பெரிய மருதுவின் மரண வாக்குமூலம், வேலுநாச்சியார், சிவகங்கை சீமை, சின்ன மருது

*முக்குலத்து அகமுடையார்களிடம் இருந்து துளுவ வெள்ளாளர்களை காப்போம்*

*போலி வரலாறு பேசும் மருதுசேனை, அகமுடையார் அரண் அமைப்புகளுக்கு வன்மையான கண்டனங்கள்*

ஏதோ மருது சகோதரர்கள் விடுதலை போராட்ட வீரர்கள் போல சித்தரிப்பதும், அகமுடையார்கள் போர்குடிகள் போல் சித்தரிப்பதும் நகைப்புக்குரியது,

 

ஆங்கிலேயர்களிடம் பெரிய மருது கூறிய மரண வாக்குமூலத்தை சாகித்திய அகாடமி விருது பெற்ற பூமணி என்ற எழுத்தாளர் தனது நூலில் பதிவு செய்துள்ளார்,

அதன் விவரம் வருமாறு :

1.பெரிய மருது ஆகிய நான் சீவகங்கை சீமையின் அரசி வேலு நாச்சியாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருக்கு பாதியப்பட்ட சீவகங்கை சீமை சொத்துகளை அனுபவித்து வருகிறேன்

2. பெரிய மருது ஆகிய எனது அம்மாவுக்கு இரண்டு கணவர்கள், அதில் மூத்த கணவருக்கு பிறந்த நான் (பெரிய மருது)

3. சின்ன மருது எனது சிவகங்கை சீமையின் மேலாளர் (Manager ) மட்டுமே, மற்றப்படி எனது சிவகங்கை சீமை சொத்துகளுக்கும் சின்ன மருதுவுக்கும், அவனது வாரிசுகளுக்கும் சம்பந்தமே இல்லை

3.எனது (பெரிய மருது) இறப்பிற்கு பின் என்னுடைய சொத்துகள் அனைத்தும் எனது வாரிசுகளுக்கே செல்ல வேண்டும், சின்ன மருது வாரிசுகளுக்கு அல்ல

4. சின்னமருது என்பவன் பஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையை ஆதரித்தது எனக்கு தெரியாது என சின்னமருது மீது பழி சொல்லி தான் ஆங்கிலேயரின் அடிவருடி என்பதை சொல்லாமல் சொல்கிறார் பெரிய மருது

5. நான் (பெரிய மருது) முறையாக ஆங்கிலேய கம்பெனிக்கு கிஸ்தி (வரி) செலுத்தி வருகிறேன், அப்படிப்பட்ட என்னை ஆங்கிலேயர்கள் வலது காலில் சுட்டது வேதனை அளிக்கிறது, ஆங்கிலேயரின் கைபாவையாக இருக்க விரும்பிய பெரிய மருது

 

6. ஆங்கிலேய கம்பெனியை எதிர்த்த கட்டபொம்மனுக்கும், ஊமைத்துரைக்கும் நான் ஆதரவு அளிக்கவும் இல்லை, இடம் அளிக்கும் இல்லை, அதை செய்தது சின்னமருது என்கிறார் பெரிய மருது

 

இப்படி சொத்துக்காக பெரிய மருது தனது தம்பியான அதாவது தனது அம்மாவின் இரண்டாவது கணவருக்கு பிறந்த சின்ன மருதை காட்டி கொடுக்கிறார், பெரிய மருது ஆங்கிலேயருக்கு ஒழுங்காக வரி செலுத்துகிறேன் என்கிறார்,

இப்படிப்பட்ட பெரிய மருதுவை தான் நாம் விடுதலை போராட்ட வீரர் என்று சிலாகிக்கிறோம்! கால கொடுமை கதிர்வ!

மருது சகோதரர்களின் பிறப்பு தவறானது (ஒரு அம்மா, இரண்டு அப்பா) என்று பெரிய மருதுவே மரண வாக்குமூலம் அளித்துள்ளார்

வடமாவட்ட துளுவ வெள்ளாள அகமுடைய முதலிகளை முக்குலத்து அகமுடையாருடன் சேர்க்க நினைத்தால் இந்த மாதிரி வண்டவாளங்கள் தண்டவாளங்கள் வெளிவரும்!

முக்குலத்து அகமுடையார் போர்க்குடிகள் கிடையாது, சாதாரண காவலாளிகள் மட்டுமே,

மருது சகோதரர்கள் மன்னர்கள் கிடையாது, வேலுநாச்சியாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் சிவகங்கை ஜமீன், நாய் வளர்ப்பு செய்து கொண்டு இருந்த பெரிய மருதுவுக்கு கிடைத்தது

*துளுவ வேளாளர்களை காக்க முன்வாருங்கள் மற்ற பிற உட்பிரிவு வேளாளர்களே!*

 

 

 

1 Comment

  1. Athi

    தவறான பதிவு செய்ய வேண்டாம். முக்குலத்தோர் போர்குடி இனம்

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *