பண்டார சாதியினர் பற்றிய வீடியோ,வீரசைவம்,யோகிஸ்வரர்,லிங்காயத்,ஆண்டிபண்டாரம்,சிவன் | VOC TV | வஉசி

2

#பண்டாரம் என்ற சாதி உட்பிரிவுகள்
1.உவச்ச பண்டாரம்
2.கோவம்ச பண்டாரம்
3.ஆண்டி பண்டாரம்
4.யோகிஸ்வரர் போன்ற தமிழ் கிராம கோவில் பூசாரி பண்டாரங்களினால்
#இந்து சமய அதிகளவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது நிதர்சனமான உண்மையாகும்!!! இந்த வீடியோவை பார்க்கும் அனைத்து சாதி நண்பர்களும் உங்களுடைய பண்டார சாதி நண்பர்களுக்கு பகிருமாறு கேட்டு கொள்கிறோம்!!!!! தொடர்ந்து நாம் தமிழகத்தில் அதிகமாக பேசப்படாத சாதிகள் பற்றி தொடர்ந்து காண்போம்!!!!! 

2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *