திரம்.

 

73.ஆரியங்காவு சாஸ்தா,செட்டிக்குளம்,சாத்தான்குளம்.

 

74.நல்ல மாடசுவாமி சமேத நல்ல மாடத்தி அம்பாள் திருக்கோவில்,மங்கலக்குறிச்சி,ஏரல்.

 

75.பெரும்படை சாஸ்தா திருக்கோவில்,மஞ்சள்நீர்க்காயல்,

பழையகாயல்.

 

76. பூலுடையார் சாஸ்தா திருக்கோவில்,பொன்னாக்குடி,

திருநெல்வேலி.

 

77.குன்றுமலை மேல் ஐயன் சாஸ்தா திருக்கோவில்,மேலத்திருச்செந்தூர்,

திருச்செந்தூர்.

 

78. பச்சைபெருமாள் சாஸ்தா திருக்கோவில்,கீழ அரசரடி,தூத்துக்குடி.

 

79. வீரியபெருமாள் சாஸ்தா திருக்கோவில்,வேம்பார்.

 

80. நெடுக்கமுடையார் சாஸ்தா திருக்கோவில்,நெடுக்கமுடையார் குளம்,சாந்தி நகர்,

(நீதிமன்ற பேருந்து நிறுத்தம்)

திருநெல்வேலி. ஓட்டப்பிடாரம் சைவ வேளாளர்கள் வழிபடும் ஆலயம்.

 

81. பூலுடையார் சாஸ்தா திருக்கோவில்,படப்புக்குறிச்சி,

திருநெல்வேலி.

 

 82. சேவுகப்பெருமாள் சாஸ்தா திருக்கோவில்,

திருப்பணிகரிசல்குளம் − பேட்டை,

திருநெல்வேலி.

 

83. களக்கோடி தர்மசாஸ்தா திருக்கோவில்,காருகுறிச்சி,

சேரன்மகாதேவி,திருநெல்வேலி.

 

 84.இல்லங்குடி சாஸ்தா திருக்கோவில்,தாய்விளை,

மெய்ஞானபுரம்,திருச்செந்தூர்.

 

85.ஆணை மேல் ஐயன் சாஸ்தா திருக்கோவில்,தச்சன்விளை,

திசையன்விளை.

 

86. சொரிமுத்து ஐயனார் திருக்கோவில்,குலசேகரன்பட்டிணம்

 

87. சடையுடையார் சாஸ்தா திருக்கோவில்,பாப்பான்குளம்,

திருநெல்வேலி

 

88.களக்கோடி தர்மசாஸ்தா திருக்கோவில்,மாடவர்விளாகம்,

முக்கூடல்,திருநெல்வேலி.

 

89.திருவானைக்காவல் சாஸ்தா ஐயனார், கழுகுமலை

 

90.சைவ பிள்ளை – உடன்குடி அருகில் மாநாடு கிராமம், கலியுகவரதர் சாஸ்தா – மானாடு சுடலை ஆண்டவர்

 

91.சைவ பிள்ளை-  தஞ்சையில் தற்பொழுது  இருக்காரு- கோவில்-  சாஸ்தா கோயில், பாப்பாங்குளம், நெல்லை

 

92.அங்காள பரமேஸ்வரி அம்மன், பன்னீர்ஊத்து கிராமம், மேலஇலந்தைகுளம் அருகே, இந்த குலத்தெய்வத்தை நெல்லை மானூர் அருகேயுள்ள பிள்ளையார் குளம் கிராம சைவ வேளாளர் (பிள்ளை)  குலத்தெய்வமாகும்!!!

 

93. பரியேறும் பெருமாள் சாஸ்தா 

திருக்கலூர், ஆழ்வார்திருநகரி

 

94. சுந்தரபாண்டிய சாஸ்தா 

செய்துங்கநல்லூர்

 

95. ஆயிரத்தம்மன் திருக்கோவில்,

லெத்திகுளம் − தெய்வநாயகப்பேரி,

முனைஞ்சிப்பட்டி.

 

96. வீரசுந்தரத்தம்மன் 

வைப்பாறு (ஓ.பா.சி வேளாளர்)

 

97. ஐய்யம்பெருமாள் சாஸ்தா  (சைவ வெள்ளாள பிள்ளை)  

வெள்ளூர் (சாத்தான் குளம்)

 

98. நாலாயிரத்தம்மன் 

அம்பாசமுத்திரம்

 

99. சுடலை 

அகரம் (வல்லநாடு)

 

100.நாலாயிரத்தம்மன் திருக்கோவில்,

பிரம்மதேசம்

 

101) ஶ்ரீ தெய்வேந்திர சாஸ்தா திருக்கோவில்,

மூலக்கரைபட்டி − முனைஞ்சிப்பட்டி திருநெல்வேலி.

 

102) வேம்படி ஶ்ரீ சுடலை மாடசுவாமி (எ) ஐகோர்ட் மஹாராஜா திருக்கோவில்,

கொட்டாரக்குறிச்சி − ஆறுமுகமங்கலம்,ஏரல்,

தூத்துக்குடி

 

103) ஶ்ரீ மந்திரமூர்த்தி சுவாமி சமேத ஶ்ரீ பேச்சியம்பாள் திருக்கோவில்,

முடுக்குத்தெரு − ஆத்தூர்,

தூத்துக்குடி.

 

104) ஶ்ரீ சுடலை மாடசுவாமி திருக்கோவில்,மேலத்தெரு − ஆத்தூர்,

தூத்துக்குடி.

 

105) கழுநீர்துறையான் சுவாமி திருக்கோவில்,(கழநி தொட்டியான் கோவில்),

ஶ்ரீ மாயக்கூத்தர் பெருமாள் திருக்கோவில் அருகில்,பெருங்குளம்,தூத்துக்குடி.

 

106) ஶ்ரீ பத்ரகாளி அம்பாள் திருக்கோவில்,பெருங்குளம்,

தூத்துக்குடி.

 

107) ஶ்ரீ கல்லடி மாடசுவாமி திருக்கோவில்,ஶ்ரீ சந்தணமாரி அம்பாள் திருக்கோவில் பின்புறம்,ஆத்தூர்,

தூத்துக்குடி.

 

108) ஶ்ரீ பிழை பொறுத்த பெருமாள் சாஸ்தா திருக்கோவில்,

நொச்சிகுளம் − கிருஷ்ணாபுரம்,

திருநெல்வேலி.

 

109) ஶ்ரீ ஆலமுடைய சாஸ்தா திருக்கோவில்,

நாணல்காடு − வல்லநாடு,

தூத்துக்குடி.

 

110) ஶ்ரீ ஆயிரங்காவு சாஸ்தா திருக்கோவில்,

மேலப்பாட்டம் − பாளையங்கோட்டை,

திருநெல்வேலி.

 

111) ஶ்ரீ குருந்துடையார் சாஸ்தா திருக்கோவில்,ஆழிகுடி − வல்லநாடு,

தூத்துக்குடி.

 

112) ஶ்ரீ மந்திரமூர்த்தி சுவாமி திருக்கோவில்,

மானாடு − திருச்செந்தூர்,

தூத்துக்குடி.

 

113) ஶ்ரீ வீரமாகாளி அம்பாள் திருக்கோவில்,மங்கலக்குறிச்சி − ஏரல்,

தூத்துக்குடி.

 

114) ஶ்ரீ மந்திரமூர்த்தி − வேத மூர்த்தி சுவாமி திருக்கோவில்,தச்சநல்லூர்,

திருநெல்வேலி.

 

115) ஶ்ரீ சடையப்ப சாஸ்தா திருக்கோவில்,கயத்தாறு,

தூத்துக்குடி.

 

116) ஶ்ரீ மருதுடையார் சாஸ்தா திருக்கோவில்,மானூர்,

திருநெல்வேலி.

 

117) ஶ்ரீ பாடகலிங்க சாஸ்தா திருக்கோவில்,

மலையான்குளம் − முலச்சீ கிராமம்,

கல்லிடைக்குறிச்சி,

திருநெல்வேலி.

 

118). செவிமடுத்த சாஸ்தா 

ஆராம்பண்ணை ,ஶ்ரீவைகுண்டம் 

தூத்துக்குடி

 

119) ஶ்ரீ காடுடையார் சாஸ்தா திருக்கோவில், 

மதவக்குறிச்சி − மானூர்,

திருநெல்வேலி.

 

120) ஶ்ரீ கண்டவேல் நயினார் சாஸ்தா திருக்கோவில்,

குலசேகரன்பட்டிணம் − உடன்குடி சாலை,குலசேகரன்பட்டிணம்,

தூத்துக்குடி.

 

121) ஶ்ரீ செண்பக செங்கூத்தர் சாஸ்தா திருக்கோவில்,

கலியாவூர் − வல்லநாடு,

தூத்துக்குடி.

 

122) ஶ்ரீ சல்லா உடையார் சாஸ்தா திருக்கோவில்,

ஆழ்வார்தோப்பு − ஶ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி.

 

123) ஶ்ரீ அல்லல் தீர்த்த ஐயனார் திருக்கோவில்,

பொன்னாக்குடி,திருநெல்வேலி.

 

124) ஶ்ரீ சேவுகப்பெருமாள் சாஸ்தா திருக்கோவில்,

பள்ளக்கால் பொதுக்குடி,அம்பாசமுத்திரம்,

திருநெல்வேலி.

 

125) ஶ்ரீ வீரபத்ர சாஸ்தா திருக்கோவில்,

மேலப்பாளையம் கருங்குளம்,

திருநெல்வேலி.

 

126) ஶ்ரீ சொக்ககூத்தர் சாஸ்தா திருக்கோவில்,கருங்குளம்,

தூத்துக்குடி.

 

127) ஶ்ரீ தெக்ஷிணாமூர்த்தி சாஸ்தா திருக்கோவில்,வி.கே. புரம்,

திருநெல்வேலி.

 

128) ஶ்ரீ இலங்காமணி சாஸ்தா திருக்கோவில்,

இட்டமொழி − சாத்தான்குளம்,

தூத்துக்குடி.

 

129) ஶ்ரீ பெரும்படை சாஸ்தா திருக்கோவில்,

சிறுமளஞ்சி − களக்காடு,

திருநெல்வேலி.

 

130)ஶ்ரீ பொறப்புடையார் சாஸ்தா திருக்கோவில்,செட்டிவிளை − உவரி,

திருநெல்வேலி.

 

131) ஶ்ரீ வீரகாளி அம்பாள் திருக்கோவில்,

தட்டார்மடம் − சாத்தான்குளம்,

தூத்துக்குடி.

 

132) ஶ்ரீ செம்புகுட்டி ஐயனார் சாஸ்தா திருக்கோவில்,வடுகப்பட்டி − பேட்டை,

திருநெல்வேலி.

 

133) ஶ்ரீ சங்கிலி பூதத்தார் திருக்கோவில்,

நம்பிமலை − மகேந்திரகிரி க்ஷேத்திரம்,

திருக்குறுங்குடி − நான்குநேரி,

திருநெல்வேலி.

 

134) ஶ்ரீ ஆனையப்ப சாஸ்தா திருக்கோவில்,

மேலப்பாளையம்,திருநெல்வேலி.

 

135) ஶ்ரீ சுடலை மாடசுவாமி திருக்கோவில்,திடியூர்,திருநெல்வேலி.

 

136) அருள்மிகு ஶ்ரீ உத்தண்ட காளை சுவாமி திருக்கோவில்,

கரிவலம்வந்த நல்லூர் − சங்கரன்கோவில்,

தென்காசி.

 

137) ஶ்ரீ நூற்றங்கால் ஐயனார் திருக்கோவில்,

செட்டிக்குளம் − பேய்க்குளம்,

திருநெல்வேலி.

 

 138) ஶ்ரீ காவிரி சாஸ்தா திருக்கோவில்,

அரிகேசவநல்லூர்,திருநெல்வேலி.

 

139) ஶ்ரீ பூலுடையார் சாஸ்தா திருக்கோவில்,

கரந்தநேரி − நான்குநேரி,

திருநெல்வேலி.

 

140) ஶ்ரீ அல்லல் தீர்த்த ஐயனார் திருக்கோவில்,பற்பகுளம்,

தூத்துக்குடி.

 

 

மேலே நீங்கள் காணும் சைவ வேளாளர்களின் குலத்தெய்வங்கள்  ஒரு பகுதி தான், நமக்கு கிடைத்தத்தை தான் நாம் பதிவிட்டுள்ளோம் தற்போதைக்கு, இனி வரும் காலங்களில் மேற்கொண்ட பல குலத்தெய்வங்கள்  நம் பார்வைக்கு வரலாம்!!!!

 

அப்படி நம் பார்வைக்கு வரும் மேலும் பல சைவ வேளாளர்களின் குலத்தெய்வங்களை தொடர்ந்து  நாம் இதிலே இணைப்போம்!!!!

 

ஒரு வேளை இந்த கட்டுரை காணும் சைவ வேளாளர்கள் உங்களூடைய குலத்தெய்வங்கள்  மேலே உள்ள வரிசையில் இல்லையெனில் 9629908758 ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 

 

இந்த நம்பர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்!!!!

 

நன்றி!!!!

 

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

 

Like
Like Love Haha Wow Sad Angry
3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 Kamagra jel php bypass shell shell indir php shell indir tempobetshort hairstylestuzla escortsex hikayeleri evden eve nakliyat jigolo caddecilingir elektrikciii jigolo ajansi evden eve nakliyatfullhdfilmizlesentempobettempobet