*சைவ வேளாளர்கள் யார் யாருடன் திருமணம் செய்யலாம்*
1. *சைவ பிள்ளை*
2. *குருக்கள்*
3. *ஓதுவார்*
4. *தேசிகர்*
5. *சைவ முதலியார்*,
6. *சைவ நயினார்*
7. *தொண்டை மண்டல சைவ வேளாளர்*
8. *சைவ செட்டியார்*
9. *கார்காத்த வேளாளர்*
10. *ஓ.பா.சி சைவ வேளாளர்*
11.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர்
12.கொண்டை கட்டி சைவ வேளாளர்
13.ஜைன சைவ வேளாளர்
14.திருநெல்வேலி சைவ வேளாளர்
15.தஞ்சாவூர் சைவ வேளாளர்
16.சித்தர்காடு சைவ செட்டியார்
17.நாட்டுக்கோட்டை நகரத்து செட்டியார்
ஆகியோர் தங்களுக்குள் மாற்றி மாற்றி திருமணம் செய்து கொள்ளலாம் தாராளமாக
இவர்கள் அனைவரும் சைவ உணவை மட்டுமே உட்கொள்கின்றனர்.இவர்கள் மிகவும் ஆச்சாரமானவர்கள்.Highly Orthodox Caste இவர்கள்.மேற்கூறிய வேளாளர்கள் யாரும் அசைவம் சாப்பிட கூடாது.முட்டை,Cake கூட சாப்பிட கூடாது.மிகவும் ஒழுக்கமானவர்கள்.