அகதியாகிறார்களா? ஆற்காடு மாவட்டங்களில் வாழும் வெள்ளாள முதலியார்கள்

Like
Like Love Haha Wow Sad Angry

 தொண்டை  மண்டல வெள்ளாளர்கள் 

(வடஆற்காடு, தென்ஆற்காடு)  

 

தொடர் பதிவு : 5 

 

தொண்டை மண்டலத்தில் வாழ கூடிய முற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள வெள்ளாள முதலியார்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது, அது என்ன வென்றால் இடஒதுக்கீடு, 

தொண்டை மண்டலத்தில் முற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள வெள்ளாள முதலியார்கள் யார் என்று பார்ப்போம்!!!

 

1.தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார் 

 

2.தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார் 

 

3.தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் 

 

4.குருக்கள் 

 

5.ஓதுவார்

 

6.தேசிகர் 

 

7.கார்காத்த வேளாளர் 

 

இவர்கள் எல்லாம் தொண்டை மண்டலத்தில் வெள்ளாளரில் Forward Caste (FC)  அதாவது விவரம் தெரியாதவர்கள் OC என்பார்கள்!!!!

 

 

இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா?  

 

மேலே உள்ள இவர்கள் எல்லாரும் ஒரு காலகட்டத்திற்கு பின் இடஒதுக்கீட்டிற்காக தங்களுடைய சாதி சான்றிதழை துளுவ வெள்ளாளர் என்று  மாற்றி கொள்கிறார்கள்!!!

 

அதனால் அடுத்த அடுத்த தலைமுறைகள் சைவஉணவு முறை பழக்கத்தையும் விடுத்து பெரியோர்களின் சொல் பேச்சு கேட்காமல் தங்களிடம் உள்ள சாதி சான்றிதழை மட்டுமே நம்பி தாங்கள் துளுவ வெள்ளாளர்கள் என்றே நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்!!!! 

 

இதனால் மேலே உள்ள தொண்டை மண்டலத்தில் வாழ கூடிய  முற்படுத்தப்பட்ட (FC) (OC)  வெள்ளாள பிரிவுகள் ஏழும் அழியும்  சூழ்நிலை உருவாகிறது!!!! 

 

துளுவ வெள்ளாளர்கள் Pure ஆக வெள்ளாளர்களே ஆயினும் முன்னேறிய Forward Caste (OC)  பிரிவு மேலே கூறிய ஏழு பிரிவு வெள்ளாளர்களை அறிந்தோ அறியாமலோ  அழிக்க நினைப்பது  தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்!!!!  

 

தனது அடுத்த தலைமுறையினரை தமிழ்நாட்டிலே அகதி ஆக்கி அழைய விடுவதற்கு சமம்!!!

 

எனவே மேலே கூறிய ஆற்காடு மாவட்டங்களில் வாழ கூடிய ஏழு பிரிவு வெள்ளாளர்களும் ஜாக்கிரதையாக விழிப்புணர்வோடு இருக்கும்படி கேட்டு கொள்கிறோம்!!! 

 

ஆகவே தொண்டை மண்டலத்தில் வாழக்கூடிய இந்த ஏழு முற்படுத்தப்பட்ட வெள்ளாள பிரிவுகளும் நீங்கள் அழிந்து  அகதியாக தமிழ்நாட்டில் காணாமல் போக கூடாது என விரும்பினால் முதலில் சாதி சான்றிதழை துளுவ வெள்ளாளர் என்று மாற்றாதீர்கள்!!! அடுத்து உங்களது உட்பிரிவு சங்கங்களில் இணையுங்கள்!!  

 

முதலியார் என்பது பட்டம் தான் என்பதை உணருங்கள், உங்களது கோத்திரங்களை உங்களது குடும்ப அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கு தெளிவுபட சொல்லி கொடுங்கள்!!!

 

இடஒதுக்கீடு இல்லையென்று வருத்தப்படுவோர் மத்திய அரசு தற்பொழுது  கொண்டு வந்துள்ள 10% பொருளாதார இடஒதுக்கீட்டை பயன்படுத்தி கொள்ளுங்கள்!!!! 

 

 

 தற்பொழுது தொண்டை மண்டலத்தில் வாழ்ந்து வரும் வெள்ளாளர்கள் 

 

சைவ வெள்ளாளரின் பிரிவுகளாக :

 

தொண்டல மண்டல ஆதிசைவ வெள்ளாளர், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், சைவ நயினார், ஓ.பா.சி வெள்ளாளர், ஓதுவார், தேசிகர், குருக்கள் போன்றோர்களும் மற்றும்  

தொண்டை மண்டல 

வெள்ளாள முதலியார்,  தொண்டைமண்டல வீரகோடி வெள்ளாளர், ஆறுநாட்டு வெள்ளாளர், ஊற்றுவளநாட்டு வெள்ளாளர், துளுவ வெள்ளாளர்,  கார்காத்த வெள்ளாளர்,  வெள்ளாள கருணீகர்  போன்ற வெள்ளாளர்கள் வாழ்கின்றனர் , வெள்ளாள கவுண்டரில் சிலரும் வாழ்கின்றனர், ( Not a வன்னிய கவுண்டர் வெள்ளாளர் கிடையாது)  

இந்த வெள்ளாளரில் சிலர் முதலியார் என்று வெறும் பட்டத்தை  மட்டும் அடிப்படையாக கொண்டு வெள்ளாளர் அல்லாத முதலியார் பட்டம் கொண்டவர்களான  அகமுடைய முதலியார், செங்குந்தர் முதலியார், அகம்படி முதலியார், கைக்கோள முதலியார் , தெலுுுங்கு சின்னமேள முதலியார் ,சேனைத்தலைவ முதலியாார், போன்றோர்களிடம் திருமண உறவு கொள்வதோ, நமது வெள்ளாள சங்கத்தில் இணைப்பதோ, முதலியார்  பட்டத்தை அடிப்படையாக கொண்டு அனைத்து முதலியார் கூட்டமைப்பு என்று ஒன்று உருவாக்குவது வரலாற்று பிழையை ஏற்படுத்தக்கூடிய  அறியாமையின் வெளிப்பாடாகும் ,  மேலும் 3000 வருட பரம்பரியம் மிக்க தொண்டை மண்டல வெள்ளாளர் வரலாற்றை ஒரு நொடியில் சிதைப்பதற்கு சமம் ஆகும்,

 

துளுவ வெள்ளாளர்கள் அகமுடையாருடன் சேர்வதை நிறுத்துங்கள், அகமுடையார் வெள்ளாளரே கிடையாது,

  •  

மேலே குறிப்பிட்ட  ஒவ்வொரு உட்பிரிவு வெள்ளாளரும் தங்களது உட்பிரிவுக்குள் மட்டுமே திருமணம் செய்து ஒவ்வொரு  உட்பிரிவு வெள்ளாளரையும் காக்க முயலுங்கள், 

 இந்த பதிவை தொண்டை மண்டலமான வடக்கு தமிழகமான வடஆற்காடு, தென்ஆற்காடு வெள்ளாளர்களுக்கு பரப்புங்கள்  அதிகமாக தயவுசெய்து

 

மேலும் பல தகவலுக்கு 

 

தொடர்பு கொள்ளுங்கள் :::

 

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 

 

9629908758  

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

301 Moved Permanently

301 Moved Permanently


nginx