தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :

Like
Like Love Haha Wow Sad Angry

தொண்டை மண்டல  வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) :

 

தொடர் பதிவு : 4 

 



தொண்டை மண்டலத்தில் கடலூர்  மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்*  குலத்தில்  புகழனார் – மாதினியார்

தம்பதியருக்கு இரண்டாவது  குழந்தையாக பிறந்தார் அப்பர் என அழைக்கப்படும் *திருநாவுக்கரசு* நாயனார்,  

 

திருநாவுக்கரசர்  அவர்களின் இயற்பெயர் மரூள்நீக்கியார் ஆகும், இவரது அக்கா பெயர் திலகவதியார் ஆவர்,  

திலகவதியாருக்கு நிச்சயம் செய்யப்பட்டவர் தான்  அப்பொழுது தொண்டை மண்டலத்தை  ஆண்டு கொண்டிருந்த பல்லவ மன்னனின் போர்படை தளபதி  *சைவ வெள்ளாளர்* குலத்தில் பிறந்த *கலிப்பகையார்* ஆவார்,  

 

நிச்சயாதார்த்தம் முடிந்த பின்  பல்லவ நாட்டில் போர்சூழல் உருவாக *கலிப்பகையார்* கலிங்கத்தின் (தற்போதைய ஒரிஸா) மீது போர்தொடுக்க பல்லவ மன்னனின் படைக்கு தலைமையேற்று  செல்கிறார் 

 



 

அந்த காலக்கட்டத்தில் திருநாவுக்கரசர் மற்றும் திலகவதியாரின் பெற்றோர்கள்  போர் முடியுமுன்னரே நோய்வாய்ப் பட்ட புகழனார் இறைவனடி சேர்ந்தார்.  ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்பதை உணர்ந்த மாதினியாரும் இறந்துவிடுகிறார்,

பின்னர்  சிறிது நாட்கள் செல்ல திலகவதியருக்கு நிச்சயம் செய்யப்பட்ட 

 *கலிப்பகையார்*  போரில் வீரமரணம் எய்திட திருநாவுக்கரசர் நாயனாரின் அக்காள் திலகவதியார் அம்மையாரின்  திருமணம் தடைப்படுகிறது   

 

தொடரும்…………..

 

 

 

 தற்பொழுது தொண்டை மண்டலத்தில் வாழ்ந்து வரும் வெள்ளாளர்கள் 

சைவ வெள்ளாளரின் பிரிவுகளாக :

 

##தொண்டல மண்டல ஆதிசைவ வெள்ளாளர், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், சைவ நயினார், ஓ.பா.சி வெள்ளாளர், ஓதுவார், தேசிகர், குருக்கள் போன்றோர்களும் மற்றும்  

தொண்டை மண்டல 

வெள்ளாள முதலியார்,  தொண்டைமண்டல வீரகோடி வெள்ளாளர், ஆறுநாட்டு வெள்ளாளர், ஊற்றுவளநாட்டு வெள்ளாளர், துளுவ வெள்ளாளர்,  கார்காத்த வெள்ளாளர்,  வெள்ளாள கருணீகர்##  போன்ற வெள்ளாளர்கள் வாழ்கின்றனர் , வெள்ளாள கவுண்டரில் சிலரும் வாழ்கின்றனர், ( Not a வன்னிய கவுண்டர் வெள்ளாளர் கிடையாது) 



இந்த வெள்ளாளரில் சிலர் *முதலியார் என்று வெறும் பட்டத்தை*  மட்டும் அடிப்படையாக கொண்டு *வெள்ளாளர் அல்லாத முதலியார் பட்டம் கொண்டவர்களான  அகமுடைய முதலியார், செங்குந்தர் முதலியார், அகம்படி முதலியார், கைக்கோள முதலியார்*  போன்றோர்களிடம் திருமண உறவு கொள்வதோ, நமது வெள்ளாள சங்கத்தில் இணைப்பதோ, முதலியார்  பட்டத்தை அடிப்படையாக கொண்டு *அனைத்து முதலியார் கூட்டமைப்பு* என்று ஒன்று உருவாக்குவது வரலாற்று பிழையை ஏற்படுத்தக்கூடிய  அறியாமையின் வெளிப்பாடாகும் ,  மேலும் 3000 வருட பரம்பரியம் மிக்க தொண்டை மண்டல வெள்ளாளர் வரலாற்றை ஒரு நொடியில் சிதைப்பதற்கு சமம் ஆகும்,

 

*துளுவ வெள்ளாளர்கள்* அகமுடையாருடன் சேர்வதை நிறுத்துங்கள், அகமுடையார் வெள்ளாளரே கிடையாது,

மேலே குறிப்பிட்ட  ஒவ்வொரு உட்பிரிவு வெள்ளாளரும் தங்களது உட்பிரிவுக்குள் மட்டுமே திருமணம் செய்து ஒவ்வொரு  உட்பிரிவு வெள்ளாளரையும் காக்க முயலுங்கள், 

 



இந்த பதிவை தொண்டை மண்டலமான வடக்கு தமிழகமான வடஆற்காடு, தென்ஆற்காடு வெள்ளாளர்களுக்கு பரப்புங்கள்  அதிகமாக தயவுசெய்து  

 

வாழ்க #வெள்ளாளர் இனம்!!! வளர்க #வெள்ளாளர்!!! புகழ்
நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
SUBSCRIBE VOC TV : https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ

website
mp3songs,videos: http://www.vocayya.com/

FACEBOOK LIKE ME : https://www.facebook.com/tnvocnews/

TWITTER FOLLOW ME : https://twitter.com/tnvocnews

Email – tnvocnews@gmail.com

* ANTI-PIRACY WARNING * This content is Copyright to VOCTV. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Thank You.
Copyright 2019 @VOCTV. All rights are Reserved.
**********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**********************
#tnvocnews
**********************

ஏதேனும் சந்தேகம் எனில் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்

 *ஒட்டப்பிடாரம்  கார்த்தி சங்கர் பிள்ளை*

9629908758

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 php shell indir 1хбет зеркалоrus escortpromosyon kalem setidizi indirfindikzade escort anadolu yakası escort beylikdüzü escort fındıkzade escort atakoy escort şişli escort şirinevler escort istanbul escort halkalı escort beylikdüzü escort şişli escort şirinevler escort http://www.1xbetlogin.com/ promosyon termos1xbetjigoloseks hikayeleri evden eve nakliyat seks hikayelerihttp://www.1xbet-reviews.com/ promosyon usb bellekpromosyon kalempromosyonpromosyon ham bez çanta1xbet зеркалоtummy tuck surgeryen iyi penis penis büyütücü pompa 1xbet зеркало рабочее на сегодня прямо сейчас 20201xbet зеркало Доступ 1xbetpromosyon çantapromosyon çantapromosyon plastik kalem https://www.mirror-1xbet.com/1xbet-working-mirror/gastric balloon turkey promosyon oto kokusuhttps://www.mirror-1xbet.com/1xbet-working-mirror-for-today-2020/1xbetpromosyon ürünleri brazilian butt lift in turkeypromosyon roller kalemankara escort bayanizmir escort bayan