தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர்-2

Like
Like Love Haha Wow Sad Angry

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் :

தொடர் பதிவு : 2

தொண்டை மண்டலம் என்பது தற்காலத்தில் வடஆற்காடு, தென்ஆற்காடு, ஆந்திராவின் தென்பகுதி (திருப்பதி வரை வேங்கடமலை) கர்நாடகவின் தென்கிழக்கு பகுதிகளை அடக்கியது இந்திய நாடு சுந்திரம் அடைவதற்கு முன்னர் வரை

தொண்டை மண்டலம் என்று நாட்டில் தற்பொழுது அடங்கியுள்ள மாவட்டங்கள் *சென்னை, பாண்டிச்சேரி, வேலூர், திருவண்ணாமலை, காளஹஸ்த்தி (ஆந்திரா), திருப்பதி (ஆந்திரா), திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரியின் மாவட்ட வடபகுதி, அரியலூர் மாவட்ட வடபகுதி, கடலூர் மாவட்ட வடபகுதி, பெரம்பலூர் மாவட்ட வடபகுதி, சித்தூர் (ஆந்திரா) மடன்னபள்ளி (கர்நாடக*) போன்றவை அடக்கம்,
இந்த *தொண்டை மண்டலத்தின் தலைநகரம் காஞ்சிபுரம்* ஆகும், தொண்டை மண்டல வெள்ளாளர்களின் ஆரம்ப காலம் முதல் எப்பொழுதும் முதன்மையான கோவில் கடவுள் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆவார், தொண்டை மண்டலம் அடர்ந்த காடாக *கி.மு 2 நூற்றாண்டுக்கு* முன்னர் இருந்த போது *சோழ பேரரசன் சூரிய குல தோன்றல் வெள்ளாள முதலாம் கரிகால சோழ சக்கரவர்த்தி* தொண்டை மண்டலத்தில் வேட்டையாடுதல் எனும் உடற்பயிற்சிக்கு சென்ற போது *காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வர்* குடிகொண்டு இருப்பதை அறிந்து தனது *சோழநாட்டின் வெள்ளாளர்களில் 48000 கோத்திரத்து*( ஒரு நாடு அமைக்க 48000 கோத்திரத்தார் வேண்டும் என்பது விதிமுறை) வெள்ளாளர்களை அழைத்து அவர்களுக்கு தொண்டை மண்டலத்தை *24 கோட்டம் 79 வளநாடுகளாக* பிரித்து அளித்து விவசாயம் செய்து தொண்டை மண்டலத்தை செழிக்க செய்து ஆண்டு வருமாறு வேண்டினான் என்கிறது *காஞ்சிபுரம் தொண்டை மண்டல சுத்தசைவ ஆதீன மடத்தின் ஓலைச்சுவடிகள் வரலாறு + சோழர்கள் வரலாறு + கல்வெட்டுகள் + ஆதிசைவ மடங்களின் வரலாறு* போன்றவை கூறுகின்றன

தற்பொழுது தொண்டை மண்டலத்தில் வாழ்ந்து வரும் வெள்ளாளர்கள்

*தொண்டல மண்டல ஆதிசைவ வெள்ளாளர், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டைமண்டல வீரகோடி வெள்ளாளர், சைவ நயினார், ஓ.பா.சி வெள்ளாளர், ஆறுநாட்டு வெள்ளாளர், ஊற்றுவளநாட்டு வெள்ளாளர், குருக்கள்,துளுவ வெள்ளாளர், ஓதுவார், தேசிகர், கார்காத்த வெள்ளாளர், வெள்ளாள கருணீகர், சைவ கருணீகர்* போன்ற வெள்ளாளர்கள் வாழ்கின்றனர் , வெள்ளாள கவுண்டரில் சிலரும் வாழ்கின்றனர், ( Not a வன்னிய கவுண்டர்)

இந்த வெள்ளாளரில் சிலர் *முதலியார் என்று வெறும் பட்டத்தை* மட்டும் அடிப்படையாக கொண்டு *வெள்ளாளர் அல்லாத முதலியார் பட்டம் கொண்டவர்களான அகமுடைய முதலியார், செங்குந்தர் முதலியார், அகம்படி முதலியார், கைக்கோள முதலியார்* போன்றோர்களிடம் திருமண உறவு கொள்வதோ, நமது வெள்ளாள சங்கத்தில் இணைப்பதோ, முதலியார் பட்டத்தை அடிப்படையாக கொண்டு *முதலியார் கூட்டமைப்பு* என்று ஒன்று உருவாக்குவது வரலாற்று பிழையை ஏற்படுத்தக்கூடிய அறியாமையின் வெளிப்பாடாகும் , மேலும் 3000 வருட பரம்பரியம் மிக்க தொண்டை மண்டல வெள்ளாளர் வரலாற்றை ஒரு நொடியில் சிதைப்பதற்கு சமம் ஆகும்,
*துளுவ வெள்ளாளர்கள்* அகமுடையாருடன் சேர்வதை நிறுத்துங்கள், அகமுடையார் வெள்ளாளரே கிடையாது,

மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு உட்பிரிவு வெள்ளாளரும் தங்களது உட்பிரிவுக்குள் மட்டுமே திருமணம் செய்து ஒவ்வொரு உட்பிரிவு வெள்ளாளரையும் காக்க முயலுங்கள்,

இந்த பதிவை தொண்டை மண்டலமான வடக்கு தமிழகமான வடஆற்காடு, தென்ஆற்காடு வெள்ளாளர்களுக்கு பரப்புங்கள் அதிகமாக தயவுசெய்து

ஏதேனும் சந்தேகம் எனில் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள் *ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை*

9629908758

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 php shell indir Bağlantı Yok