புலியுடன் யுத்தம் செய்த வீரகொடி வெள்ளாளர் வரலாறு
சோழகுலாந்த பெரு வழி எனும் பாண்டிய கொங்கு நாட்டு இராசபாட்டை யில் 13 ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் காலத்தில் வெறும் கைகளால் வணிக குழுக்களுக்கும் மக்களுக்கும் தொல்லை கொடுத்த ஒரு பெரும் ஆட்கொல்லி புலியை கொன்று தானும் உயிரிழத்த பெருவீரன் வீரக்கொடி வேளாளான் குன்றாத பெருமாள் நினைவாக எடுப்பித்த நடுகல் இந்த் கல்…
Read more