மருதநாயகம் என்ன ஆனார்?தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் முதல் சுதந்திர போரட்ட தியாகி என்றால் அது நம் மருதநாயகம்பிள்ளை தான்
மருதநாயகம் என்ன ஆனார்? மருதநாயகத்தின் உண்மையான வரலாற்றுப் பின்னணிதான் என்ன? தெரிந்து கொள்வோம்…. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் முதல் சுதந்திர போரட்ட தியாகி என்றால் அது நம் மருதநாயகம்பிள்ளை தான் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் இந்து – வேளாளர் இனத்தில் பிறந்தவர்,மருதநாயகம்பிள்ளை.தன்னுடைய 25 வயதில் குடும்பத்தை பிரிந்து பிரஞ்ச் படையில் சேர்ந்தார், பின் தன்னுடைய இளமைப்பருவத்தில் இஸ்லாமிய…
Read more