கொடைக்கானல் மன்னவனூரில் எங்கள் தெய்வத்தின் தெய்வம் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் சிலை உடைப்பு.

கொடைக்கானல் மன்னவனூரில் எங்கள் தெய்வத்தின் தெய்வம் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் சிலை உடைப்பு.

சிலையில் உள்ள புத்தகமும் திருட பட்டுள்ளது காவல்துறையே நடவடிக்கை எடு

பெரியார் ஈவே ராமசாமி நாயக்கருக்கு ஒரு நீதி எங்கள் தெய்வம் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை ஐயாவிற்கு ஒரு நீதியா எங்கள் ஐயனுக்கு ஒரு அவமரியாதையை அணுஅளவும் ஏற்க முடியாது.

வஞ்சிக்காதே, வன்மத்தை ஏற்படுத்தாதே! குற்றவாளிகளைக் உடனடியாக கைது செய் .

 

1 Comment

  1. Sekar

    கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *