வெள்ளாளர் ஓட்டு வெள்ளாளருக்கே!!! அரசியல் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை!!!

Like
Like Love Haha Wow Sad Angry
2

அனைத்து அரசியல் கட்சியினருக்கும் வணக்கம் :

இந்த பதிவை பொறுமையாக படித்து பார்த்துவிட்டு அனைத்து அரசியல் கட்சி அரசியல்வாதிகளுக்கும் தவறாமல் மறக்காமல் பகிருங்கள் அனைவரும்!!!!

தமிழ்நாட்டில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் எந்த எந்த பாராளுமன்ற தொகுதிகளில் வெள்ளாளர்களின் மக்கள்தொகை முதல் மூன்று இடங்களுக்குள் வருகின்றன என்று பார்த்து கொள்ளுங்கள், இந்த தொகுதிகளில் வெள்ளாளர் வேட்பாளரை நிறுத்தினால் எளிதாக வெற்றி பெறலாம்,

ஒரு கட்சி வேறு சாதியை அந்த தொகுதியில் நிறுத்தினால் நீங்கள் வெள்ளாளரை நிறுத்துங்கள் :
அந்த வகையில் எந்த எந்த தொகுதியில் வெள்ளாளர் எண்ணிக்கை அதிகம் என்று பார்ப்போம் :
1.ஸ்ரீபெரும்புதூர் (தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் + தொண்டை ஆதிசைவ வெள்ளாள முதலியார் + துளுவ வெள்ளாளர் + சைவ நயினார் + சைவ வெள்ளாள முதலியார் + வெள்ளாள கருணீகர் + வீரகோடி வெள்ளாள பிள்ளை + குருக்கள் + ஓதுவார் + தேசிகர்)

2.அரக்கோணம் ( தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் + தொண்டை ஆதிசைவ வெள்ளாள முதலியார் + துளுவ வெள்ளாளர் + சைவ நயினார் + சைவ வெள்ளாள முதலியார் + வெள்ளாள கருணீகர் + வீரகோடி வெள்ளாள பிள்ளை + குருக்கள் + ஓதுவார் + தேசிகர்)
3.வேலூர் ( தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் + தொண்டை ஆதிசைவ வெள்ளாள முதலியார் + துளுவ வெள்ளாளர் + சைவ நயினார் + சைவ வெள்ளாள முதலியார் + வெள்ளாள கருணீகர் + வீரகோடி வெள்ளாள பிள்ளை + குருக்கள் + ஓதுவார் + தேசிகர்)
4.தருமபுரி (வெள்ளாள கவுண்டர்)

5.திருவண்ணாமலை ( தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் + தொண்டை ஆதிசைவ வெள்ளாள முதலியார் + துளுவ வெள்ளாளர் + சைவ நயினார் + சைவ வெள்ளாள முதலியார் + வெள்ளாள கருணீகர் + வீரகோடி வெள்ளாள பிள்ளை + குருக்கள் + ஓதுவார் + தேசிகர்)

6.ஆரணி ( தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் + தொண்டை ஆதிசைவ வெள்ளாள முதலியார் + துளுவ வெள்ளாளர் + சைவ நயினார் + சைவ வெள்ளாள முதலியார் + வெள்ளாள கருணீகர் + வீரகோடி வெள்ளாள பிள்ளை + குருக்கள் + ஓதுவார் + தேசிகர்)

7.கள்ளக்குறிச்சி (துளுவ வெள்ளாள பிள்ளை + வெள்ளாள முதலியார் + கார்காத்த வெள்ளாள பிள்ளை)

8.சேலம் (வெள்ளாள கவுண்டர் + சோழிய வெள்ளாள பிள்ளைமார் + வீரகோடி வெள்ளாள பிள்ளைமார் + ஓ.பா.சி வெள்ளாள பிள்ளைமார் + வெள்ளாள முதலியார்)

9.நாமக்கல் (வெள்ளாள கவுண்டர் + சோழிய வெள்ளாள பிள்ளைமார் + வெள்ளாளஞ்செட்டியார் )
10.ஈரோடு (வெள்ளாள கவுண்டர் + கார்காத்த வெள்ளாள பிள்ளை + சோழிய வெள்ளாள பிள்ளை + சைவ வெள்ளாள பிள்ளை)
11.திருப்பூர் (வெள்ளாள கவுண்டர் + சோழிய வெள்ளாள பிள்ளைமார் + வீரகோடி வெள்ளாள பிள்ளை + துளுவ வெள்ளாள கவுண்டர்)
12.கோயம்புத்தூர் (வெள்ளாள கவுண்டர் + சோழிய வெள்ளாள பிள்ளைமார் + வீரகோடி வெள்ளாள பிள்ளை + சைவ வெள்ளாள பிள்ளை + துளுவ வெள்ளாள பிள்ளை + வெள்ளாள முதலியார்)

13.பொள்ளாச்சி (வெள்ளாள கவுண்டர்)

14.திண்டுக்கல் (பாண்டிய வேளாள பிள்ளை + வீரகோடி வெள்ளாள பிள்ளை + சோழிய வெள்ளாள பிள்ளை + சைவ வெள்ளாள பிள்ளை + துளுவ வெள்ளாள பிள்ளை + வெள்ளாள கவுண்டர்)
15.கரூர் (வெள்ளாள கவுண்டர் + வீரகோடி வெள்ளாள பிள்ளை + சோழிய வெள்ளாள பிள்ளைமார் + சைவ வெள்ளாள பிள்ளை)

16.திருச்சி (சோழிய வெள்ளாள பிள்ளை + ஆறுநாட்டு வெள்ளாள பிள்ளை + வீரகோடி வெள்ளாள பிள்ளை + சைவ வெள்ளாள பிள்ளை)

17.பெரம்பலூர் (சோழிய வெள்ளாள பிள்ளைமார் + வீரகோடி வெள்ளாள பிள்ளை + ஆறுநாட்டு வெள்ளாள பிள்ளை)

18.கடலூர் (கார்காத்த வெள்ளாள பிள்ளைமார் + வெள்ளாளஞ்செட்டியார் + சோழிய வெள்ளாள பிள்ளைமார்)
19.மயிலாடுதுறை (கார்காத்த வெள்ளாள பிள்ளை + சோழிய வெள்ளாள பிள்ளை + ஊற்றுவளநாட்டு வெள்ளாள பிள்ளை + சைவ வெள்ளாள பிள்ளை)

20.தஞ்சாவூர் (வீரகோடி வெள்ளாள பிள்ளை + கார்காத்த வெள்ளாள பிள்ளை + முசுகுந்த வெள்ளாள பிள்ளை + சோழிய வெள்ளாள பிள்ளை + சைவ வெள்ளாள பிள்ளை + வெள்ளாள முதலியார் + ஊற்றுவளநாட்டு வெள்ளாள பிள்ளை)

21.மதுரை (பாண்டிய வெள்ளாள பிள்ளை + துளுவ வெள்ளாள பிள்ளை + வீரகோடி வெள்ளாள பிள்ளை + சோழிய வெள்ளாள பிள்ளை + வெள்ளாள முதலியார் + சைவ வெள்ளாள பிள்ளை)
22.தேனி (பாண்டிய வெள்ளாள பிள்ளை + வெள்ளாளஞ்செட்டியார் + துளுவ வெள்ளாள பிள்ளை + வீரகோடி வெள்ளாள பிள்ளை + சோழிய வெள்ளாள பிள்ளை + சைவ வெள்ளாள பிள்ளை + வெள்ளாள முதலியார் + வெள்ளாள கவுண்டர்)

23.தூத்துக்குடி (சைவ வெள்ளாள பிள்ளை + வீரகோடி வெள்ளாள பிள்ளை + நன்குடி வெள்ளாள பிள்ளை +கோட்டை வெள்ளாள பிள்ளை + வெள்ளாளஞ்செட்டியார்)
24.திருநெல்வேலி (சைவ வெள்ளாள பிள்ளை + கார்காத்த வெள்ளாள பிள்ளை + வெள்ளாள முதலியார் + நாஞ்சில் நாட்டு வெள்ளாள பிள்ளை + கோட்டை வெள்ளாள பிள்ளை)

25.கன்னியாகுமரி (நாஞ்சில் நாட்டு வெள்ளாள பிள்ளை + சைவ வெள்ளாள பிள்ளை + கார்காத்த வெள்ளாள பிள்ளை + துளுவ வெள்ளாள பிள்ளை + வெள்ளாள பிள்ளைமார்)
மேலே குறிப்பிட்ட இந்த தொகுதிகளில் எல்லாம் வெள்ளாளர்கள் முதல் மூன்று இட மக்கள்தொகையில் வாழ்ந்து வருகின்றனர், இதில் அடைப்புகுறிக்குள் காட்டப்பட்டுள்ள குறிப்பிட்ட வெள்ளாளர்கள் தவிரவும் இன்னும் பல வெள்ளாளர்கள் வாழ்கிறார்கள், அந்த தொகுதிகளுக்குள் நேராக அடைக்குறிக்குள் இருப்பவர்கள் அந்த தொகுதியில் அதிகமாக வாழ்கிறார்கள் என்று அர்த்தம்,
இதுபோக தனிதொகுதிகளான சிதம்பரம், தென்காசி, நாகை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் போன்றவற்றிலும் அவை தனித்தொகுதி (SC) மக்களுக்கான தொகுதி என கூறப்பட்டாலும் வெள்ளாளர்கள் அங்கே பட்டியல் இன மக்களை விட அதிகமாகவே வாழ்கிறார்கள்

இந்த Calculation எப்படினா ஆரணியில் வன்னியரை ஒரு கூட்டணி சார்பாக நிறுத்தும் பட்சத்தில் இன்னொரு கூட்டணி வெள்ளாள முதலியாரை நிறுத்தலாம்,

தஞ்சாவூரில் கள்ளரையே எல்லா கட்சிகளும் நிறுத்தி வெள்ளாளர்களை புறக்கணிக்கிறார்கள், ஆனால் தஞ்சை MP தொகுதியில் வெள்ளாளர் மக்கள்தொகையே அதிகம், இந்த முறை வெள்ளாளரை நிறுத்தி பார் வெற்றி உறுதி,
திருநெல்வேலியில் எல்லா கட்சிகளும் நாடார் அல்லது மறவரையே நிறுத்துகிறார்கள், ஆனால் திருநெல்வேலி MP தொகுதியில் வெள்ளாளர் மக்கள்தொகை இரண்டாம் இடம், அப்போ வெள்ளாளரை நிறுத்தினால் வெற்றி உறுதியா!!!
கன்னியாகுமரியிலும் அதே நாடாரையே நிறுத்துகிறார்கள் அனைத்து கட்சிகளும், ஆனால் வெள்ளாளர் மக்கள்தொகை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் முதல் இடத்தில் உள்ளது, அப்போ யோசித்து பாருங்கள் அரசியல்வாதிகளே இங்கே வெள்ளாளரை நிறுத்தினால் நீங்கள் வெற்றி பெறலாம் அல்லவா!!
அதே போல் தான் தேனியிலும், இங்கே முக்குலத்தோரையே MP தேர்தலில் நிறுத்துகிறார்கள் எல்லா அரசியல் கட்சிகளும், இங்கே வெள்ளாளர் தங்களுக்கு சீட் கொடுக்கமாட்டீக்கிறார்களே அரசியல் கட்சியினர் என்று கொதித்து போயியுள்ளனர், ஒரு கூட்டணி மறவரை நிறுத்தினால் இன்னொரு கூட்டணி வெள்ளாளரை நிறுத்து வெற்றி உறுதி!!!
அரசியல்வாதிகள் இப்படி சிந்தித்து பழங்குங்கள்
மேலே உள்ள தொகுதிகளில் வெள்ளாளர்களை வேட்பாளர்களாக நிறுத்தினால் உங்கள் அரசியல் கூட்டணி வெற்றி பெறும் என்பது நிதர்சனமான உண்மை!!!

அரசியல் கணக்கை தெளிவாக சிந்தித்து போடுங்கள் அரசியல்வாதிகளே!! வெற்றி உங்கள் பக்கம்!!!!

வெள்ளாளரை நிறுத்தும் கட்சிக்கே வெள்ளாளர் ஓட்டு என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்!!!!!

உங்கள் கூட்டணி வெற்றி பெற வாழ்த்துகள்

இந்த பதிவை அனைத்து கட்சி அரசியல்வாதிகளுக்கும் மறக்காமல் பகிருங்கள்

Like
Like Love Haha Wow Sad Angry
2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

İzmir Escort Hacklink #yaslikurt#1xbet зеркалоpromosyonjokerbet girişhd film izleevden eve nakliyat jigolo ajansi jigolo ajansi ugurnakliyat instagetfollower instagram takipçi satın al evden eve nakliyat