சைவ வேளாளர்களுக்கு வணக்கம்
இடஒதுக்கீடு இல்லையென்று கவலை கொள்ளும் சைவ வேளாளர்கள் அதிகம்,
சைவ வேளாளர்களின் ஒரு உட்பிரிவு தான் ஓ.பா.சி வேளாளர் என்பது
தமிழ்நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பா.சி வேளாளர் என்பது BC யில் உள்ளது,
அதனை போன்று மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் FC யில் உள்ளது ஓ.பா.சி வேளாளர் என்பது!!!
ஆகவே சைவ வேளாளர்கள் ஓ..பா.சி வேளாளர் என்று சாதி சான்றிதழ் வாங்குங்கள்,
ஓ.பா.சி வேளாளர் என்று வாங்கினால் TNPSC போன்ற தமிழக வேலைவாய்ப்பு, கல்வியில் BC இடஒதுக்கீட்டை அனுபவித்து கொள்ளலாம், அதனை போன்று மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் FC யில் ஓ.பா.சி வேளாளர் இருப்பதால் 10% EWS இடஒதுக்கீட்டையும் அனுபவித்து கொள்ளலாம்!!!
எனவே சைவ வேளாளர்கள் இடஒதுக்கீடு இல்லையென்று கவலை கொள்வதை நிறுத்தி விட்டு ஓ..பா.சி வேளாளர் என சாதி சான்றிதழ் வாங்குமாறு கேட்டுகொள்கிறேன்!!!
இது குறித்து மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண் :