Monthly Archive: August 2019

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் (முதலியார், நயினார், தேசிகர், குருக்கள், ஓதுவார், பிள்ளை பட்டம் உடையோர்)

*தொண்டை மண்டல  வெள்ளாளர்கள்  (வடஆற்காடு, தென்ஆற்காடு)* :   தொடர் கட்டுரை : 5   கடந்த   கட்டுரையில் *பல்லவ மன்னனின் படைதளபதியும், திருநாவுக்கரசரின் அத்தானுமாகிய (மச்சான்) சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த கலிப்பகையார் பற்றி பார்த்தோம்!!!!!*   கலிப்பகையார் புகழ் பற்றி *தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார்  குலத்தில் உதித்த, சோழ…
Read more

பலராமர், கிருஷ்ணர் பற்றி சில சுவாரஸிய விஷயங்கள்!!! யது குலம்!!

கலப்பை உடன் கூடிய பலராமர்  யது குலம்!!!  👆🏽 *பலராமன்* – நீலாம்பரன் 🔵என்றும் நீல உடை அணிபவன்.   *கிருஷ்ணன்* – பீதாம்பரன் என்றும் மஞ்சள்🇻🇦 உடை அணிபவன்.   *பலராமன்* – வெள்ளை👨🏼‍🌾 நிறம்.  *கிருஷ்ணன்* – கருநீல 👨🏿‍🌾வண்ணன்.   *பலராமன்* – பனைக்கொடி 🌴ஏந்தியவன். *கிருஷ்ணன்* – கருடக்கொடி 🦅ஏந்தியவன்….
Read more

நேர் கொண்ட பார்வை – தமிழரின் கலாச்சார சீரழிவை நியாயப்படுத்தும் திரைப்படம்!!! அஜித் முதல்முறையாக பெரும் தவறு இழைத்துவிட்டார்!!!!

அப்பழுக்கற்றவர் என அனைத்து தரப்பு மக்களாலும் புகழப்பட்ட  நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தனது இமேஜை  கீழ்தரமாக குறைத்து கொண்டு விட்டார் நேர்கொண்ட பார்வை –   நம்முடன் இன்னொருவர் சம்பந்தப்படுத்தப்படும் எந்த விஷயத்திலும் அதில் அவரை ஈடுபடுத்த அவரது ஒப்புதல் தேவை என்கிற அடிப்படை தனி மனித சுதந்திரக் கோட்பாட்டை பாலியல்…
Read more

மனைவி மந்திரம்!!! மனைவி என்ற பதத்திற்கு தமிழில் வேறு என்ன வார்த்தைகள் உள்ளன!!! சிறிய தகவல்!!!

தமிழில் #மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன…… துணைவி கடகி கண்ணாட்டி கற்பாள் காந்தை வீட்டுக்காரி கிருகம் கிழத்தி குடும்பினி பெருமாட்டி பாரியாள் பொருளாள் இல்லத்தரசி மனையுறுமகள் வதுகை வாழ்க்கை வேட்டாள் விருந்தனை உவ்வி சானி சீமாட்டி சூரியை சையோகை தம்பிராட்டி தம்மேய் தலைமகள் தாட்டி தாரம் மனைவி நாச்சி பரவை பெண்டு இல்லாள்…
Read more

தமிழரில் குலம் காக்க குலத்தெய்வ வழிபாடு அவசியம் என்பதை விளக்கும் கட்டுரை!!!! ₹

1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.   2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது. 3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு.   4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. 4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.   5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை….
Read more

கூட்டுக்குடும்ப முறையை பாதுகாப்பது தமிழரின் தலையாய கடமையாகும்!!!

கூட்டுக்குடும்பம் பற்றிய ஓர் சிறு கவிதை!!!!! எங்கள் குடும்பம். ========= குடும்பம் என்பது ஒருகோவில்-கூட்டுக் குடும்ப மிருத்தல் பெருங்கோவில்.   அடுப்பில் அம்மா சமைத்திடுவார்-அவர் இடுப்பில் என்னைத் தூக்கிடுவார்.   அப்பா கழுத்தில் நானிருப்பேன்-அவர் எப்போ வருவார் காத்திருப்பேன்.   இப்போ வேலைகள் முடிந்தவுடன்- அவர் என்னைத் தூக்கி மகிழ்வாரே! அய்யா கொஞ்சும் பாசமதில்- நான் …
Read more

நடிக்கர் சமுத்திரக்கனிக்கு ஒரு இந்துவின் பதில்கள்!!!!!

‘ சமுத்திர கனியின் கனிவான பார்வைக்கு…  1) டிவிஎஸ் அய்யங்கார், சிம்சன் சிவசைலம் ஐயர் இவர்கள் கூட கோயில் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்ய முடியாது!    2) BJP யின் H ராஜா, காங்கிரசின் அமெரிக்கை நாராயணன், கம்யூனிஸ்டு  T K ரங்கராஜன் இவர்களும் – அவர்களே விரும்பினாலும் – எந்தக் கோயில் கருவறையிலும்…
Read more

கொங்கு பகுதி வெள்ளாளர் / வேளாளர் தொடர் கட்டுரை 5

*கொங்கு நாடும் பிரிவுகளும்:*   தமிழகம் என்பது வரலாற்று ரீதியாக மூவேந்தர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் ஆட்சி வசதிக்காக அது பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.   சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு நாடு, கொங்கு நாடு, மலை நாடு, ஈழ நாடு…
Read more

கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 4

*கொங்க வேளாளர் உட்பிரிவுகளும் வேறுபாடுகளும்:*   அரசாங்கம் தரும் சாதிச் சான்றிதழ்களில் கொங்க வெள்ளாளரின் உட்பிரிவுகள் எனக் குறித்திருப்பவர்கள் அனைவரும் கொங்க வேளாளர்கள் அல்ல.   பின்வரும் பிரிவுகள் கொங்கு வெள்ளாளர் என சேர்க்கப்பட்டு இருக்கிறது. 1) வெள்ளாள கவுண்டர் 2) நாட்டுக் கவுண்டர் 3) நரம்புகட்டிக் கவுண்டர் 4) திருமுடி வெள்ளாளர் 5) தொண்டு…
Read more