வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் (Tamil Vainavam)

Like
Like Love Haha Wow Sad Angry
611

வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் :

வைணவ ஜீயர் மடங்கள் தமிழ்நாடு முழுக்க பரந்து விரிந்து உள்ளன, மன்னார்குடி ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், காஞ்சி ஜீயர் மடம், பரகால ஜீயர் மடம், அஹோபில ஜீயர் மடம் ,ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம், நாங்குநேரி ஜீயர் மடம், திருப்பதி ஜீயர் மடம் என

 

தென்கலையினர், வடகலையினர் என  இருபிரிவினருக்கும் தனித்தனியாக குருபரம்பரை ஜீயர் மடங்கள் உள்ளன!!! 

 

நாலாயிரத்து திவ்ய பிரபந்தத்தை பின்பற்றுவோர் தென்கலை பிரிவினர்,



வடமொழி அடிப்படையை பின்பற்றுவோர் வடகலை பிரிவினர்,

 

ஆனால் ஒட்டுமொத்தமாகவே இந்த ஜீயர் மடங்கள் இந்து மதத்திற்கு ஆற்றிய பணிகள் மிகக்குறைவே, தொண்டு பணிகளை விட சண்டை, சச்சரவு என இவர்கள் செய்த விதிக்கு வந்த பிரச்சசைகள் தான் அதிகமே ஒழிய, இந்து மத தொண்டு என எதுவும் இல்லையென்றே சொல்லலாம்!!!!

 

கோடிக்கணக்கில் சொத்துபத்துகள் இருந்தாலும் மதமாற்றத்தை தடுக்க, மதம் மாறியவர்களை மீண்டும் தாய் மதத்திற்கு திருப்ப, இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் திக, கம்யூனிஸட், திமுக, பெரியார் குரூப்புகளுக்கு எதிராக சட்டப்போராட்டம், கருத்தியல் போராட்டம், வைணவத்தை பின்பற்றும் பெரும்பான்மையினோர் 10% இடஒதுக்கீட்டை எதிர்பார்த்து தமிழ்நாட்டில் காத்திருக்க 10% பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்த உதவி வைணவர்களை தமிழ்நாட்டிலே இருக்க செய்து வைணவத்தை காக்க,   பொதுமக்களுக்கு இந்து மதத்தின் அருமை, பெருமைகளை எடுத்து கூற, 



ஒவ்வொரு  பழங்குடிகளுக்கான (சாதி) பாரம்பரிய கலாச்சார, பண்பாடு, பழக்கவழக்கம், குலம், கோத்திரம்,  திருமண சடங்குகள் போன்றவற்றை ஆவணப்படுத்தி அவற்றை பாதுகாக்க, அவற்றை பொதுமக்களுக்கு எடுத்து கூற,  ஜீயர் மடங்களில் உள்ள தொல்லியல் ஆய்வுக்கான பட்டையங்கள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், புராதான சின்னங்கள்   ஆகியவற்றை ஆய்வு செய்து மக்கள் பார்வைக்காக, ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்காக  வெளியிட,  முக்கிய இக்காட்டான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு உதவ, அதாவது தற்பொழுது நிகழ்ந்து வரும் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் விடுபட பொதுமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ,

சேர , சோழ, பாண்டியர் கால கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை காக்க, கோவில் நிலங்களை, சொத்துகளை காக்க, கோசாலைகளை காக்க, ஆழ்வார்களை உருவாக்க. ஆழ்வார்களை காக்க, கோவில் சிலைகளை காக்க, பாரம்பரியமாக பூஜை முறைகளை பாதுகாக்க, வழிதவறி போகும் ஒழுக்க சீர்கேடு அடைந்து போதை பழக்கம், மதுகுடி, பெண் போகம், அசைவ உணவு, பூணூல் அணியாது இருத்தல், வேதம், நாலாயிரத்து திவ்ய பிரபந்தம் அறியாது இருத்தல் என தற்கால பிராமணன் பிராமண தன்மையை இழந்துள்ளதை அந்த பிராமணர்களுக்கு புரிய் வைத்து மீண்டும் அவர்களை ஒழுக்கமாக நடந்துகொள்ள செய்ய, பிராமண தன்மை என்பது குருஸ்தானத்தில் இருந்து பொதுமக்களை நல்வழிப்படுத்தி மக்களை  ஒழுக்கத்தை கடைபிடிக்க செய்வதும், பொதுமக்களுக்கு அறிவை போதிப்பதும், கோவில் பூஜைகளில் ஈடுபடுதும் தானே ஒழிய  அரசியலில் ஈடுபட்டு மேடைக்கு மேடை கூக்குரல் இடுவது அல்ல என்பதை பிராமணர்களுக்கு உணர்த்தி பிராமணர்களை பிராமண தன்மை அடைய செய்தல், பிராமண தன்மையை காத்தல்  என எந்தவித ஆக்கபூர்வமான நடடிக்கைகளையும்  இதுவரை இந்த ஜீயர் மடங்கள் இந்துக்களுக்காக செய்ததேயில்லை!!!!

 

 

ஆனால் வடகலை, தென்கலை என இருவருக்கும் இடையே சண்டை மட்டும் பெரிதளவில்  நடைபெறுகிறது!!!  அதிலும் வடகலையினர் அட்டகாசம் கணக்கில் அடங்காது!!! வடகலை பிராமணன் அவனுடைய பிராமண தன்மைக்கு ஏற்றார் போல் கூட நடந்து கொள்வதில்லை!!! அடிதடியில் ஈடுபடுவது, சண்டை போடுவது, கெட்டவார்த்தை பேசுவது , போதை வஸ்து பயன்படுத்துவது 

என வடகலையினர் பிராமண தன்மை இழந்து  செய்யும் அட்டகாசங்களுக்கு அளவேயில்லை!!!!


மதமாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஜீயர் மடங்களின் பணி  பூஜ்யம் ஆகும்!

 

வைணவத்தின் அருமை பெருமைகளையும் பொதுமக்களுக்கு எடுத்து கூறுவதில்லை!!! சைவ சிவனடியார்கள் இருக்கும் அளவுக்கு  இன்று ஆழ்வார்களே இல்லையென்று  சொல்லும் அளவுக்கு ஜீயர் மடங்கள் தூக்கத்திலே இருக்கிறது!!!

 

இந்து மதத்தை காக்க ஜீயர் மடங்கள் என்ன செய்தன, என்ன செய்ய போகின்றன என நாம் கேட்கும் அளவுக்கு ஜீயர் மடங்கள் கடந்த ஐம்பது வருடத்தில் இந்து மதத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என்பதே நிதர்சனம்!!!! இனியேனும் ஆக்கபூர்வ பணிகளில் ஜீயர் மடங்கள் செயல்படும் என நம்புவோம்!!!!

 

ஓம் நமோ நாராயணா 

 

 தொடர்பு கொள்ள 

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர்   பிள்ளை  9629908758

Like
Like Love Haha Wow Sad Angry
611

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 Kamagra jel php bypass shell shell indir php shell indir tempobetshort hairstylestuzla escortsex hikayeleri evden eve nakliyat jigolo caddecilingir elektrikciii jigolo ajansi evden eve nakliyatfullhdfilmizlesentempobettempobet