Monthly Archive: September 2021

நாடார்கள் என்று அழைக்கப்படக்கூடிய சாணான்கள் தாழ்த்தப்பட்டவர்களா? உயர்ந்தவர்களா?

💥💥 நாடார்கள் தங்கள் வீட்டு நல்ல கெட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏன் பார்ப்பனர்களை அழைப்பதில்லை தெரியுமா? அந்த காலத்தில்!!   நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும். திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல்…
Read more

திராவிடர்கள் யார்? தமிழர்கள் யார்? நாகர்கள் யார்? குறவர்கள் யார்?

இனத்தால் யார் “உண்மையான தமிழர்கள்”? “திராவிட இனம்” என்று எதுவும் உள்ளதா? யார் திராவிட இனம்? தங்களை தமிழ் சாதிகள் அழைத்துக் கொள்ளும் அனைத்து சாதிகளும் உண்மையில் இனத்தால் தமிழர்களா? பலருக்கும் “திராவிட இனம்” என்ற ஒரு இனம் இருப்பதே தெரியாது திராவிடர் என்ற சொல் மூன்று வகையில் உபயோகப்படுத்தப்படுகின்றது 1) பகுதி (தென் இந்தியா)  2) மொழி பேசுபவர்கள்  3) இனம் …
Read more

தற்கால வேளாளர்கள் எப்படி கீழ்தரமாக இறங்கியுள்ளார்கள் என்று பார்ப்போம்!

தற்கால #வெள்ளாளர்களின் #கீழ்தரம் எப்படி என்று பார்ப்போம் : 1.விடுதலைக்கு முன்னர் #வெள்ளாளர்கள் – #பிராமணர்கள் நெருக்கம் , ஒருவர் மற்றவர் வீட்டில் உணவு உண்பது, இரு சாதிகளும் இணைந்து அரசியல் பயணம், தொழில், கிராம நிர்வாகம் என இருந்தனர் 2.பின்னர் #வெள்ளாளர் – #பலிஜாநாயுடு, #கம்மாநாயுடு, #சஷத்திரியராஜீஸ், #ரெட்டியார்கள், #செட்டியார்கள் போன்றோர்களுடன் வெள்ளாளர்கள் நெருக்கம்…
Read more

சைவ வேளாளர்களுக்கான விழிப்புணர்வு கட்டுரை :

*சைவ வேளாளருக்கான விழிப்புணர்வு தொடர் : 1* *திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர்,கரூர், நாகைப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், பாண்டிச்சேரி, கடலூர்* மாவட்ட சைவ வேளாளர்கள் கவனத்திற்கு : இந்த மாவட்டங்களில் உள்ள நமது *சைவ பிள்ளை, சைவ செட்டியார், சைவ ஓதுவார், சைவ குருக்கள், சைவ தேசிகர்கள், ஓ.பா.சி வேளாளர்கள் கவனத்திற்கு*…
Read more

சைவ வேளாளர் குலத்தில் பிறந்த தமிழ், சமஸ்கிருத மொழிகளில் சிறந்த விளங்கிய சிவஞான யோகிகள் குறித்த கட்டுரை

திராவிட மாபாடியகர்த்தர் மாதவச் சிவஞான சுவாமிகள் குருபூஜை இன்று (01/05/2020) மாதவச் சிவஞான முனிவர் – முனைவர் ர. வையாபுரி முன்னுரை சிவஞானமுனிவர் என்பவர் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான் கூட்டத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.18 ஆம் நூற்றாண்டு. இவர் மாதவச் சிவஞானமுனிவர், சிவஞானயோகிகள், திராவிட மாபாடிய கர்த்தர், திருவாவடுதுறை ஆதீனக் குலதீபம் எனப்…
Read more

தொண்டை மண்டல சைவ வேளாளர் டி.கே.சண்முகசுந்தர முதலியார் குறித்து சிறு கட்டுரை

ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு பெரியவர் குறித்து சில ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசு வழங்கத் தொடங்கிய மறு ஆண்டு 03-12-1966 அன்று குடியரசுத்தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் திருக்கரத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதினைப் பெற்றவர் கடையம் சத்திரம் உயர்நிலைப் பள்ளி…
Read more

ஸ்மார்த்த பிராமணர்களிடம் இருந்து ஆதிசைவர்களையும், சைவ ஆகமங்களையும் காக்க போராடுவோம் வாருங்கள்

சைவசமயத்திற்கு வந்துள்ள சோதனைகள் 1) சைவ முதல்வன் என்று அருணகிரிநாதர் போற்றும் திருஞானசம்பந்தப்பெருமானின் இல்லம் ஸ்மார்த்தமத சங்கரமடத்தின் நிர்வாகத்தினால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளமை. 2) சைவக்கோயில்களில் சிவாகமவிரோதமாக, ஸ்மார்த்தமத ஆச்சாரியரான ஆதிசங்கரருக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமை. 3) சைவக்கோயில்களை சைவசமயத்திற்கு சம்பந்தமேயில்லாத ஸ்மார்த்தமத காஞ்சி சங்கரபீடம் நிர்வாகம் செய்துவருகின்றமை. 4)திருவாசகம்,சிவஞானபோதம்,தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் என்று சைவ நூல்களுக்கு…
Read more

சைவர்கள் கொண்டாடும் காசி என்னும் சிவதளத்தின் சிறப்பு கட்டுரை

காசி என்பதை ஊராகப் பாக்காமல் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின்…
Read more

இந்திய மொழியான சமஸ்கிருதம் கற்போம்

தமிழகத்தில் சம்ஸ்கிருத வெறுப்பை தர்க்க அறிவே இல்லாமல் பரப்புகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.அதில் தலையாய பணியை ‘திராவிட செம்மல்’ சு.வெங்கடேசன் எம்.பி செய்து வருகிறார். ஆனால் காம்ரெட்டுகளின் உதாரண பூமியான கேரளாவில் வேறு பேசுகிறார்கள்.ஸ்ரீஆதிசங்கரர் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் பிணராயி கலந்து கொண்டு அவராற்றிய உரையை கவனியுங்கள்..👇 ————————– || சம்ஸ்கிருதம் நமது நாட்டின் புராதன அறிவுஜீவிதப்…
Read more