Tag Archive: பன்றி நாடு

கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 3

*கொங்க வெள்ளாள கவுண்டர்களின் குல கோத்திரங்கள்:*   *குலம் – என்றால் ஜாதி* எனப் பொருள் படும். கொங்க வேளாள கவுண்டர்கள் –> கங்கை குலத்தவர் ஆவர். *வேளாளர்கள் அனைவரும் கங்கை குலத்தவர்கள்* ஆவர். நமது செப்புப் பட்டயங்கள், கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து மற்றும் இலக்கியங்கள் அனைத்தும் நம்மை *’கங்கை குலம்’* என்றே…
Read more