சென்னை மாநகரம் தெலுங்கர்கள் உடையாதா? தமிழர்கள் உடையதா? வரலாற்று ஆதாரங்கள்

சென்னையின் உண்மை வரலாறு : 

சென்னை நகரத்தை யார் வெள்ளையர்களுக்கு கொடுத்தது என்ற சர்ச்சை உள்ளது,

சென்னை தெலுங்கர்கள் உடையது என்று ஒரு பக்கமும்,

சென்னை வன்னியர்கள் உடையது என்று தமிழ்தேசியவாதிகளின் உருட்டு ஒரு பக்கமும் உள்ளது!


பலிஜவாரு புராணம் : நாயுடுகாரு சமஸ்தான வரலாறு என்ற புத்தகத்தில்

இரண்டாம் அத்தியாயம் காளாஸ்திரி சமஸ்தானம் என்ற பகுதியில்

காளாஸ்திரி சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது தான் சென்னை என்பதும், காளாஸ்திரி சமஸ்தான வாரிசு தான் சென்னப்ப நாயுடுகாரு என்பதும் விளங்கும்!

காளாஸ்திரி சமஸ்தான வரலாற்றை எழுதியது அந்த சமஸ்தானத்தின் திவான் பகதூர் ஆக விளங்கிய R.Ragunatha Row என்பவரால் எழுதப்பட்டதில் இருந்து எடுத்தது தான் பலிஜகாரு நாயுடுகாரு புராணத்தில் இடம்பெற்றுள்ள காளாஸ்திரி சமஸ்தான வரலாறு!

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp3k0hy/page/n287/mode/2up?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA

(Vide History of Kalastry by Dewan bahadur R.Ragunatha Row 1891) 


சென்னை தமிழருக்கு உரியதா? தெலுங்கருக்கு உரியதா? என்பதை விட காளாஸ்திரி சமஸ்தானம் எந்த சாதிக்கு உரியது என்பது தான் முக்கியம்!

காளாஸ்திரி சமஸ்தானம் இனிகால கோத்திரத்தை சார்ந்தவர்களுக்கு உரியது, இனிகால கோத்திரம் வேளம்மா சாதியில் உள்ளது!

இனிகால கோத்திரம் வன்னியரில் கிடையாது

வன்னியர் பயன்படுத்தியது நாயக்கர் பட்டம், நாயுடு பட்டம் இல்லை!

பலிஜகாரு புராணத்தில் இது இடம்பெற்றதால் இது பலிஜா நாயுடு சாதிக்கு உரிய சமஸ்தானமும் கிடையாது!

காளாஸ்திரி சமஸ்தானம் வேலம்மா சாதிக்கு உரியது!

மேலும் ஒரு வேலம்மா சாதியினர் வெள்ளாளர் என்கிறார்

( Castes And Tribes Of Southern India Vol.7 (t-z)
by Thurston, Edgurd ) என்ற நூலில்


ஆக வேலம்மா என்போர் வெள்ளாளர் சாதியினரின் ஒரு பிரிவினரே!

வேலம்மா சாதியினர் ரெட்டி, நாயுடு, ராவ் போன்ற பட்டங்களையும் பயன்படுத்துகின்றனர்!

ஆந்திரா, தெலுங்கனாவில் தற்பொழுதும் வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகின்றனர், அவர்கள் ரெட்டியார் பட்டமும் பயன்படுத்துகின்றனர், அதற்கான ஆதாரத்தையும் இணைத்துள்ளேன்!

வேலம்மா சாதியினர் தமிழரா? தெலுங்கரா? என்றால் வேலம்மா சாதியினர் வெள்ளாளரில் ஒரு பிரிவினர் என்பதால் அவர்கள் தமிழர் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை!

ஆனால்

*பேசு தமிழா பேசு*

என்ற You tube channel – ல் சில தம்பிகள் தவறான பொய் வரலாற்றை கூறி சென்னை தமிழருக்கு உரியது என்று பேசுகிறேன் பேர்வழி என்று தவறான வரலாற்றை மக்களுக்கு கொண்டு சேர்க்கின்றனர்! பொய்கள் புனைவோரை பேசு தமிழா பேசு நிர்வாகத்தினர் கண்டிக்க வேண்டும்!

https://youtu.be/gq5ppUpqmH4

சென்னை வன்னியர்களுக்கு உரியது கிடையாது, வன்னியர்கள் தங்களுக்கு தாங்களே எழுதிகொண்ட புத்தகங்களில் வேண்டுமென்றால் சொல்லி கொள்ளலாம் சென்னை வன்னியர்களுக்கு உரியது என்று! நானும் கவுண்டன் என்று தினமலரில் வன்னியர்கள் பற்றி வந்த கட்டுரை மாதிரி தான் இந்த செயலும் உள்ளது !

உண்மை வரலாற்றை உலகம் அறிய செய்வோம்!

பொய்களை உடைத்து எறிவோம்!

ஆதாரங்களை இணைத்துள்ளேன் பார்த்து தெரிந்து கொள்ளவும்!!

தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *