நேர் கொண்ட பார்வை – தமிழரின் கலாச்சார சீரழிவை நியாயப்படுத்தும் திரைப்படம்!!! அஜித் முதல்முறையாக பெரும் தவறு இழைத்துவிட்டார்!!!!
அப்பழுக்கற்றவர் என அனைத்து தரப்பு மக்களாலும் புகழப்பட்ட நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தனது இமேஜை கீழ்தரமாக குறைத்து கொண்டு விட்டார் நேர்கொண்ட பார்வை – நம்முடன் இன்னொருவர் சம்பந்தப்படுத்தப்படும் எந்த விஷயத்திலும் அதில் அவரை ஈடுபடுத்த அவரது ஒப்புதல் தேவை என்கிற அடிப்படை தனி மனித சுதந்திரக் கோட்பாட்டை பாலியல்…
Read more