கொங்கு வேளாளார்களின் வாழ்க்கை முறை திருமண முறை கொங்கு வேளாளர் கவுண்டர்கள் வரலாறு
கொங்கு வேளாளர் கவுண்டர் என பொதுவாக அழைக்கப்படும் கொங்கு வேளாளர் இனம் தமிழ்நாட் டின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட ஒரு சமுதாயமாகும். கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ள இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இவர்களை பொதுவாக கவுண்டர் சமுதாயம் என்றும் கொங்கு சமுதாயம் என்றும் அழைப்பர். கவுண்டர்…
Read more