Monthly Archive: December 2017

#தடை_செய்ய_வேண்டும்.

#தடை_செய்ய_வேண்டும். ♦திருநெல்வேலியில் திரு வ.உ.சி பிள்ளையும்,திரு பாரதியாரும் படித்த’ம.தி.தா இந்து மேல்நிலைப் பள்ளி’யை நடிகர் விக்ரம் நடிக்கும்’சாமி-2’படத்திற்காக காவல் நிலையமாக மாற்றியுள்ளனர். ♦150-ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும்-வரலாற்று சிறப்பும் மிக்க பள்ளி இன்று வரை சுதந்திர போராட்டத்தின் அடையாள சின்னமாக இருந்து வருகிறது,ஆளு உயர மர பெஞ்சுகள்,அசைக்க முடியாத எழுது பலகைகள் என புரதான அடையாளத்தோடு அழகாக…
Read more

2018 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி

2018 ஆம் ஆண்டிற்கான தினசரி நாட்காட்டிகளை தேனி மாவட்ட மகளிரணிக்கு மகளிரணி பொறுப்பாளர் பேச்சியம்மாள் அவர்கள் வழங்கியபோது அவர்களுடன் பொறுப்பாளர் குமார் இதை போன்று நம் அனைத்து ஊர்களில் நம் உறவுகளுக்கு நம் சகோதிரிகளுக்கு  நம் இனத்தை பற்றி சொல்ல வேண்டும் அப்போது தான் நம் இனத்தையும்   நம் குலத்தையும் காக்க வேண்டும்

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வெள்ளாள ராஜாக்களில் ஆட்சி

1 பிரிட்டிஸ் காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு முத்தரையர்களால் கொடுக்கப்பட்ட மனு இவர்களே   பூர்வத்தில் வெள்ளாள ராஜாக்களில் ஆட்சி நடந்ததாக சொல்லுகிறார்கள். சோழர்களின் சமகாலத்தில் வாழ்ந்த நச்சினார்கினியார் சோழ தேசத்தில் அரசு என உரிமை ஏய்திய வேளாளர்கள் என்கிறார். இந்த இருவர்களின் கூற்றுக்கு காலம் வேண்டுமானால் பல நூற்றாண்டுகள் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் உண்மை என்றுமே மாறாது…
Read more

ஆயிரத்து ஐந்நூற்றுவன் வாள் படை பிரிவு என்பது வெள்ளாளர்களை கொண்ட படை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிக குழுவை பற்றி அதிகமாக சோழர் கால கல்வெட்டுகளில் காண முடியும். இவர்கள் பல கடல்களையும் கண்டங்களையும் கடந்து வணிகம் செய்தவர்கள் இவர்களை பற்றிய கல்வெட்டுகள் சீன மற்றும் சுமித்திரா போன்ற நாடுகளில் கிடைக்கின்றது. இந்த ஆயிரத்து ஐந்நூற்றுவன் குழுவுக்குரிய பாதுகாப்பை அரசங்காம்தான் செய்ய வேண்டும் அதற்கு ஏற்படும் செலவுகளை…
Read more

வெள்ளாள இளைஞர்களே தயவு செய்து சிந்தித்து ஒற்றுமையாக செயல்படவேண்டும்

நாம்என்னபன்னபோகிறோம். நம் உரிமையை இழந்து இட ஒதுக்கீட்டை இழந்து நம் இன அடையாளத்தை இழக்கபோகிறோமா பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் தமிழினவேந்தர் பெ.ஜான்பாண்டியன் அவர்கள் இன்று காலையில் தைலாபுரம் இல்லத்தில் சந்தித்தார். 1 குடும்பன்,     காலாடி,பண்ணாடி,கடையன்,பள்ளன்,தேவேந்திரகுலத்தான்,வாதிரியான்,என்ற உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல…
Read more

வ உ சியின் சுதேசி கப்பல் என்னாச்சு… யாரும் சொன்னார்களா? நான் சொல்கிறேன்.

வ உ சியின் சுதேசி கப்பல் என்னாச்சு… யாரும் சொன்னார்களா? நான் சொல்கிறேன். வ.உ.சி. அவர்கள் வாங்கிய எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ். லாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது. தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு…
Read more

வெள்ளாள இன சொந்தங்களுக்கு வணக்கம் அனைவரும் படிக்கவும்

41 வெள்ளாள இன சொந்தங்களுக்கு வணக்கம் 1.நம் இனத்தில் பல பேரவை இ௫ந்து நாம் இனத்தில் முன்னேற்றத்துக்கு வழி இல்லை அப்படி ஒ௫வர் பொ௫ளாதரத்தில் முன்னேற்றத்தில் இ௫ந்தால் நம் இனத்தை கண்டு கொள்ளுவது இல்லை. 2.நம் இனத்தில் உள்ள இளைஞர் அமைப்பு வேற வேற இ௫ந்தாலும் நான் வேற பேரவை நீ வேற பேரவை என்று…
Read more

வீரகொடி வெள்ளாளர்இ லங்கை சென்று சிங்களரைகளை தும்ஷ்சம் செய்தார்கள்

1 “வீரக்கொடியார் கைய்யாலே கொலை உண்ண கடவாராக”என்ற வாசகம் கல்வெட்டில் பயின்றுவருவதை காண முடியும், இந்த கல்வெட்டு வாசகத்தின் மூலம் நாம் என்ன அறிய முடிகிறது, வீரகொடியாரிடம் சிக்கிக்கொண்டால் சிக்கிகொண்டவர்களின் நிலமை என்ன என்பதை யோசித்து பார்த்தால் மிஞ்சுவது திகில் மட்டுமே   அவ்வளவு கொடுமையானவர்கள் அவர்கள் அதன் காரணமாக தன்மங்களை மீறுபோர்கள் அவர்கள் கையால்…
Read more