துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :

Like
Like Love Haha Wow Sad Angry
2
துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை : 
துளுவ வெள்ளாளர்களின் (கவுண்டர் பட்டம்) கோத்திரம் (கூட்டப்பெயர்கள்) :
1.கூணங் கூட்டம்2.தாசண் கூட்டம்
3.ஆணையப்பநாயாக்க கூட்டம்
4.பொண்ணாகரையாண் கூட்டம்
மேலே உள்ள கூட்டப்பெயர்களை பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் கவுண்டர் பட்டம் பயன்படுத்துகின்றனர்!!இந்த கவுண்டர் பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு நாட்டில் வாழ்கின்றனர்!!
இவர்கள் மற்ற செட்டியார், பிள்ளை, முதலியார், உடையார், நாட்டார் பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்களுடன் திருமணம் புரிவதில்லை!!!

 

மேலும் பிள்ளை பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் அதே பிள்ளை பட்டம் துளுவ வெள்ளாளர்களுடன் மட்டுமே திருமணம் புரிகின்றனர்!!
வேறு வேறு பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் தங்களுக்குள் திருமணம் புரிவதில்லை,
இது தான் இவர்களுடைய கலாச்சார, பண்பாட்டு, உயர்ந்த பாரம்பரியம் ஆகும்!!!
முதலியார் பட்டம் பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்களின் கோத்திரங்கள் :
1. கண்டமகரிஷி கோத்திரம்
2.பல்லவராய கோத்திரம்
துளுவ வெள்ளாளர்களின் மொத்த கோத்திரம் 64 என வரலாறு கூறுகிறது!!

அவற்றை நாம் தேடி கொண்டு வருகிறோம்!!!
துளுவ வெள்ளாளர்கள் பற்றி வேறு ஏதேனும் கலாச்சார, பண்பாட்டு, பழக்கவழக்க, வரலாற்று தகவல் கிடைப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :
ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன். கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758
Like
Like Love Haha Wow Sad Angry
2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Hacklink #nobmec#dedektiflik bürosu1xbet зеркалоpromosyonjokerbet girişhd film izleizmir escortcasino siteleribedava bahisasianproblemgambling.org