Tag Archive: காஞ்சிப்புர ஆதீனம்

சைவத்திற்கு சம்பந்தம் இல்லாத அத்வைத ஸ்மார்த்தர்கள் செய்யும் அட்டூழியங்கள்! காஞ்சி சங்கர மடத்தின் அத்துமீறல்கள்

சிவன் கோயில்களைக் கபளீகரம் செய்யும் காஞ்சி சங்கர மடம்! தமிழகத்தின் மிகப் பெரும் தத்துவமாகத் திகழ்வது சைவ சித்தாந்தம். இதற்கு அடுத்த நிலையில் இருப்பது ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். இந்த இரண்டு தத்துவங்களும், சைவ ஆகமங்கள் 28 மற்றும் வைணவ ஆகமங்கள் இரண்டு ஆகியவற்றில் இருந்து உருவானவை. இந்தத் தத்துவங்களின் அடிப்படையில் கட்டப்பட்டவை தான் தமிழகத்தில் உள்ள…
Read more

யார் பின்தங்கியோர்? 10% EWS Reservation! பொருளாதார இடஒதுக்கீடு! தமிழ்நாடு!

யார் பின்தங்கியோர்?  10% EWS Reservation! பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்துங்கள்!!  யார் பின்தங்கியோர்?  தென்மாவட்டங்களில் 42 பாளையக்காரர்கள் மறவர் சாதியினர் தான், பூலிதேவன், தென்காசி, முத்துராமலிங்க தேவர், ஏழாயிரம் பண்ணை என பல்வேறு பாளையங்கள், ஆனால் மறவர் MBC போதாது என்று DNT கேட்கிறார்கள் !!   வடமாவட்டத்தில் உள்ள வன்னியர்களும் நாங்க தான்…
Read more

திருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்)

14 திருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்) பற்றின கட்டுரை :    திருநீற்று வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் ஒரு உட்பிரிவினர் ஆவர், ஆனால் மிகச்சிறுமையினர் ஆவர், இவர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் என மூன்று மாவட்டங்களில் ஒன்பது கிராமங்களில் தற்பொழுது வாழ்கின்றனர்,   இவர்களுக்கு அம்பலக்காரர், பிள்ளை, தொண்டைமான் போன்ற பட்டங்கள் உள்ளன, தற்பொழுது…
Read more