இடுப்பு கிள்ளி திமுக வும் – K.T ராகவன் என்ற ஸ்மார்த்த பிராமணரும்

*இடுப்பு கிள்ளி திமுகவும் – பாஜக K.T ராகவன் என்ற ஸ்மார்த்த பிராமணரும்* :

சில மாதங்களுக்கு முன்னர் திமுக வின் மகளிரணியை சார்ந்த ஒரு பெண்ணை திமுக கட்சியின் ஆண் பொறுப்பாளர் பொதுகூட்டத்தில் வைத்து இடுப்பை கிள்ளிய போது மிக பயங்கரமாக கொதித்து எழுந்து Twitter முதற்கொண்டு சமூக வலைதளங்களில் இடுப்பு கிள்ளி திமுக என்றும், திமுக வில் பெண்களுக்கு பாதுகாப்பு, மரியாதையும் இல்லையென்று தம்பட்டம் அடித்தனர் பாஜக, இந்துத்துவாதிகள்

ஆனால் இன்று அதே அப்பழுக்கு இல்லாத பாஜக வில் K.T ராகவன் ஸ்மார்த்த பிராமணர் என்பவர் பாஜக வின் மகளிரணி பொறுப்பாளர் மீது பாலியல் ரீதியாக வீடியோ காலில் பேசியதை அம்பலப்படுத்தினார் வலதுசாரி சிந்தனை உடைய வெள்ளாளரான, ஊடகவியலாளர் மதன் ரவிசந்திரன்,

நேர்மையாக நடந்து கொண்ட வெள்ளாளர் மதன் ரவிசந்திரனை பாஜகவில் இருந்து நீக்கியதோடு அல்லாமல், அவரது You tube channel யையும் முடுக்கியது பாஜக, பாஜக வில் ஸ்மார்த்த பிராமணர், நாடார் (சாணார்) களின் லாபி இருக்கும் வரை பாஜக தமிழகத்தில் வளர போவதில்லை,

மேலும் பாஜகவில் உள்ள மகளிர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த K.T ராகவன் மீது எந்த குற்றசாட்டும் இல்லாதது போல் பாஜக வில் உள்ள உயர்மட்ட தலைவர்களில் இருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை K.T ராகவன் என்ற ஸ்மார்த்த பிராமணருக்கு வக்காளத்து வாங்குவது ஆச்சாரியம் அளிக்கிறது

 

பாஜக ஒன்றும் ஸ்மார்த்த பிராமணர் கட்சி கிடையாது, அனைவருக்குமான கட்சி

பாஜக வில் உள்ள பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த K.T ராகவன் என்ற ஸ்மார்த்த பிராமணரை இனியும் பாஜக கட்சியில் சேர்த்தால் பாஜக வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகும்,

நேர்மையாளர், ஊடகவியலாளரான மதன் ரவிசந்திரன் என்ற வெள்ளாளரை பாஜக கட்சியில் இருந்து நீக்கியது வன்மையாக கண்டிக்கதக்கது, பாஜக வில் உள்ள பெண்களுக்கு ஆதரவாக நிற்கும் மதன் ரவிசந்திரன் அவர்களுக்கு பாஜக வினரும், நடுநிலைவாதிகளும், பெண்கள் மீது அக்கறை உள்ளவர்களும் ஆதரவாக நிற்பது அவசியமாகும்!!

We Stand with மதன் ரவிசந்திரன் வேளாளர்,

*சைவன் ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *