அஞ்சா நெஞ்சர் மாவீரன் ⚔🇵🇹யுவராஜ் கவுண்டர்🇵🇹⚔ அவர்களின் கருத்து வெளிப்பாடு ஒவ்வொரு வெள்ளாளரும் பின்பற்ற வேண்டியது நமது சாதி பட்டத்தை பொதுவெளியில் நாம் பயன்படுத்த என்ன தயக்கம்

Like
Like Love Haha Wow Sad Angry
1

அஞ்சா நெஞ்சர் மாவீரன் ⚔🇵🇹யுவராஜ் கவுண்டர்🇵🇹⚔ அவர்களின் கருத்து வெளிப்பாடு

🇵🇹ஒற்றுமை நிறைந்த சமூகமே உயர்வான சமூகம்🇵🇹

⚔MDCGP⚔

#சாதியவெளிபாடு!!!

கொங்கு வெள்ளாளர் மாவீரன் யுவராஜ் கவுண்டர் அவர்களின் நிலைப்பாடு :

ஒவ்வொரு வெள்ளாளரும் பின்பற்ற வேண்டியது

நமது சாதி பட்டத்தை பொதுவெளியில் நாம் பயன்படுத்த என்ன தயக்கம்

என்னை பொறுத்தவரை நான் சாதிய அடையாளத்தோடு இருப்பதை பெருமையாக தான் நினைக்கிறேன். அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. என் தந்தை, என் பாட்டன் , என் வம்சம், என் குல தெய்வம் என் இனம் இப்படி என்னுடைய அடையாளத்தை

முறைபடுத்தி காப்பது கடமையாக நினைக்கிறேன்.
யாருக்காகவும் பயந்து என் குல அடையாளத்தை மறைக்க எனக்கு துளி கூட விருப்பம் இல்லை . அதே போல் எந்த சாதியையும் இகழ்ந்தும் என் இனம் முன்னேற துளி கூட நினைத்தது இல்லை .

என்னிடம் நட்பில் இணைந்திருக்கும் ஆயிரக்கணக்கான நண்பர்கள் சாதிய அடையாளங்களில் மறைமுகமாக திருமணத்திலோ இல்லை சுப காரியங்களிலோ சாதியத்தை வெளிபடுத்தியவர்கள் தான் அதனை மறுக்க தான் முடியும் மறைக்க முடியாது .

உலகில் #இந்து #முஸ்லீம் #கிருத்துவன் அனைவரும் தன்னையும் தன் இனத்தையும் பல்லாயிரகணக்கான வருடங்களாக அடையாள படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

உதாரணமாக நமது முன்னால் #பிரதமர் #மன்மோகன்சிங் பேருக்கு பின்னால் இருக்கும் சிங் என்ன அவர் படித்து வாங்கிய பட்டமா? தன்னை அடையாள படுத்திக்கொள்ள தன் பேருக்கு பின்னால் சிங்கையும் தலைக்கு மேல் #தலைப்பாகையும் பின்பற்றுவது சாதி வெறி என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? அது #சாதியோ #மதமோ எதுவானாலும் #குலமோ #கோத்திரமோ அதிலென்ன உங்களுக்கு வெறுப்பு ?
அயல் மாநில நாடோடிகளிளிருந்து அண்டை மாநில நடிகைகள் வரை தன் பேருக்கு பின்னால் #ரெட்டி , #மேனன் ,#அய்யர் என்று தன் பேருக்கு பின்னால் தன் குலத்தையோ சாதியத்தையோ வெளிபடுத்திகொண்டு திமிரோடும் தெம்போடும் தைரியத்தோடு வலம் வரும்போது காலம் காலமாக கழனியில் உழைத்து கட்டுபாடுகளை மதித்து மனித தன்மையோடு வாழும் நாம் நம் பேருக்கு பின்னால் தன் அடையாளத்தை கம்பீரமாக வெளிபடுத்தி கொள்வது எந்த விதத்தில் சாதி வெறியாகும்?

என்னை பொறுத்த வரை மனிதராக வாழும் அனைவரும் எதாவது ஒரு குல பின்னணியின் மூலமாக தான் உலகில் அறிமுகயாகிருப்பர்கள், அது கடவுளாகட்டும் இல்லை , மன்னராகட்டும்.

#வன்னியர், #மூப்பனார் , #கள்ளர், #அய்யர் , ,#முக்குலத்தோர் #தேவர் ,#பறையர், #பள்ளர் என்று பல சாதிகளின் மத்தியில் #கவுண்டர்(#கொங்குவெள்ளாளர்) என்பதும் ஒரு அடையாள சின்னம் தான் .

#கொங்குவெள்ளாளகவுண்டர்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்றால் நான் எந்த வன்முறையில் இறங்கி பார்த்திருக்கீர்கள் ? எந்த பேருந்தை எரித்து பார்திருக்கீர்கள் ?
உயிரற்ற பல சமவெளிகள் மலைகள் பள்ளத்தாக்குகள் போன்ற உயிரற்றவைகளுக்கெல்லாம் தனி வரலாறு இருக்கும் போது,,, உயிரோடு இருக்கும் மனிதர்களுக்கு வரலாற்று சின்னங்கள் வழிபாட்டு ஆலையங்கள்,குலப்பெருமைகள் என்று தனித் தனியே குலத்திர்கேற்ப இருப்பதில் என்ன தவறு ?

#கொங்குவெள்ளாளகவுண்டர்களை வன்முறையாளர்களாக சித்தரித்தது யார் ?

வன்முறையை தூண்டியது யார் ? #ஜெயலலிதாவை கைது செய்தால் கடையடைத்து பேருந்து எரித்தவர்கள் தொண்டர்கள் ,,,,

ஆனால் எங்கள் தலைமைகளை கைது செய்த போது போராட்டமே செய்யாவிட்டாலும் நாங்கள் சாதி வெறியர்கள் ?

இப்போது சொல்லுங்கள் யார் சாதி வெறியை சித்தரித்தது ?

சிலருக்கு #கலைஞர் எப்படி தலைவனோ ,,,,

சிலருக்கு #ஜெயலலிதா எப்படி தலைவியோ,,,,

அதே போல் தான் எனக்கும் என் இனத்திற்காக பாடுபடும் ஒவ்வொருவரும் எனக்கு தலைவனே ,

அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை…!!!!!!!

#சாதி, #மத, #குலம் என்ற அனைத்தையும் ஒழிக்க எந்த கொம்பனாலும் முடியாது என்று சத்தியமாக நம்புகிறவன் நான்….!!!!!!ஏன் என்றால் என் பிள்ளைக்கு நான் சொல்லி கொடுக்கும் பாடம் ,

#கல்லணையை கட்டியவன் #கரிகாற்”சோழன்” என்றும்

தஞ்சை பெரிய கோயிலை கட்டியது #இராஜராஜ”சோழன் ” என்று தான் கற்றுகொடுக்கிறேன் ,,,,

அப்படி தான் கல்வெட்டுகளிலும் , காகிதத்திலும் பதியப்பட்டுள்ளன…!!!!

#சோழன் என்பது படித்த பட்டமா.??? இல்லை வம்சத்தின் அடையாளமா.???

நீங்களே புரிந்து கொள்ளுங்கள்..!!!

காலங்கலாமாக பிஞ்சுகளின் பாட புத்தகத்தில் வம்சத்தையும் , வம்சத்தின் வழியாக வந்த சாதிய தாக்கத்தையும் புகுத்தியது #கொங்குவெள்ளாளகவுண்டனா?

இல்லை

வரலாறா?

அரசாங்கம் அச்சடித்து பாடநூல்களில் வெளியிட்டால் அது வரலாறு,,,,,

அதனையே நாங்கள் செய்தால் நாங்கள் சாதி வெறியனா????? அதற்காக நாங்கள் வருத்தபடுவதும் இல்லை,,,,,

வருத்தப்படவும் மாட்டோம்..!!!!

எங்கள் பெருமையை நாங்கள் எடுத்துரைக்க எங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ,,,, அதைப் போல் உங்களுக்கும் இருக்கிறது..! அந்த பெருமையை காப்பதும் , காவு கொடுப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது…!!!
எங்கள் இனத்திற்காக பாடுபட எங்கள் சாதிக்காரர்கள் உள்ளனர்,,,, அதே போல் உங்கள் சாதிக்காக பாடப்பட உங்கள் தலைவன் இருக்கலாம்.,,,,

ஆனால் நாங்கள் எந்த விதத்திலும் எந்த சாதியையும் எதிராக நினைத்தது இல்லை .!!!!!

ஆனால்,,, சத்தியமாக சொல்கிறேன்

நாங்களும் மனிதர்கள் எங்களை அடித்தால் திருப்பி அடிப்போமே தவிர அணைத்தால் அத்தனையையும் இழப்போம் உங்களுக்காக.!!!

சாதியை ஒரு அடையாள சின்னமாக மட்டும் பார்த்தால் வன்முறைக்கு வேலையே இல்லை…!!!

சமுதாயம் காப்பது கவுண்டனின் தர்மம் !!!

எங்கள் இனத்தின் ஒற்றுமையை நோக்கி எங்கள் பயணம் தொடரும்…!!!

#கொங்குவெள்ளாகவுண்டர் #காராளவம்சம் .

Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

İzmir Escort Hacklink #yaslikurt#1xbet зеркалоpromosyonjokerbet girişhd film izleevden eve nakliyat jigolo ajansi jigolo ajansi ugurnakliyat instagetfollower instagram takipçi satın al evden eve nakliyat