சிங்கப்பூர் ஶ்ரீ ஶ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோவில் வரலாறு 1960 ஆம் ஆண்டு திரு கோவிந்தராஜ்பிள்ளை அவர்களால் கட்டபட்டது

  ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலின் வரலாறு 1800 களின் பிற்பகுதிகளின்போது செல்வாக்குள்ள சமூகத் தலைவர்கள் திரு.அருணாச்சலம்பிள்ளை, திரு.கூட்டப்பெருமாள் பிள்ளை, திரு.ராமசாமிபிள்ளை, திரு.அப்பாசாமிபிள்ளை, திரு.சொக்கலிங்கம்பிள்ளை மற்றும் திரு ராமசாமி ஜமீன்தார் ஆகியோர் கிழக்கு இந்திய கம்பெனியிடம், வைஷ்ணவ வழிபாட்டுக்காக ஒரு இந்து ஆலயத்தை கட்ட

Read More