துளுவ வேளாளர்களுக்கும் முக்குலத்து அகமுடையார்களுக்கும் சம்பந்தம் இல்லை

*துளுவ வெள்ளாளர்களுக்கும் முக்குலத்து அகம்படி (அகமுடையார்) சாதிக்கும் சம்பந்தம் இல்லை*

வெள்ளாளர்கள் விழித்துகொண்டு துளுவ வேளாளர்களை காப்போம்!

அகமுடையார் என்னும் தீடிர் தலைகீழ் போர்க்குடி :

அகம்படி (அகமுடையார்) என்பதின் பொருள் என்ன : காவலாளி, பணியாள், அதாவது அரண்மனை காவல், கோவில் காவல், மாட்டு கொட்டகை காவல் போன்ற காவல் பணி செய்வோர்,

ஆக அகமுடையார் என்போர் போர்குடிகள் அல்ல, காவல் செய்வோர் மட்டுமே,

மருது சகோதரர்கள் சீவகங்கை சீமை அரசில் நாய் வளர்ப்பு (ஆடு, மாடு மேய்ப்பது கூட அல்ல நாய் மேய்ப்பது) செய்து கொண்டு, சீவகங்கை மன்னர் (மறவர்) க்கு தொண்டூழியம் செய்து கொண்டு இருந்தனர்,

 

வேலுநாச்சியார் என்பவள் இராமநாதப்புரம் சேதுபதி (மறவர்) மகள், சீவகங்கை சீமையை ஆண்ட முத்து வடுகநாத தேவரின் (மறவர்) மனைவி,

முத்துவடுகநாத தேவர் இறந்த பின்
வேலுநாச்சியாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர் தான் இந்த பெரிய மருது,

அறுத்துகட்டும் வழக்கம் மறவரில் உண்டு என்பதால் வேலுநாச்சியார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்,

வேலுநாச்சியாரை திருமணம் செய்து கொண்டதால் தான் அரண்மனை காவலாளியாக இருந்த பெரிய மருதுக்கு சீவகங்கை சமஸ்தானம் வருகிறது, அதற்கு முன் பெரிய மருது, சின்ன மருது இருவரும் வெறும் நாய் வளர்ப்பு செய்து கொண்டு இருந்த காவலாளிகள் மட்டுமே,

இந்த காவலாளிகள் (அகமுடையார்கள்) தான் தீடிரென தன்னை போர்க்குடி என்ன பிதற்றல் விட்டு திரிகின்றனர்,

இந்த காவலாளிகள் ஆன மருது சகோதரர்கள் படத்தை வைத்து கொண்டு தான் அகமுடையார் அரண், மருதுசேனை போன்ற அமைப்புகள் வடமாவட்டத்தில் வாழும் துளுவ வெள்ளாள அகமுடைய முதலிகளை நாம எல்லாம் போர்க்குடிகள், மருது சகோரர்கள் மாமன்னர்கள் என்று ஏமாற்றி


முக்குலத்து அகமுடையாரும், துளுவ வேளாளர்களும் ஒன்று என பொய் புரட்டு பேசி வருகின்றனர்,

ஆனால் துளுவ வெள்ளாள சாதியில் பிறந்து, துளுவ நாட்டை ஆண்ட பேரரசன் நன்னன் மன்னை விட்டு விட்டு துளுவ வெள்ளாள அகமுடைய முதலிகள், காவலாளிகளான மருது சகோதரர்களை கொண்டாடுவது மிகப்பெரிய வரலாற்று பிழையாகும்

முக்குலத்து அகமுடையார்கள் போர்க்குடிகளும் கிடையாது, மருது சகோதரர்கள் மன்னர் பரம்பரையும் கிடையாது காவலாளிகள் மட்டுமே!!

மருதுசேனை, அகமுடையார் அரண் பேச்சை கேட்டு வடமாவட்ட துளுவ வெள்ளாள அகமுடைய முதலிகள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ளாதீர்கள்!!

துளுவ வெள்ளாளர்களை காப்பதும் மற்ற பிற வெள்ளாளர்களின் கடமையாகும்!!

*துளுவ வெள்ளாளர்களை காப்போம் வாருங்கள்*

உண்மை வரலாற்றை உலகறிய செய்வோம், பொய் வரலாற்றை உடைத்தெறிவோம்!!

 

1 Comment

  1. itha

    நன்னன் துளுவ நாட்டு மன்னனே…

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *