வேளாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்கள்
admin
November 21, 2024
SOCIAL NEWS&TECH, TODAY VOC NEWS, VOC SONGS, VOC VIDEOS, வெள்ளாளர்களின் வரலாறு
அகமுடைய முதலியார், ஆதீனங்கள், உடையார், களப்பிரர்கள், கவுண்டர், காணபத்தியம், கார்காத்தார், கௌமாரம், சக்தி பீடம், சாதவாகணர்கள், சாளுக்கியர்கள், செட்டியார், செழியத்தரையர், சேதிராயர், சேரர்கள், சைவ சமயம், சைவ சித்தாந்தம், சைவ பிள்ளை, சைவ முதலியார், சோழர்கள், ஜைனர், நாட்டுக்கோட்டை நகரத்து செட்டியார், நாயக்கர், பகவத்கீதை, பல்லவர்கள், பாண்டியர்கள், பிள்ளை, பிள்ளைமார், முதலியார், மேழி கொடி, வாணக்கோவரையர், வாணாதிராயர், வெள்ளாளர்கள், வேளாளர்கள், வேளிர்கள், வைணவம்
*வேளாளர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்கள்*

திருக்குறள்,ஆசாரக்கோவை, இராமாயணம்,மகாபாரதம், பகவத்கீதை, திருவாசகம், திருமந்திரம், தொல்காப்பியம், நாலாயிரத்திவ்யபிரபந்தம், மெய்கண்ட தேவர் அருளிய சிவஞான போதம், ஆறுமுக நாவலர் அருளிய சைவ வினா விடை, நாலடியார், மனு தர்மம், உபநிடதங்கள்,நான்கு வேதங்களான ரிக்,யசூர்,சாம , அதர்வண வேதங்கள்,28 ஆகமங்கள்,திருவெண்பாவை,தேவாரம், மு.இராகவயங்கார் எழுதிய வேளிர் வரலாறு,பெரிய புராணம்,நிகண்டுகள் போன்ற நூல்களை படித்து, அர்த்தம் புரிந்து அதன்படி வெள்ளாளர்கள் வாழ வேண்டும்!










