வணக்கம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகில் வாகைகுளம்பட்டி கிராமத்தில் நமது வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்திய பட்ட இடம் ஒன்று காலியாக இருந்து வந்தது அதை அருகில் இருந்த பிறர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் முதல் மாடு கட்டினார் அடுத்து அவர் சொந்தம் கொண்டாடி வந்தார் நமது சமுதாயத்தினர் பல முறை அவரிடம் சொல்லி உள்ளனர் அதற்கு முடியாது என்றார் இதற்காக காவல்துறையிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் தகவல் கொடுத்தும் கண்டு கொள்ள வில்லை இதனால் ஆத்திரம் அடைந்த நமது சமுதாய ஆண்கள்,பெண்கள் சிறிவர் பெரியவர் எல்லோரும் சாலை மறியலில் ஈடுபட்டனர் இப்போது 200 பேர் கைது
வெள்ளாளர் சமுதாய ஆண்கள்,பெண்கள் சிறிவர் பெரியவர் எல்லோரும் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது
