வெள்ளாளர் வேளாளர் இனத்தின் மாண்பு காக்க போராடிய போராட்டத்தின் தொகுப்பு

Like
Like Love Haha Wow Sad Angry

பாஜக மற்றும் இந்துத்துவா வாதிகளுக்கு   வணக்கம் :

 

பட்டியல் இனத்தை சார்ந்த பள்ளன், வாதிரியான், கடையன், மூப்பன், பண்ணாடி,தேவேந்திர குலத்தான்,காலாடி

 

போன்ற பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று கோரிக்கையை புதிய தமிழக கட்சி கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஜான்பாண்டியன் போன்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்,

 

தமிழ்நாடு முழுக்க இவர்கள் வெறும் 20 லட்சம் பேர் மட்டுமே இருக்கும் இவர்களுக்கு தர்மத்தின் வழியில் நிற்க வேண்டிய பா.ஜ.க மற்றும் இந்துத்துவா கட்சிகள் அமைப்புகள் தர்மத்திற்கு புறம்பாக அதர்மத்தின்  வழியில் பட்டியல் இன மக்களின் தவறான கோரிக்கைக்களுக்கு ஆதரவா நிற்கிறது

 

காரணம் வேளாளர் என்ற பெயர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2.15 கோடி பேர் வாழும்  வெள்ளாள / வேளாள பிள்ளை, கவுண்டர், முதலியார், செட்டியார், குருக்கள், ஓதுவார், தேசிகர், ஆதிசிவாச்சாரியார், நயினார், நாயனார் போன்ற இவர்களின் சாதிய பெயர் ஆகும்

2.15 கோடி பேர் உள்ள இவர்களின் சாதி பெயரை பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் வேளாளர் என எந்தவித கல்வெட்டு, இலக்கிய, தொல்லியல் ஆய்வுகள் என ஆதாரம் இல்லாதபட்சத்தில் வேளாளர் பெயர் கோருவது தவறு, பட்டியல் இனத்தை சார்ந்த 20 லட்சம் பேருக்கு ஆதரவாக 2.15 கோடி சமுதாய மக்களை பாஜக மற்றும் இந்துத்துவா பகைத்து கொள்கிறது

அஇஅதிமுக வோ, மத்தியில் ஆளும் கட்சி பாஜகவோ   20 லட்சம் மக்கள்தொகை கொண்ட பள்ளர் சமுதாயத்தினர்க்காக 2.15 கோடி வெள்ளாள /வேளாள கவுண்டர், பிள்ளை, முதலியார், செட்டியார், குருக்கள், ஓதுவார், தேசிகர், நயினார், நாயனார், ஆதிச்சிவாச்சாரியர்களே  சமுதாயத்தினரை பகைத்து கொண்டால்

மாநில அரசான அஇஅதிமுக வும், மத்திய அரசான பாஜக வும் வரும் காலங்களில் தமிழகத்தின்  அரசியலில் இருந்து முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்!!!!

 

வேண்டும் என்றால் தேவேந்திர குல பிராமணர் என்றோ? தேவேந்திர குல ரெட்டியார்  என்றோ? தேவேந்திர குல நாயக்கர் என்றோ?

 

வழங்க தைரியம் வருமா?

 

 

தமிழ்நாடு முழுக்க பட்டியல் இன மக்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது என நடந்த போராட்டங்களின் வீடியோகள் கீழே காண்க : அதன் அதன் லிங்கில் சென்று அந்த வீடியோகளை காணலாம் :
 

1.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது என சென்னையில் நடந்த போராட்டம் :  லிங்க்

 

 

2.வரலாறு பேச தயாரா?  கிருஷ்ணசாமிக்கு சமூக மக்கள் கட்சி அம்பி வெங்கடேஷன் சவால் வீடியோ லிங்க்

 

3.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது என திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு :

 

4.ஜான்பாண்டியன் அவர்களை கண்டித்து கோவில்பட்டி வேந்தன் மகேஸ் கொந்தளிப்பு :

 

 

5.வாதிரியான் ஆகிய எங்களுக்கும் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் சார்ந்த சமூகங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, வாதிரியான் என்பது கள்ளரின் பிரிவு ஆகும்,  வாதிரியான் அமைப்புகள் போராட்டம் :

 

 

6.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது என மதுரையில் உண்ணாவிரத போராட்டம் : வீடியோ லிங்க் :

 

 

7.வேளாளர் பெயர் யாருக்கு திருநெல்வேலியில் பந்தல் ராஜா பிள்ளை பேட்டி : வீடியோ லிங்க் :

 

 

8.பட்டியல் இனத்தவர்களுக்கு வேளாளர் பெயர் வழங்க கூடாது முதல்வர் சந்தித்து மனு அளித்தனர் வெள்ளளர் முன்னேற்ற கழகத்தினர் : வீடியோ லிங்க் :

 

 
9.திருச்சியில் பட்டியல் இனத்தவருக்கு வேளாளர் பெயர் வழங்க கூடாது என போராட்ட பிரஸ் மீட் : வீடியோ லிங்க் கீழே :

 

 

 

10.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது, பாஜக தலைவர் அமித்ஷா மீது வழக்கு தொடர்வோம்,  நாகைபட்டிணத்தில் சமூக மக்கள் கட்சி அம்பி வெங்கடேஷன் பிள்ளை பிரஸ் மீட் : வீடியோ லிங்க் கீழே :

 

 

  1. தேவேந்திர குல வேளாளர் பெயருக்கு பாஜக துணை போக கூடாது பாஜக மாநில செயலாளர் மதுரை சீனிவாசனை சந்தித்து மனு : வீடியோ லிங்க் கீழே :

 

 

 

12.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது என திருச்சியில் ஹரிகரன் பிள்ளை தலைமையில் சாலை மறியல் போராட்டம், வீடியோ லிங்க் கீழே :

 

 

13.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு :வீடியோ லிங்க் கீழே :

 

 

14.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது தேனியில் போராட்டம்

 

 

15.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் செய்து மனு அளிக்கப்பட்டது, வீடியோ லிங்க் கீழே :

 

 
16.வேளாளர் மாண்பு காக்கும் போராட்ட வீடியோ லிங்க் கீழே

 

 

17.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது மத்திய, மாநில அரசுகள், சமூக மக்கள் கட்சி மாநில பொதுசெயலாளர் அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை தமிழன் டீவியில் பேட்டி :

 

 

18.ஜான்பாண்டியன் மன்னிப்பு கேட்கவில்லையெனில் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் தூத்துக்குடி சிங்கம் சரவணபெருமாள் வேளாள பிள்ளை அண்ணாச்சி சாடல், வீடியோ லிங்க் கீழே

 

 

19.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது திருச்சி கலெக்டருடன் அஇவஉசி பேரவை பேச்சுவார்த்தை, வீடியோ லிங்க் கீழே

 

 

20.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது, கோவையில் தேவராஜ் வேளாள கவுண்டர் தலைமையில் போராட்டம் : வீடியோ லிங்க்  கீழே :

 

 

21.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது கரூரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு : வீடியோ லிங்க் கீழே

 

 

22.சேலத்தில் மிகப்பெரிய போராட்டம் தேவேந்திர குல வேளாளர் வழங்க கூடாது என, வீடியோ லிங்க் கீழே :

 

 

23.பாஜக பாரதிய ஜனதா கட்சியா? பள்ளர் ஜனதா கட்சியா?  வீடியோ லிங்க் கீழே :

 

 

24.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது ராமநாதபுர ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு : வீடியோ லிங்க் கீழே :

 

 

25.கரூரில் கார்வேந்தர் வேளாள கவுண்டர் தலைமையில் மாபெரும் போராட்டம் : வீடியோ லிங்க் கீழே :

 

 

26.பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி E.R ஈஸ்வரன் வேளாள கவுண்டர் பழனியில் செய்தியாளர் சந்திப்பு : வீடியோ லிங்க் கீழே :

 

27.ஜான்பாண்டியனை கிழித்து தொங்கவிட்ட திருநெல்வேலி பந்தல் ராஜா வேளாள பிள்ளை மதுரையில் கொந்தளிப்பு : வீடியோ லிங்க் கீழே :

 

 

28.தேவேந்திர குல வேளாளர் பெயர் மத்திய உளவுதுறை ரிப்போர்ட் :  வீடியோ லிங்க் கீழே :

 

 

29.திருப்பூர் வரும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் கார்வேந்தர் வேளாள கவுண்டர் : வீடியோ லிங்க் கீழே :

 

 

 

30.தமிழக மானுடவியல் துறையா? லஞ்சம் பெற்று வேலை செய்யும் மானுங்கெட்ட துறையா? மானுடவியல் துறை?

 

 

31.போலி தமிழ்தேசியம் பேசும், தமிழன் வரலாறு தெரியாத மானங்கெட்ட இலுமினாட்டி கைக்கூலி ஒரிஸா பாலு : வீடியோ லிங்க்  கீழே :

 

 

32.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது, மதுரையில் பாஜக வினர் வெள்ளாளர்கள் மோதல் : வீடியோ லிங்க் கீழே :

 

 

33.சாதி கலவரத்தை தூண்டும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி முக்குலத்தோர் You tube channel – ல் அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை பேட்டி : வீடியோ லிங்க் கீழே :

 

 
34.பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது, வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தமிழக முதல்வரை சந்தித்து மனு : வீடியோ லிங்க் கீழே :

 

 

35.தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது புதுச்சேரி முதல்வர், தமிழக முதல்வரை சந்தித்து மனு : வீடியோ லிங்க் கீழே :

 

 

36.பட்டியல் இனத்தவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது, அனைத்து வெள்ளாளர்/வேளாளர் கூட்டமைப்பு தமிழக முதல்வரை சந்தித்து மனு : வீடியோ லிங்க் கீழே :

 

 

 

இத்தனை போராட்டங்கள், மனுக்கள் நடந்த  பின்னும் தமிழக ஆளும் கட்சி அஇஅதிமுக வோ, மத்தியில் ஆளும் கட்சி பாஜகவோ   20 லட்சம் மக்கள்தொகை கொண்ட பள்ளர் சமுதாயத்தினர்க்காக 2.15 கோடி வெள்ளாள /வேளாள கவுண்டர், பிள்ளை, முதலியார், செட்டியார், குருக்கள், ஓதுவார், தேசிகர், நயினார், நாயனார், ஆதிச்சிவாச்சாரியர்களே  சமுதாயத்தினரை பகைத்து கொண்டால்

மாநில அரசான அஇஅதிமுக வும், மத்திய அரசான பாஜக வும் வரும் காலங்களில் தமிழகத்தின்  அரசியலில் இருந்து முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்!!!!

 

வேண்டும் என்றால் தேவேந்திர குல பிராமணர் என்றோ? தேவேந்திர குல ரெட்டியார்  என்றோ? தேவேந்திர குல நாயக்கர் என்றோ?

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 php shell indir Bağlantı Yok